கால்நடைத் தீவன வளர்ப்பு’ | நாட்டுக்கோழி வளர்ப்பு’ | கறவை மாடு வளர்ப்பு’ | ஆடு வளர்ப்பு’

View Calendar

கால்நடைத் தீவன வளர்ப்பு’ | நாட்டுக்கோழி வளர்ப்பு’ | கறவை மாடு வளர்ப்பு’ | ஆடு வளர்ப்பு’

சேலம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மே 7,8 ஆகிய தேதிகளில் ‘கால்நடைத் தீவன வளர்ப்பு’, 14,15 ஆகிய தேதிகளில் ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 21,22 ஆகிய தேதிகளில் ‘கறவை மாடு வளர்ப்பு’, 28,29 ஆகிய தேதிகளில் ‘ஆடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0427 2410408.