காய்கறிகளில் மதிப்புக்கூட்டல்,எண்ணெய்வித்துப் பயிர்களில்‘ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம், அலங்கார மீன் வளர்ப்பு, மானாவாரி பகுதி தொழில்நுட்பங்கள்

View Calendar

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் டிசம்பர் 5-ம் தேதி,‘காய்கறிகளில் மதிப்புக்கூட்டல்’, 7 -ம் தேதி‘ எண்ணெய்வித்துப் பயிர்களில் ‘ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம்’,11 -ம் தேதி‘அலங்கார மீன் வளர்ப்பு’, 28 -ம் தேதி ‘மானாவாரி பகுதி தொழில்நுட்பங்கள்’ ஆகிய கட்டணப் பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு செய்துகொள்ளவும்.

மேலும், டிசம்பர் 3 -ம் தேதி ‘எள் சாகுபடியில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள்’, 6-ம் தேதி ‘பண்ணைக்குட்டை பராமரிப்பு’, 7 -ம் தேதி ’காய்கறிகளில் மதிப்புக்கூட்டல்’, 27 -ம் தேதி ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ ஆகியவை இலவசப் பயிற்சிகளாக நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.