கறவைமாடு வளர்ப்பு’ |வெள்ளாடு வளர்ப்பு’ | மதிப்பூட்டிய பால் பொருள்கள்’ | காடை வளர்ப்பு’

View Calendar

கறவைமாடு வளர்ப்பு’ |வெள்ளாடு வளர்ப்பு’ | மதிப்பூட்டிய பால் பொருள்கள்’ | காடை வளர்ப்பு’

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஏப்ரல் 15 -ம் தேதி ‘கறவைமாடு வளர்ப்பு’, 23-ம் தேதி ‘வெள்ளாடு வளர்ப்பு’, 25-ம் தேதி ‘மதிப்பூட்டிய பால் பொருள்கள்’,  29-ம் தேதி ‘காடை வளர்ப்பு’ ஆகிய பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.