ஒருக்கிணைந்த பண்ணைச் சாகுபடி முறைகள்

View Calendar
24/01/2019 - 26/01/2019 All day

புதுக்கோட்டை  மாவட்டம், கீரனூர் ஒடுகம்பட்டி அருகே உள்ள குடும்பம் – கொழிஞ்சி பண்ணையில் ஜனவரி 24, 25, 26 -ம் தேதிகளில் ‘ஒருக்கிணைந்த பண்ணைச் சாகுபடி முறைகள்’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்னோடி இயற்கை விவசாயிகள், வல்லுநர்கள் பயிற்சி வழங்க உள்ளனர். தங்குமிடம், உணவு, களப்பயணமும் உண்டு. பயிற்சிக் கட்டணம் ரூ.600. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: 0431 2331879, 98424 33187.