ஊறுகாய் தயாரித்தல்

View Calendar
13/11/2018 - 14/11/2018 All day
காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையம்
Phone:044 27452371
Address: 3rd St, Thanthai Periyar Nagar, Kumananchavadi, Poonamallee, Chennai, Tamil Nadu 600056, India

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் நவம்பர் 13,14 -ம் தேதிகளில் ‘ஊறுகாய் தயாரித்தல்’, பயிற்சிகள் நடைபெற உள்ளன.

முன்பதிவு செய்துகொள்ளவும்.