‘உளுந்துச் சாகுபடி தொழில்நுட்பங்கள்’ | ‘பப்பாளி மற்றும் தக்காளி மதிப்புக்கூட்டல்’ | நன்னீர் மீன் வளர்ப்பு’

View Calendar

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் ஜனவரி 3 -ம் தேதி ‘உளுந்துச் சாகுபடி தொழில்நுட்பங்கள்’, 4 -ம் தேதி ‘பப்பாளி மற்றும் தக்காளி மதிப்புக்கூட்டல்’, 7 -ம் தேதி ‘நன்னீர் மீன் வளர்ப்பு’, 22 -ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’,   ’23 -ம் தேதி மண் வள மேம்பாடு’ ஆகிய பயிற்சிகள் இலவசப் பயிற்சிகளாக நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

ஜனவரி 4 -ம் தேதி ‘எண்ணெய்வித்துப் பயிர்களில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை’, 8 -ம் தேதி ‘சிறுதானிய மதிப்புக்கூட்டல்’, 11 -ம் தேதி  ‘அலங்கார மீன் வளர்ப்பு’, 23 -ம் தேதி ’மண்புழு உரம் தயாரிப்பு’, 24 -ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.