இலைவழி நுண்ணூட்டமளிக்கும் தொழில்நுட்பங்கள்

View Calendar
13/11/2018 All day
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம்
Phone:04577 264288
Address: Dindigul - Natham - Singampunari-Tiruppattur-Karaikudi Rd, Kundrakudi, Tamil Nadu 630206, India

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் நவம்பர்13 -ம் தேதி ‘இலைவழி நுண்ணூட்டமளிக்கும் தொழில்நுட்பங்கள்’ ஆகிய இலவசப் பயிற்சிகள் நடைபெற உள்ளன.