இயற்கை விவசாய வழிமுறைகள்

View Calendar
21/06/2018 All day
பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையம்
Phone:7708820505, 9488575716
Address: Thiruppathur Main Rd, Themmapatti, Tamil Nadu 630204, India

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி
மையத்தில் 21-ம் தேதி “இயற்கை விவசாய வழிமுறைகள்” பயிற்சிகள் நடைபெற உள்ளன.

முன்பதிவு செய்து கொள்ளவும்.