இயற்கை விவசாய முறைகள்

View Calendar
29/05/2018 All day
இயற்கை விவசாய முறைகள்
Phone:77088 20505/94885 75716
Address: Pillayarpatti Temple Rd, Koothadipatti, Pillayarpatti, Tamil Nadu 630207, India

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் மே 29-ம் தேதி ‘இயற்கை விவசாய முறைகள்’ பயிற்சி நடைபெறவுள்ளது.

முன்பதிவு செய்துகொள்ளவும்.