இயற்கை உரங்கள் தயாரிப்பு | இயற்கைப் பூச்சிவிரட்டிகள் தயாரிப்பு’

View Calendar

இயற்கை உரங்கள் தயாரிப்பு | இயற்கைப் பூச்சிவிரட்டிகள் தயாரிப்பு’

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் மே 4-ம் தேதி ‘இயற்கை உரங்கள் தயாரிப்பு’, 25- ம் தேதி ‘இயற்கைப் பூச்சிவிரட்டிகள் தயாரிப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.