இயற்கைப் பூச்சிவிரட்டி தயாரித்தல் பயிற்சி

View Calendar
28/01/2019 - 02/02/2019 All day

நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில் ஜனவரி 28 -ம் தேதி முதல் பிப்ரவரி 2 -ம் தேதி வரை ‘இயற்கைப் பூச்சிவிரட்டி தயாரித்தல்’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு:  04286 266345.