ஆடு வளர்ப்பு

View Calendar
25/07/2018 All day

தூத்துக்குடி மாவட்டம், வாகைகுளம் ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையத்தில், ஜூலை 25-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’, பயிற்சிகள் நாடைபெற உள்ளன.

பயிற்சிக் கட்டணம் ரூ.100.

முன்பதிவு அவசியம்.