ஆடு வளர்ப்பு முறைகள்

View Calendar
2018-02-23 09:00 - 17:00
ஆடு வளர்ப்பு முறைகள்
Phone:04577 264288
Address: Kochi-Madurai-Tondi Point Rd, Rajaduraisingham, Sivaganga, Tamil Nadu 630561, India
  • சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் பிப்ரவரி 23 – ம் தேதி ‘ஆடு வளர்ப்பு முறைகள்’
  • ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.
  • பயிற்சிக் கட்டணம் ரூ.100.
  • முன்பதிவு செய்து கொள்ளவும்.