ஆடு வளர்ப்பில் தீவன மேலாண்மை முறைகள்

View Calendar
19/07/2018 All day
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம்
Phone:04577 264288
Address: Dindigul - Natham - Singampunari-Tiruppattur-Karaikudi Rd, Kundrakudi, Tamil Nadu 630206, India

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் , ஜூலை 19-ம் தேதி ‘ஆடு வளர்ப்பில் தீவன மேலாண்மை முறைகள்’,ஆகியவை கட்டணப் பயிற்சியாக
நடைபெற உள்ளன.

கட்டணம் ரூ.100. முன்பதிவு செய்துகொள்ளவும்.