estuna och söderby-karl single excruciatingly கேழ்வரகு/ராகி/FINGER MILLET ராகி சிறப்பு(Speciality): ராகி(Ragi) தென் இந்திய மக்களின் உணவாகப் பயன்படுகிறது. கர்நாடகாவும், தமிழ்நாடும் ராகி சாகுபடி செய்யும் முதன்மை மாநிலங்களாகும். அரிசி, கோதுமையைக் காட்டிலும் ராகி சத்து மிகுதியானது ஆகும். இதில் தாது உப்பு, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து மற்றும் உயிர் சத்துகளும் இருக்கின்றன. இது உடலில் உஸ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். ஊட்டச்சத்து அட்டவணை புரதம் – 7.3 சக்கரை – 7.2 கொழுப்பு – 1.3 மினரல் – 2.7 கொழுப்பு –...
Learn morepaypal lastschriftmandat நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL தனித்துவம்(Uniqueness): உலக அளவில் இந்தியா எண்ணெய் வித்து உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், நிலக்கடலை உற்பத்தியில் முதலிடமும் வகிக்கிறது. இந்தியாவில் எண்ணெய் வித்துப் பயிர்களில் நிலக்கடலை 40 சதவீதம் பரப்பளவில் பயிரிடப்பட்டு முதலிடத்தில் இருக்கிறது. நிலக்கடலையில் 47 சதம் முதல் 53 சதம் வரை எண்ணெய்யையும் 26 சதம் புரதச்சத்தும் உள்ளது. நிலக்கடலையில் மாங்கனீஸ்(Maganese) சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்து மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில்...
Learn moremusica brasileira para video de namoro grossly தேங்காய் எண்ணெய் (Coconut Oil) தனித்துவம்(Uniqueness): தேங்காயில் (Coconut) இருந்து பெறப்படும் எண்ணெய் தான் தேங்காய் எண்ணெய். நல்ல நறுமணம்(Aroma), நீர்ச்சத்து(Water content) நிறைந்தது. குறைவான கொழுப்புஅமிலம் (Fatty acids) கொண்டது. தேங்காய் எண்ணெயை தலைக்கு தான் பயன்படுத்துவோம் ஆனால் தேங்காய் எண்ணெயை சமையலில் (Cooking oil) பயன்படுத்துவதன் மூலம், சமையல் நல்ல ருசியுடனும் (Tasty), மணத்துடனும் (Flavor) இருக்கும். பல விதமான பிரச்சனைகளுக்கு வீட்டு சிகிச்சை பொருளாக பயன்படுத்தலாம். அது அழகு பிரச்சனையாக இருந்தாலும் சரி, உடல்நல...
Learn more
Login with