Login

Register

Login

Register

Category: தினசரி குறிப்பு

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்?

பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..! அருகம்புல் பொடி -அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி. நெல்லிக்காய் பொடி – பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது கடுக்காய் பொடி – குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். வில்வம் பொடி – அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது அமுக்கரா பொடி – தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. சிறுகுறிஞான் பொடி – சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும். நவால் பொடி – சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது....

Learn more

உடல் ஆரோக்கியம் பேணிக் காக்க சில தகவல்கள்

1) உடற்பயிற்சி மனிதனுக்கு மிகவும் முக்கியம், எனவே காலை அல்லது மாலை கட்டாயமாக 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். 2) இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை கண்டிப்பாக உறங்க வேண்டும். 3) அனைவரும் வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிட வேண்டும். பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால் ஏற்படும் தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை...

Learn more

தினை அரிசி/FOXTAIL MILLET

தினையரிசி(Thinai Arisi) சிறுதானியம் வகைகளுள் ஒன்று. உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் இரண்டாவது தானியம் இதுதான். கோதுமை மற்றும் அரிசியை ஒப்பிடும் போதுநார் சத்து (Fiber)அதிகமாக கொண்டுள்ளது. தினையில் புரத சத்து நிறைந்துள்ளது.இவை தவிர தாதுக்களான இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்றவை அதிக அளவில் உள்ளது. ஊட்டச்சத்து அட்டவணை புரதம் – 12.3 சக்கரை – 60.2 கொழுப்பு – 4.3 மினரல் – 4.0 கொழுப்பு – 6.7 கால்சியம் – 31 பாஸ்பர்ஸ் – 290...

Learn more

மூங்கில் அரிசியின் பயன்கள்/BENEFITS OF BAMBOO RICE

உடலில் இருக்கிற கொழுப்பைக் குறைக்கும்.கழுத்து வலி மற்றும் இடுப்பு வலியை சரிச்செய்யும். உடலுக்கு பலத்தையும், வீரியத்தையும் கொடுக்கும். மெக்னிசியம் , காப்பர் , ஜிங்க் , தையமின் , ரிபோப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. உடலில் உள்ள ஊளைச் சதைகளைக் குறைக்கும். பசியைக் குறைத்து, ஆற்றலைப் பெருக்கும். உடலை எப்போதும் உரமாகவும், ஊட்டமாகவும் இருக்க உதவும். இதை தினையரிசி, சாமையரிசி ஆகியவற்றில் கலந்து சமைத்து உண்ணலாம்.

Learn more

வாழை இலையின் மகத்துவம்/GREATNESS OF BANANA LEAF

தமிழர் பண்பாடு கலாச்சாரத்தில் வாழை இல்லாத விருந்தே இல்லை என கூறலாம். கோவில் திருவிழா, திருமண நிகழ்ச்சி, வீட்டில் நடக்கும் அனைத்து பூஜை, பண்டிகைகள் அனைத்திலிலும், வாழை இலை போட்டு தான் உணவு பரிமாறப்படும். தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான். அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம்.. வாழை இலையில் உண்பதன் பயன்கள்: (Banana Leaf Benefits) : உணவு எளிதில் ஜீரணம்...

Learn more

குடிநீரை பாதுகாக்கும் செம்பு பாத்திரங்கள்

தண்ணீரை செம்பு பாத்திரங்களில் சேமித்து வைக்கும் போது நீர் மூலம் பரவும் பல தொற்று நோய்களை தடுக்கும். சராசரியாக, மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 0.005 கிராம் செம்பு சத்து தேவை. செம்பு பாத்திரங்களில் சேமிக்கப்பட்ட குடிநீர் செம்பு சத்து நிறைந்ததாகவும், நோய்க்கிருமிகளைக் கொல்லும் தன்மையும் நிறைந்தது. செம்பு பாத்திர நீர் – கிருமிகள் 4 மணி நேரத்தில் சாகும். பித்தளை பாத்திரநீர் – கிருமிகள் 4  நாட்களுக்குப் பின் மடியும். ஸ்டேயின்லெஸ் ஸ்டீல்பாத்திர நீர் – கிருமிகள்...

Learn more

கர்ப்பிணி பெண்களுக்கு பயன்படும் மூலிகைகள்

அத்தி இதன் பழம் இரும்பு சத்தை அதிகரித்து கருவை நன்றாய் வளர்க்கும். மாதுளம் : இதன் பழச்சாற்றை சூல் காலத்தில் அருந்த சூல் வாந்தி நிற்கும். அதிமதுரம் : இதனை சீரகத்துடன் குடிநீராக வழங்க கர்ப்பகாலத்தில் காணும் இரத்தபோக்கு நிற்கும். ஆலம்பட்டை : இதனை குடிநீரிட்டு உள்ளுக்குப் கொடுக்கலாம். தாமரை : இப்பூவானது, வெப்பமுள்ள மருந்துகளை உட்கொள்வதினால் ஏற்படும் சூட்டை நீக்கி உடலை குளிர்விக்கும். சங்கன் : இதன் இலையை அரைத்து வேப்பிலையுடன் உண்ண பிள்ளை பெற்றபின்...

Learn more

உலர் திராட்சையின் பயன்கள்…!

தினசரி உணவுக்குப் பின்னர் காலை, மாலையில் 25 உலர் திராட்சைப் பழங்களை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டால், மூல நோய் குணமாகும். உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் ½ மணிநேரம் ஊறவைத்து, காலையில் அருந்தினால், பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். இதில் உள்ள கால்சியம் சத்து, எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

Learn more

பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்….

முருங்கைக்கீரை. சுண்டக்காய். சிவப்பு கொண்டைக்கடலை அல்லது பாசிப்பயறு அவித்து சாப்பிட வேண்டும். சுண்ட வற்றல் குழம்பு…(வயிற்றில் பூச்சிகளை கொல்லுமாம்). எள் உருண்டை. திராட்சை, மாதுளை. கறி வேப்பிலை துவையல். பீர்க்கங்காய். உளுந்து களி. உளுந்து இட்லி, தோசை. பொன்னாங்கன்னி கீரை. வெள்ளாட்டுக் கறி.. எலும்பு சூப், ஈரல் நெல்லிக்காய்.

Learn more

இந்து உப்பு/ROCK SALT

உப்பு இல்லாமல் உணவுகள் இருக்க முடியாது என்பது உண்மை. இந்தியாவில் உப்புத் தொழில் மிகத்தொன்மையானது. இந்து உப்பு (Rock Salt) தான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும் உகந்தது என்று பல்வேறு மருத்துவ நூல்கள் சொல்கின்றன. இந்துப்பு என்பது ஆங்கில மொழியாக்கத்தில் “ ராக் சால்ட்“ அதாவது பாறை உப்பு என பொருள்படும். இவை முதலில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி ஆனது. பின் இமய மலையின் அடிவாரப் பகுதியில் இயற்கை சீற்றத்தின் விளைவாக நிலத்தின் அடிப்பகுதியில் உப்பு...

Learn more
Customer Enquiry Form
இயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.


Archives
December 2018
M T W T F S S
« Sep    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Tags Cloud
அருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம்? நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES