Category: காட்சியகம்

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

பொங்கல் செய்ய ஏற்ற நம் பாரம்பரிய அரிசி வகைகள்

https://www.youtube.com/watch?v=_c4bR6todCI பொங்கல் செய்ய ஏற்ற நம் பாரம்பரிய அரிசி வகைகள் 1) சீரக சம்பா அரிசி 2) மாப்பிள்ளை சம்பா அரிசி 3) கருப்பு கவுனி அரிசி

Learn more

பாரம்பரிய சிறுதானியம்/TRADITIONAL MILLETS

உணவு தானியகளில், அளவில் சிறிய விதைகளைக் கொண்டவை சிறுதானியங்கள் என்று அழைக்கிறோம். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் சிறுதானியத்தில் செய்த உணவையே உண்டு, பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ்ந்து வாழ்ந்தனர். இந்த காணொளியில் நம் பாரம்பரிய சிறுதானிய வகைகள் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் தெளிவாக தொகுத்து கொடுத்துள்ளோம். சிறுதானிய உணவுமுறைக்கு மாறுவோம், நம் உடல்நலத்தையும் வரும் தலைமுறையினரின் உடல்நலத்தையும் பேணிக்காப்போம். www.nammalvar.co.in – மாற்றத்தை நோக்கி ஒரு புரட்சி Follow Us on Facebook...

Learn more

கோ.நம்மாழ்வார் ஐயா அவர்களுக்கு 5-ஆம் ஆண்டு நினைவஞ்சலி

https://www.youtube.com/watch?v=i9I0wOK-p8c&t=4s வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் ஐயா அவர்களுக்கு 5-ஆம் ஆண்டு நினைவஞ்சலி(30-12-2018). இயற்கை விவசாயம் வேறு, நம்மாழ்வார் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு இயற்கையுடன் இணைத்து வாழ்ந்தவர். நம்மாழ்வார் ஐயா விரும்பியப்படி மக்கள் அனைவருக்கும் நம் பாரம்பரிய உணவுகளையே உண்ணுவோம், மற்றும் நம் வருங்கால சந்ததினரை நோய் நொடி இல்லாத நல்ல வளமானதாக உருவாக்குவோம். இயற்கையை காத்த நம் பசுமை போராளியின் வாழ்க்கை சரித்திரத்தை உணர்த்தும் இந்த காணொலி. பார்த்துவிட்டு உங்கள் நண்பர்கள் அனைவருக்கும்...

Learn more

பூங்கார் அரிசி பயன்கள் | Benefits of Poongar Rice

பூங்கார் அரிசி பயன்கள் | Benefits of Poongar Rice https://www.youtube.com/watch?v=A0Kpm-jQeQk&t=12s

Learn more

முள் சீத்தா பழம் பயன்கள் | Benefits of Soursop

முள் சீத்தா பழம் எவ்வாறு புற்று நோயை குணப்படுத்துகிறது!!! https://www.youtube.com/watch?v=fsLYnAfMwHk    

Learn more

நம்மாழ்வார் காட்சியகம்

நம்மாழ்வார் புகைப்படங்களை இங்கு காணலாம்.

Learn more

நம்மாழ்வார் காணொளிப்பதிவு

நம்மாழ்வார் காணொளிப்பதிவுகளை இங்கு காணலாம்.

Learn more

நம்மாழ்வார் மேற்கோள்கள்

நம்மாழ்வார் மேற்கோள்கள்களை இங்கு காணலாம்.

Learn more

நம்மாழ்வார் புத்தகங்கள்

நம்மாழ்வார் எழுதிய புத்தகங்களின் பதிவை இங்கு காணலாம்.

Learn more
Customer Enquiry Form
இயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.


Archives
June 2023
M T W T F S S
« Dec    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Tags Cloud
азартного бренда букмекерской конторы делать ставки официального сайта இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம்? நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES