Login

Register

Login

Register

Category: இயற்கை மருத்துவம்

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

போதைப் பழக்கத்தில் இருந்து மீள(Drug De-addiction)

வில்வ இலை, தேவையான காரத்திற்கு மிளகு, கொத்தமல்லி விதை, முன்றையும் நசுக்கி விட்டு கொதிக்கும் நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி விடவும். இப்போது இதை தினமும் குடித்துவந்தால் போதும் தேவைக்கு பனவெல்லம் சேர்த்துக் கொள்ளுங்கள்.  குடிக்க வேண்டும் என்ற ஆசையும் விட்டுவிடும்.  குடிகாரர்களின் பழக்கத்தை அரவே நீக்கிவிடுங்கள். சுத்தமான எருமை நெய் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து,வழக்கமாக குடிக்கும் சாராயத்தில் கலந்து,ஒரு முறை குடிக்க வைத்து விட்டால் போதும்,குடி வெறி தணிந்து,படிப்படியாக குடிப் பழக்கம்...

Learn more

பேதி

 முல்குளிக் கீரை சாற்றில் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் அடிக்கடி உண்டாகும் பேதி, கழிச்சல் போன்றவை குணமாகும்.

Learn more

பேன் பொடுகு நீங்க

அரைக்கீரை சாறெடுத்து அதில் வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து, தலையில் தேய்த்துக் குளித்து வர, பேன், பொடுகு, நீங்கி முடி நன்கு வளரும்.  பொடுதலைக் கீரைச் சாறில் வசம்பு, வெள்ளைமிளகு இரண்டையும் சம அளவு ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, ஒரு ஸ்பூன் பொடியை நல்லெண்ணெய்யில் குழைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால், பேன், பொடுகு பிரச்சனை முழுமையாகத் தீரும்.

Learn more

பெரு வயிறு

 பாலக் கீரையுடன் வேப்பிலை, ஓமம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் பெருவயிறு குறையும். சாணாக்கிக் கீரை சாறில் கரிசிலாங்கண்ணிக் கீரை விதையை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் பெரு வயிறு குணமாகும்.

Learn more

பெண்களுக்கு மீசை

 சில பெண்களுக்கு இப்படி ஏற்படுவதுண்டு. இதை மருத்துவ மூலமாக அகற்றிவிடுவது நல்லது, போன்னாதாரம் என்ற மருந்தை, நாட்டு மருந்துக் கடையிலிருந்து வாங்கி வந்து, தண்ணீர் விட்டு அரைத்து, முடி நீக்க வேண்டிய பாகத்தில் தேய்த்து விட வேண்டும். மறுநாள் காலை வெந்நீரால் கழுவிவிட்டால் முடி சுத்தமாக உதிர்ந்துவிடும். பிறகு முளைக்காது.

Learn more

பூச்சிக்கடி

முள்ளிக்கீரை சாறு, வாழைத்தண்டு சாறு இரண்டையும் சம அளவு எடுத்து, 60 மி.லி அளவு சாப்பிட்டால் வண்டுக்கடி மற்றும் தேள் கடியால் உடலுக்குள் ஏறிய விஷம் முறிந்துபோகும்.

Learn more

புற்றுநோய்

 கரிசிலாங்கண்ணி கீரைச் சாறு(30 மி.லி), பருப்புக் கீரை சாறு(30 மி.லி) இரண்டையும் ஒன்றாகக் கலந்து தினமும்’ காலையில் சாப்பிட்டால் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய்கள் குணமாகும்.

Learn more

புண்

 பொடுதலைக் கீரையை அரைத்து, ஆசனவாய்க் கட்டிகள் மீது கட்டினால், அவை பழுத்து உடைந்து குணமாகும். மேலும் புண், அக்கிபுண், நெறிக்கட்டி போன்றவற்றின் மீது பூசினால் குணம் பெறலாம். துத்திக் கீரையை அரைத்து சிறிது மஞ்சள் தூள் கலந்து புண்கள் மீது தடவினால், அவை விரைவில் ஆறும்.  அரைக்கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்து சாறு எடுத்து தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலமாகக் காய்ச்சி ஆறாத புண்கள் மீதுதடவினால் அவை விரைவில் ஆறும்.  பண்ணைக் கீரையை அரைத்துச் சாறு...

Learn more

பித்த வெடிப்பு

 அகத்திக்கீரை, மருதாணி இலை, மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துத் தடவினால், கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புகள் குணமாகும்.

Learn more

  பித்தப் பை கல்

கரிசிலாங்கண்ணிச் சாறை(30 மி.லி) 48 நாட்கள் அதிகாலையில் சாப்பிட்டால் பித்தப்பை கற்கள் கரையும்.

Learn more
Customer Enquiry Form
இயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.


Archives
August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Tags Cloud
அருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கம்பு/PEARL MILLET/KAMBU கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு தினை அரிசி/FOXTAIL MILLET/THINAI ARISI துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம்? நெல் மருத்துவ குணங்கள் பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES