Category: இயற்கை மருத்துவம்

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

பேரிக்காய்/PEAR

பேரிக்காய் என்று அழைத்தாலும் அது பழம்தான். ஆப்பிளுக்கு இணையான சத்துக்களைக் கொண்டது  வைட்டமின்கள் ஏ, பி, பி2  (Vitamin A,B,B2)  நிறைந்துள்ளன.இரும்பு சத்து (Iron),  சுண்ணாம்புச் சத்து (Calcium), கணிசமான அளவு உள்ளது. பேரிக்காயில் உயர்தர நார்ச்சத்து(Fiber), ஆன்டிஆக்ஸிடென்ட் (Anti oxidant), உயர்தர பீட்டா கரோட்டீன்(Beta Caratane) ஆகியவை உள்ளன. மேலும் பேரிக்காயில் தாமிரம்(Copper), பொட்டாசியம் (Potassium), மேங்கனீஸ் (Manganese), மெக்னீசியம் (Magnesium), போலேட் (Folate), ரிபோஃப்ளோவின் (Riboflavin) பேன்றவை அடங்கியுள்ளன. பேரிக்காய் பயன்கள் (Pear Fruit...

Learn more

முள்ளங்கி

 இரத்த அழுத்தத்தை குறைக்கும்.  வைட்டமின் C, பாஸ்பரஸ், ஜின்க் அடங்கியது.  உடல் எடை குறைக்க உதவும்.

Learn more

வெந்தய கீரை/FENUGREEK LEAVES

வெந்தயக் கீரை உடலுக்கு குளிர்ச்சியுண்டாக்கும் தன்மையுடையது. வெந்தயக்கீரையில் வைட்டமின் ஏ(Vitamin A) சத்தியும், நார்ச்சத்து(Fiber), இரும்புச் சத்து (Iron), கால்சியம் (Calcium) அதிகமாக உள்ளன. மற்ற கீரையை விட அதிகமாக இரும்பு(Iron)  சத்துக்கொண்டது. வெந்தயக் கீரை பலன்கள் (Benefits): வெந்தயக்கீரையைக் சாப்பிட்டால் வாய்வு கோளாறுகள் (Gastric Problems) கலைந்துவிடும். வெந்தயக்கீரை உடலுக்கு ஊக்கத்தை அளிக்க கூடியது. வயிற்றுப்புண்கள்(Ulcer) குறைக்கும். உடல் சூடு (Body heat)தணிந்து சமப்படும். சீதபேதி (Dysentery) குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். பித்தத்தைச் (Bile...

Learn more

முந்தரிப் பருப்பு/CASHEW NUT

முந்திரி பருப்பில் அதிகமாக கலோரி(Calorie) உள்ளது. உடலுக்கு தேவையான நார்ச்சத்து (Fiber), வைட்டமின்கள்(Vitamins), கனிம தாது, இரும்பு, காப்பர், செலினியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் (Zinc) போன்ற கனிம தாதுப்பொருள்கள் அதிக அளவில் உள்ளது. மேலும் தாவர வேதியங்கள் (Phytochemicals)அல்லது தாவர ஊட்டச்சத்துகள், நோய் எதிர்ப்பூக்கிகள் மற்றும் புரதங்களும் முந்திரி பருப்பில் அதிகமாக உள்ளது. முந்திரி பருப்பின் நன்மைகள்(BENEFITS):   பு ற்றுநோயினை வராமல்  தடுக்கிறது. தினசரி சிறதளவு முந்திரிப் பருப்பைச் சாப்பிட்டுவந்தால், ரத்தஅழுத்தம் (Blood...

Learn more

பூண்டு

இரத்த அழுத்தத்தை குறைக்கும். இரத்த கொழுப்பை சீர்படுத்தும். நோய் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கும்.

Learn more

பீன்ஸ்

நார் சத்து நிறைந்தது. மலச்சிக்கலை போக்கும். போலெட்ஸ் நிறைந்தது. கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது.

Learn more

வெண்டைக்காய்

 நார் சத்து நிறைந்தது.  ஜீரணத்தை அதிகரிக்கும்.  போலெட்ஸ் அடங்கியது. கர்ப்பிணி பெண்களுக்கும் சிறந்தது.  உடல் வளர்ச்சியை அதிகரிக்கு

Learn more

 பச்சை பட்டாணி/GREEN PEAS

பச்சை பட்டாணியானது கொடி வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இதில் ஒரு கால் பகுதி புரதமும் ஒரு கால் பகுதி சர்கரையும் இருக்கிறது.உடலுக்குத் தேவையான புரதம் மற்றும் குறைந்த அளவு எரிசக்தி, அதிக அளவு நார்சத்து, புரோடீன்கள், கார்போஹைட்ரேட்டுகள் ஏனைய ஊட்டச்சத்துகள் அதிகம் அடங்கியுள்ளது. பச்சை பட்டாணியில் விட்டமின் பி2 (ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5 (பான்டோதெனிக் அமிலம்), பி6 (பைரிடாக்ஸின்) தாது உப்புக்களான கால்சியம், காப்பர், மெக்னீசியம், மாங்கனீசு, செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம் விட்டமின்கள் ஏ,சி,கே, பி1 (தயாமின்),...

Learn more

காலிஃப்ளவர்/CAULIFLOWER

காலிஃப்ளவரில் சக்தி வாய்ந்த வைட்டமின் சி-யும் (Vitamin C), மெக்னீசியமும் (Magnesium), ஒமேகா-3(Omega – 3) கொழுப்பு அமிலங்களும் (Fatty acids), வைட்டமின் கே (Vitamin K) சத்துக்கள்  உள்ளது. ஒரு கப் நறுக்கிய பூவில் கலோரி (Calorie)- 24 கிராம், புரதம் (Protein) – 2 கிராம், மாவுச்சத்து(Carbohydrate)- 5 கிராம், விட்டமின் சி (Vitamin C)-72 மில்லி கிராம், ஃபோலாசின் (Folacin) மைக்ரோ கிராம், பொட்டாசியம்(Potassium) மில்லி கிராம் அடங்கியுள்ளது. காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும்...

Learn more

பாகற்காய்/BITTER GOURD

காய்கறி வகைகளில், கசப்புத்தன்மை (Bitter taste)நிறைந்த பாகற்காய் பலவித மருத்துவ பலன்களைகொண்டுள்ளது. சுவை கசப்பாக இருந்தாலும், இதில் உடலுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் (Anti-oxidant), வைட்டமின்களும் (Vitamin) ஏராளமாக நிறைந்துள்ளன. 100 கிராம் பாகற்காயில், 25mg கலோரி(Calorie), 20 mg கால்சியம்(Calcium), 70mg பாஸ்பரஸ் (Phosphorous), 1.6 சதவீதம் புரதம்(Protein), 0.2 சதவீதம் கொழுப்பு(Fat) வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா கரோட்டின்(Beta Carotene), பிளேவோனாய்டுகள் (Flavonoid), லூடின், இரும்புச்சத்து(Iron), துத்தநாகம்(Zinc),பொட்டாசியம்(Potassium), மாங்கனீசு(Maganese), மக்னீசியம் (Magnesium) போன்ற சத்துக்களும்...

Learn more
Customer Enquiry Form
இயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.


Archives
June 2023
M T W T F S S
« Dec    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Tags Cloud
азартного бренда букмекерской конторы делать ставки официального сайта இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம்? நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES