Category: இயற்கை மருத்துவம்

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

மணலிக்கீரை

மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது. மணலிக் கீரையின் பயன்கள் :  மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.  ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே ஆகும். மேலும் மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரையை மசியல் செய்து சாப்பிட வேண்டும்.  மணலிக்கீரையின் வேர், இலைகளை நீர் விட்டு நன்கு அரைத்து அதில் 70 கிராம் அளவு...

Learn more

முடக்கத்தான் கீரை

முடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது. முடக்கத்தான் கீரையை வதக்கி மிளகாயும், உப்பும் சேர்த்துத் துவையல் அரைத்துத்தோடு கூட்டாகப் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும். இந்தக் கீரையைச் சன்னமாக நறுக்கி வெங்காயம் அதிகமாகச் சேர்த்துப் பொரியல் செய்தும் சாப்பிடலாம். கொடியை மிளகு, சீரகத்துடன் சேர்த்து ரசம் வைக்கலாம். துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்தக் கீரையைச் சேர்த்துக் கூட்டும் செய்யலாம். அதோடு, அடை செய்வதற்கும்,...

Learn more

அரைக்கீரை

அரைக்கீரை குத்துச் செடியாகப் படரும். அறுத்து விட்டால் மறுபடியும் துளித்து வளரும். ஆகையினால் இதற்கு அறுகீரை என பெயர் உண்டாயிற்று. அறுகீரையானது சத்து நிறைந்த கீரைகளில் ஒன்றாகும். இக்கீரைக்கு அரக்கீரை, அறுகீரை, அறைக்கீரை, கிள்ளுக்கீரை, அரைக்கீரை என்ற வேறு பெயர்களும் உண்டு. செடியிலிருந்து கீரையைப் பலமுறை அறுவடை செய்து பயன்படுத்துவதால் அறுப்புக்கீரை என்னும் பெயரும் இக்கீரைக்கு வழங்கி வருகிறது. இக்கீரை, கிளைவிட்டு வளரக் கூடியது. செங்குத்தாக நிற்கும் தன்மை பெற்றது. இது தண்டுக் கீரை இனத்தைச் சார்ந்த...

Learn more

கொடி பசலைக் கீரை

கொடி வகையைச் சேர்ந்த இக்கீரை கொம்புகள், வேலிகளைச் சுற்றிப் படரும். இக்கீரை இனிப்புச் சுவை கொண்டது. தேகச் சூட்டைத் தணித்து உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். கொடியில் அல்லாமல் தரையில் படரும் பசலையும் உண்டு. இது தரைப் பசலைக் கீரை என்று அழைக்கப்படுகிறது. இரண்டு கீரைக்கும் ஒரே பலன்தான். இக்கீரை அதிக குளிர்ச்சித் தன்மை உடையது. எனவே குளிர்ச்சித் தேகம் கொண்டவர்கள் அதிகம் உண்ணக்கூடாது. கபம் கட்டும். கொடி பசலைக் கீரையின் பயன்கள் : இக்கீரையை நன்றாக...

Learn more

மாதுளம் பழச்சாறு/POMEGRANATE FRUIT JUICE

மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளை பழங்களில் இரும்பு(Iron), சர்க்கரை சுண்ணாம்பு(Calcium), பாஸ்பரஸ (Phosphorous) மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. நமது உடலுக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் (Medicinal Value) அடங்கிய மருந்தாகவும் உள்ளது.  மேலும் இந்த மாதுளம் பழத்தில் கூந்தல் மற்றும் சருமத்திற்கான பயன்கள் மிகவும் அதிகமாக உள்ளன. ஊட்டச்சத்துக்கள்(Nutrients): புரதச்சத்து(Protein)...

Learn more

தக்காளிச் சாறு/TOMATO JUICE

தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் (Nutrients):  தக்காளியில்  விட்டமின்கள் ஏ, சி, இ, கே, பி1(தயாமின்)(Vitamin), பி3(நியாசின்), பி5(பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுக்கள் (Folic acid),தாதுஉப்புக்களான (Mineral salts),கால்சியம் (Calcium), மெக்னீசியம் (Magnesium), மாங்கனீசு(Manganese), பாஸ்பரஸ் (Phosphorus), துத்தநாகம்(Zinc), இரும்புச்சத்து(Iron), பொட்டாசியம் (Potassium), கார்போஹைட்ரேட்டுகள்(Carbohydrate), புரோடீன்கள் (Proteins), நார்சத்து (Fiber) போன்றவைகள் காணப்படுகின்றன. நுண்ஊட்டச்சத்துக்களான (Micro  nutrients) பீட்டா கரோடீன் (Beta Carotene), ஆல்பா கரோடீன் (Alpha Carotene), லைக்கோபீன் (Lycopene), லுடீன் ஸீக்ஸாத்தைன் போன்றவை  காணப்படுகின்றன. தக்காளி சாற்றின் பயன்கள்(Benefits) :...

Learn more

எலுமிச்சைச் சாறு/LEMON JUICE

எலுமிச்சை சாறில் உள்ள ஊட்டச்சத்து(Nutrients): எலுமிச்சை எல்லா காலங்களிலும் கிடைக்கும். எலுமிச்சை சாறு உள்ள கனிமங்கள் பொட்டாசியம்(Potassium)-142 மிகி, கால்சியம்(Calcium)-38 மிகி, பாஸ்பரஸ் (Phosphorus)- 18 மிகி, குளோரைடு(Chloride)-5 மிகி உள்ளன. குறைவான அளவு இரும்பு(Iron), மாங்கனீசு(Manganese), போரான்(Boron), ஃப்ளோரின்(Fluorine), சல்பர்(Sulphur), தாமிரம்(Copper), மாலிப்டினம்(Molybdenum) மற்றும் துத்தநாகம்(Zinc). எலுமிச்சைச் சாறு பயன்கள்(Benefits):  வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறுடன் தேன்(Honey) அல்லது நெல்லிக்காய் சாறு (Amla Juice) அருந்துவது உடலுக்கு மிக நல்லது. இவற்றில் உள்ள வைட்டமின் “சி’,...

Learn more

ஆரஞ்சுச் சாறு/ORANGE JUICE

ஆரஞ்சு பழத்திற்கு கமலா பழம் என்ற வேறு பெயரும் உண்டு. ஆரஞ்சு பழத்தின் நறுமணம் (Fragrance) கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது. ஆரஞ்சு பழத்தில் உடலுக்குத் தேவையான அனைத்து உயிர்ச்சத்துக்களும் (Nutrients) மறைந்துள்ளன. ஆரஞ்சு பழத்தின் ஊட்டச்சத்துக்கள்(Nutrients) 100 கிராம் எடை கொண்ட பழத்தில்: ஆரஞ்சு பழத்தில் மிக முக்கிய  வைட்டமின் சி (Vitamin C) அடங்கியுள்ளது.. சத்தும் ஆன்டி ஆக்சிடென்ட்(Anti oxidant) நிறைய பெற்றிக்கிறது. நீர்ச்சத்து (Water Content) – 88.0 g, புரதம் (Protein) – 0.6...

Learn more

திராட்சைச் சாறு/GRAPE JUICE

திராட்சைச் சாறு உள்ள ஊட்டச்சத்துக்கள்: கலோரி (Calorie) – 69, கார்போஹைட்ரெட் (Carbohydrate) – 18 g, புரதம் (Protein) – 0.72 g நார்சத்து (Fiber) – 0.9 g, வைட்டமின் A (Vitamin A) – 66 mg, வைட்டமின் C (Vitamin C) – 10.8 mg , வைட்டமின் E (Vitamin E) – 0.19 mg,  வைட்டமின் K (Vitamin K) – 14.6 mg, சோடியம் (Sodium) – 1...

Learn more

சிறுபசலைக்கீரை

பசலைக்கீரையில் ஒன்றான சிறுபசலைக்கீரை தரையோடு தரையாக படர்ந்த இருக்கும். குளிர்ச்சியான இடத்திலும், காய்ந்த இடத்திலும் கூட இந்த பசலைக்கொடி படர்ந்திருக்கும். இதன் இலை எள்ளின் உருவத்தில் உருண்டு,திரண்டு, வெந்தயம் அளவில் பருமனாக இருக்கும். இலையும், கொடியும் சிவந்த நிறத்துடன் இருக்கும்.சிறுபசலைக்கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து உண்ணலாம். இது தேகத்துக்கு நல்ல பலத்தை தரக்கூடியது. மலச்சிக்கல் உள்ளவர்கள் பசலைக்கீரையை சாப்பிட இளகி குணமாகும். பாலுணர்வை தூண்டக்கூடிய சக்தி இந்த கீரைக்கு உண்டு. சிறு பசலைக் கீரையின் பயன்கள்...

Learn more
Customer Enquiry Form
இயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.


Archives
June 2023
M T W T F S S
« Dec    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Tags Cloud
азартного бренда букмекерской конторы делать ставки официального сайта இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம்? நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES