Login

Register

Login

Register

Category: இயற்கை மருத்துவம்

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

நெல் மருத்துவ குணங்கள்

பூங்கார் கர்பிணிப் பெண்களுக்குப் பத்தியக் கஞ்சி வைத்துக் கொடுத்தால் சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும், துத்தநாக சத்து உள்ளது. உடம்பில் சுரக்கும் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. சிவப்பு கவுணி இதயத்தை பலப்படுத்தும், பல் அலகுகளை பலப்படுத்தும், இரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்தும், மூட்டு வலியை நிவர்த்தி செய்யும். மாப்பிள்ளைச்சம்பா நேரடி விதைப்பிற்கும் ஏற்றது, சத்துள்ள இந்த நீராகாரத்தை சாப்பிட்டால் இளவட்டக் கல்லைக் தலைக்கு மேல் சுலபமாகத் தூக்க முடியும். நரம்புகளை வலுப்படுத்தும், ஆண்மைத்தன்மையை அதிகரிக்கும். சண்டிகார் தீராத நோய்களை...

Learn more

முள்முருங்கை கீரை

முள்முருங்கை மர வகையை சார்ந்தது. இந்த மரத்தை வேலி அமைப்பதற்காக வளர்க்கிறார்கள். முட்களை கொண்ட மென்மையான கட்டைகளை உடையது இந்த மரம். இதன் இலைகள் அகன்று பெரியதாக இருக்கும். ஒரு காம்பில் மூன்று இலைகள் காணப்படும். மேல் பகுதியில் ஒன்றும், இரு பக்கமும் இரண்டும் காணப்படும். இதன் பூக்கள் சிவப்பு நிறத்தில் பார்க்க அழகாக தோன்றும். இதற்கு கல்யாண முருங்கை என்ற பெயரும் உண்டு. இது துவர்ப்பும், கசப்பும் கலந்தது. பெண்களுக்கு மாதவிலக்கு நாட்களில் கடுமையான வலி...

Learn more

வல்லாரை கீரை

வல்லாரை கால்வாய் மேட்டிலும், குளக்கரைகளிலும், ஆற்றோரங்களிலும், வயல் வரப்புகளிலும் தானாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். நீர் பிடிப்புள்ள இடங்களில் இது கொடியாகப் படர்ந்து கிடக்கும். இந்தக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. பொதுவாக இது உணவாகப் பயன்படுவதைவிட மருந்தாகப் பயன்படுவதுதான் அதிகம். வல்லாரை கீரையின் பயன்கள் :  வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும். வல்லாரையுடன் வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து சாம்பார்...

Learn more

கத்தரிக்காய்

டைப் 2 சர்க்கரை நோயைத் தடுக்கும். புற்றுநோய் வராமல் காக்கும். மூளை செல்களைக் பாதுகாக்கும்.  இதிளுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் கொழுப்பைக் கரைக்கும். முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வல்லமை பெற்றது  உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி மன அமைதியைத் தரும். இதய நோய்கள் வருவதைத் தடுக்கும்  இதில் உள்ள நீர்ச்சத்து சருமத்தை மென்மையாக்கும். உடலில் சேர்ந்த அதிகப்படியான இரும்புச்சத்தை சமன்படுத்தும்.

Learn more

முருங்கைக்காய்

வறண்ட தொண்டையைச் சரி செய்யும்.  சருமப் பிரச்சனைகளைச் சரிசெய்யும்.  ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.  கால்சியம் உள்ளதால் எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.  சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.  நுரையீரல் தொடர்பானப் பிரச்சனைகளைச் சரிசெய்யும்.  தொற்றுக்கள் உருவாவதை தடுக்கும்.  கர்ப்பிணிகளுக்கு நன்மைகளைச் செய்யும்.  வைட்டமின் சி இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.  வைட்டமின் ஏ இருப்பதால், பார்வைத்திறன் அதிகமாகும்.

Learn more

புரோகோலி

நார்ச்சத்து நிறைந்திருப்பதால், கொழுப்பைக் குறைக்கும்.  அலர்ஜியால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறைக்கும்.  மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும்.  கால்சியம், வைட்டமின் கே இருப்பதால், எலும்புகள் உறுதியாகும்.  இதயத்தை ஆரோக்கியமாக்கும்.  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  உயர் ரத்த அழுத்தப் பிரச்சனையைச் சரிசெய்யும்.  இளநரை வருவதைத் தடுக்கும்.  ரத்தத்தில் சேரும் சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.  மூளையின் திறனை அதிகரிக்கும்.

Learn more

வாழைப்பூ

மாதவிடாய் பிரச்சனைகளைச் சரிசெய்யும்.  இரும்புச்சத்து இருப்பதால், இரத்தசோகையைக் குணமாக்கும். அல்சர் பிரச்சனைகளைச் சரிசெய்யும். மலச்சிக்கலைத் தீர்க்கும்.  மக்னிஷியம் இருப்பதால், உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கும்.  சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.  நல்ல உணர்வுகளைத் தரும். கர்பப்பை ஆரோக்கியமாகும். பாலூட்டும் தாய்மார்களுக்கான சிறந்த உணவு.  சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.

Learn more

கேரட்

வைட்டமின் A, K, C மற்றும் பீட்டா கரோடின் நிறைந்தது.  கண்களுக்கு சிறந்தது.  பற்களையும் ஈறுகளையும் வலுப்படுத்தும்.

Learn more

தேங்காய்

 இரத்த கொழுப்பை சீராக்கும்.  சருமத்தை பொலிவடைய செய்யும்.  உடல் கொழுப்பை குறைக்க உதவும்.

Learn more

பச்சைப்பயிறு

உடல் எடை குறைக்க உதவும்  இரத்த அழுத்தத்தை குறைக்கும்.  இரும்பு மற்றும் புரத சத்து நிறைந்தது.

Learn more