Login

Register

Login

Register

கோ.நம்மாழ்வார் ஐயா அவர்களுக்கு 5-ஆம் ஆண்டு நினைவஞ்சலி

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

Posted by admin

கோ.நம்மாழ்வார் ஐயா அவர்களுக்கு 5-ஆம் ஆண்டு நினைவஞ்சலி

https://www.youtube.com/watch?v=i9I0wOK-p8c&t=4s

வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் ஐயா அவர்களுக்கு 5-ஆம் ஆண்டு நினைவஞ்சலி(30-12-2018). இயற்கை விவசாயம் வேறு, நம்மாழ்வார் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு இயற்கையுடன் இணைத்து வாழ்ந்தவர். நம்மாழ்வார் ஐயா விரும்பியப்படி மக்கள் அனைவருக்கும் நம் பாரம்பரிய உணவுகளையே உண்ணுவோம், மற்றும் நம் வருங்கால சந்ததினரை நோய் நொடி இல்லாத நல்ல வளமானதாக உருவாக்குவோம். இயற்கையை காத்த நம் பசுமை போராளியின் வாழ்க்கை சரித்திரத்தை உணர்த்தும் இந்த காணொலி. பார்த்துவிட்டு உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள் இதனாலும் சில மாற்றங்கள் நடக்கலாம். உழவுக்கும், உழவனுக்கும் தோள் கொடுப்போம்!!!இயற்கை விவசாயம் காப்போம்!!!

www.nammalvar.co.in – மாற்றத்தை நோக்கி ஒரு புரட்சி

Follow Us on

Facebook – https://www.facebook.com/NammalvarOrg…

Twitter – https://twitter.com/organic_1938

Google Plus – https://plus.google.com/u/0/+Nammalva…

Instagram – https://www.instagram.com/nammalvar_o…

Email id – organicfarming@nammalvar.co.in

Contact No – 9003253007

 

 

Recommended Posts

பொங்கல் செய்ய ஏற்ற நம் ...

பொங்கல் செய்ய ஏற்ற நம் பாரம்பரிய அரிசி வகைகள் 1) சீரக சம்பா அரிசி 2)...

Read Article
பாரம்பரிய சிறுதானியம்/TRADITIONAL MILLETS

உணவு தானியகளில், அளவில் சிறிய விதைகளைக் கொண்டவை சிறுதானியங்கள் என்று அழைக்கிறோம். அந்த காலத்தில் நம்...

Read Article
பூங்கார் அரிசி பயன்கள் | ...

பூங்கார் அரிசி பயன்கள் | Benefits of Poongar Rice

Read Article
முள் சீத்தா பழம் பயன்கள் ...

முள் சீத்தா பழம் எவ்வாறு புற்று நோயை குணப்படுத்துகிறது!!!    

Read Article
நம்மாழ்வார் காட்சியகம்

நம்மாழ்வார் புகைப்படங்களை இங்கு காணலாம். [ape-gallery 6082]

Read Article
நம்மாழ்வார் காணொளிப்பதிவு

நம்மாழ்வார் காணொளிப்பதிவுகளை இங்கு காணலாம். [embedyt] https://www.youtube.com/watch?v=YR5HObrWA3s[/embedyt] [embedyt] https://www.youtube.com/watch?v=bElpmsZMQ9c[/embedyt] [embedyt] https://www.youtube.com/watch?v=g8xbkeZkw4g[/embedyt] [embedyt] https://www.youtube.com/watch?v=28aOA6Wzhn4[/embedyt]...

Read Article
நம்மாழ்வார் மேற்கோள்கள்

நம்மாழ்வார் மேற்கோள்கள்களை இங்கு காணலாம். [ape-gallery 5648]

Read Article
நம்மாழ்வார் புத்தகங்கள்

நம்மாழ்வார் எழுதிய புத்தகங்களின் பதிவை இங்கு காணலாம். [ape-gallery 5651]

Read Article
Customer Enquiry Form
இயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.


Archives
January 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Tags Cloud
அருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம்? நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES