Year: 2018

https://klugmann-hausgeraete.de/1658-dde95798-singlebörse-für-arbeitslose-taggeldversicherung.html உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

பாரம்பரிய அரிசி/TRADITIONAL RICE

Leusden is ivermectin available in south africa பாரம்பரிய அரிசி, பழைமையான அரிசி ரகங்களைக் குறிக்கும். பசுமைப் புரட்சியின்(Green Revolution) விளைவாக நெல் உற்பத்தி பெருகியபொழுதும் பல ஆண்டுகளுக்குப் பின்னரே ரசாயன உரத்தால் ஏற்பட்ட பின்விளைவுகள் பயன்படுத்துவோரிடம் ஏற்படுவது உணரப்பட்டது. இதனால் இயற்கை விவசாயத்தில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை தந்து உடல்நலம் பேணும் செயலில் பாரம்பரிய நெல் விதைகளைப் பாதுகாக்க முயற்சிகள் செய்யப்படுகின்றன. இந்தியாவெங்கும் பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்கும் முயற்சி தனிநபர்கள் அல்லது அமைப்புகள் மூலம் செய்யப்படுகின்றது. பாரம்பரிய அரிசி வகைகள் (Types of...

Learn more

இந்து உப்பு/ROCK SALT

stromectol uden recept உப்பு இல்லாமல் உணவுகள் இருக்க முடியாது என்பது உண்மை. இந்தியாவில் உப்புத் தொழில் மிகத்தொன்மையானது. இந்து உப்பு (Rock Salt) தான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும் உகந்தது என்று பல்வேறு மருத்துவ நூல்கள் சொல்கின்றன. இந்துப்பு என்பது ஆங்கில மொழியாக்கத்தில் “ ராக் சால்ட்“ அதாவது பாறை உப்பு என பொருள்படும். இவை முதலில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி ஆனது. பின் இமய மலையின் அடிவாரப் பகுதியில் இயற்கை சீற்றத்தின் விளைவாக நிலத்தின் அடிப்பகுதியில் உப்பு...

Learn more

கல்யாண முருங்கை/KALYANA MURUNGAI

https://cursopartidadigital.com.br/2832-dpt38344-ficar-ou-namorar-qual-a-diferença.html இலைகளுக்கு இடையே கூர்மையான முட்கள் அமைந்திருக்கும், மரம் சற்று முருங்கை காயின் தோற்றத்தில் இருப்பதால் முள்ளு முருங்கை ஆயிற்று. கல்யாண முருங்கை. `Erythrina Indica’  என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட இதை, `முள் முருங்கை’, `முருக்க மரம்’, `கல்யாண முருக்கன்’, `முள் முருக்கு’ என்ற பெயர்களிலும் அழைப்பார்கள். இதன் இலை, விதை, பூ, பட்டை அனைத்தும் மருத்துவப் பயன்கள்கொண்டவை. கன்னிப்பெண்கள் இருக்கும் வீட்டில் கல்யாணமுருங்கை இருக்க வேண்டும் என்பது பழமொழி. பெண்களின் நன்மைக்காக இயற்கை அளித்த வரம் கல்யாண...

Learn more

முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI

what is the ivermectin dosage for dogs Westonaria முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்தது. கிராம பகுதிகளில் பொது இடங்களில் தானாக முளைத்து வளரும் கொடி முசுமுசுக்கை. கொம்புபுடலை, பேய்புடலை என்றும் அழைக்கப்படுகிறது. இலையும், தண்டுகளும் சொர சொரப்பாக இருக்கும். தண்டுகளில் மயிரிழை போன்று காணப்படும். புரோட்டின்(Protein), நார்சத்து(Fiber), இரும்பு சத்து(Iron), கால்சியம் (Calcium) மற்றும் விட்டமின் ‘C’ (Vitamin C) கொண்டது முசுமுசுக்கை. மூச்சுப் பிரச்சனைக்கு (Respiration problems). முசுமுசுக்கைக் கோடி அதிக நன்மைதரும் கீரைகளில் ஒன்று. பயன்கள்(BENEFITS) : சமையலில் சேர்த்து கொண்டால் சளி(Cold), கோழை,...

Learn more

குப்பைக்கீரை/KUPPAI KEERAI

குப்பையில் முளைத்துக்கிடக்கும் அற்புதம் இந்த குப்பைக்கீரை. குப்பையில் முளைப்பதால் இதையாரும் குறைவாக மதிப்பிட வேண்டாம். உடலுக்கு அதிக நன்மை செய்யும் கீரைகளில் முக்கியமானது.  தண்டுக்கீரை வகையைச் சார்ந்தது. குப்பைகள் அதிகம் உள்ள இடங்களில் செழித்து வளர்வதால் குப்பைக்கீரை என்ற பெயரைத் தாங்கி நிற்கிறது. முற்றிய இலைகளைவிட இளந்தளிர்களே சமைக்க சிறந்தது. நார்சத்து மிகுந்தது. வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், இரும்புச் சத்து அதிக அளவில் உள்ளது. பயன்கள் (BENEFITS): பசியைத்தூண்டும். குடலை(Intestine) சுத்தப்படுத்தும். மலச்சிக்கலை (Constipation) போக்கும். பித்த மயக்கம்...

Learn more

பிரண்டை/PIRANDAI

பிரண்டை , கொடி வகையைச் சேர்ந்தது. பிரண்டைசதைப் பற்றான நாற்கோண வடிவமான தண்டுகள் கொண்ட, பொதுவாக ஏறுகொடி அமைப்பில் வளரும் தாவரம்.  மலர்கள் பச்சை கலந்த மஞ்சள் நிறமானவை. கனிகள் சிவப்பு நிறத்தில் உருண்டை வடிவமானவை; விதை வழவழப்பானவை; வஜ்ரவல்லி என்கிற மாற்றுப் பெயரும் உண்டு. பிரண்டை, நோயால் பிறண்ட வாழ்வை சீராக்கும் ஆற்றல் கொண்டது. முப்பிரண்டை, சதுரப்பிரண்டை, ஓலைப்பிரண்டை, உருண்டைப் பிரண்டை, களிப்பிரண்டை, புளிப்பிரண்டை என பல வகைகள் உள்ளன. எங்கும் எளிதில் கிடைப்பது சதுரப்பிரண்டை,...

Learn more

பருப்புக் கீரை/PARUPPU KEERAI

பருப்புக் கீரையில் வைட்டமின்களும் தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன.  இந்தக் கீரையைப் பருப்புடன் சமைத்து உண்ணும் வழக்கம் இருந்து வருவதால் இதற்குப் பருப்புக் கீரை என்னும் பெயர் ஏற்பட்டுள்ளது. பெண்களின் கீரை என பருப்புக் கீரையை சொல்லலாம். குழந்தைகளுக்கு உணவு தாய்ப்பாலே. அந்த தாய்ப்பால் சுரக்க தேவை பருப்புக் கீரை. பருப்புக் கீரையின் பயன்கள் : பாலுட்டும் (Breast Feeding) தாய்மார்களுக்கு சிறந்த ஊட்ட உணவு. பித்தம் (Bile) அதிகம் உள்ளவர்கள். அடிக்கடி தலைசுற்றல் உள்ளவர்களுக்கு...

Learn more

தண்டுக்கீரை/THANDU KEERAI

தண்டுக் கீரை எளிதில் கிடைப்பது. தண்டுக் கீரையின் இலைகள், தண்டு ஆகிய அனைத்துப் பகுதிகளையும் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. சற்றுப் பெரிய இலைகளையும் பருத்த தண்டையும் உடைய, சற்று உயரமாக வளரும் ஒரு வகைக் கீரை.  எல்லா மண் வளங்களிலும் வளர்த்து உண்ணலாம். மிக அதிக உயரம் வளரக் கூடிய கீரை இனம். தண்டுக்கீரையில் வைட்டமின் ஏ மற்றும் சி, பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு ஆகிய தாதுப்பொருல்கள் அதிக அளவில் இருக்கின்றன. இதில் தாமிரச்சத்து, மணிச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து,...

Learn more

புங்கன் மரம் – நம் தேவதை

காற்றில் உள்ள வெப்பத்தையும், மாசுவையும் குறைக்கும். பத்து அடி முதல் நாற்பது அடி வரை வளரும். அதிக இலைகளைக் கொண்டிருக்கும். லேசான காற்றுக்கே அசைந்து, கொடுத்து, குளிர்ச்சி நிறைந்தக் காற்றைக் கொடுக்கும். காற்றில் உள்ளமாசுக்களை [கார்பன்டை ஆக்ஸைடு] வடிகட்டி நல்லக் காற்றினை [ஆக்சிஜன்] நமக்கு தரும். வளிமண்டலத்துக் காற்றினை மாசில் இருந்து பாதுகாக்கும். காற்றில் உள்ள வெப்பத்தைத் தணிக்கும் திறன் கொண்டது. வீடுகளில் அஸ்திவாரகளையோ, சுவர்களையோ பாதிக்காது.

Learn more

பழமொழி வடிவில் உணவு பழக்கமா ?

சீரகம் இல்லா உணவு சிறக்காது. தன் காயம் காக்க வெங்காயம் போதும். வாழை வாழ வைக்கும். இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சைச் சாறு. ரத்தக் கொதிப்புக்கு அகத்திகீரை. இருமலை போக்கும் வெந்தயக் கீரை. உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும். உஷ்ணம் தணிக்க கம்பங்களி. கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம். கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராட்சை. சித்தம் தெளிய வில்வம். குடல்புண் நலம் பெற அகத்திகீரை. சிறுநீர் கடுப்புக்கு அண்ணாசி. சூட்டை தணிக்கக் கருணைக்கிழங்கு. ஜீரணச் சக்திக்கு சுண்டைக்காய்....

Learn more
Customer Enquiry Form
இயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.


Archives
April 2021
M T W T F S S
« Jan    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Tags Cloud
அருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம்? நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES