தினையரிசி(Thinai Arisi) சிறுதானியம் வகைகளுள் ஒன்று. உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் இரண்டாவது தானியம் இதுதான். கோதுமை மற்றும் அரிசியை ஒப்பிடும் போதுநார் சத்து (Fiber)அதிகமாக கொண்டுள்ளது. தினையில் புரத சத்து நிறைந்துள்ளது.இவை தவிர தாதுக்களான இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்றவை அதிக அளவில் உள்ளது. ஊட்டச்சத்து அட்டவணை புரதம் – 12.3 சக்கரை – 60.2 கொழுப்பு – 4.3 மினரல் – 4.0 கொழுப்பு – 6.7 கால்சியம் – 31 பாஸ்பர்ஸ் – 290...
Learn moreஉடலில் இருக்கிற கொழுப்பைக் குறைக்கும்.கழுத்து வலி மற்றும் இடுப்பு வலியை சரிச்செய்யும். உடலுக்கு பலத்தையும், வீரியத்தையும் கொடுக்கும். மெக்னிசியம் , காப்பர் , ஜிங்க் , தையமின் , ரிபோப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. உடலில் உள்ள ஊளைச் சதைகளைக் குறைக்கும். பசியைக் குறைத்து, ஆற்றலைப் பெருக்கும். உடலை எப்போதும் உரமாகவும், ஊட்டமாகவும் இருக்க உதவும். இதை தினையரிசி, சாமையரிசி ஆகியவற்றில் கலந்து சமைத்து உண்ணலாம்.
Learn more
Login with