Posted by admin
- Apr 17, 2018
- 1070
- 6
தமிழர் பண்பாடு கலாச்சாரத்தில் வாழை இல்லாத விருந்தே இல்லை என கூறலாம். கோவில் திருவிழா, திருமண நிகழ்ச்சி, வீட்டில் நடக்கும் அனைத்து பூஜை, பண்டிகைகள் அனைத்திலிலும், வாழை இலை போட்டு தான் உணவு பரிமாறப்படும். தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான். அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம்..
வாழை இலையில் உண்பதன் பயன்கள்: (Banana Leaf Benefits) :
- உணவு எளிதில் ஜீரணம் (Digestion) ஆகும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை (Premature Graying)வராமல் நீண்டநாள் தலைமுடி கருப்பாக(Black Hair) இருக்கும்.
- வாழை இலை ஒரு கிருமிநாசினி(Disinfectant). வாழை இலையில் தொடர்ந்து உட்கொண்டுவர தோல் பளபளப்பாகும்(Skin Glowing).
- சின்ன அம்மை(Small pox), படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன்(Honey) தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.
- தீக்காயங்கள்(Fire burn) ஏற்பட்டால், வாழை இலை முழுவதும் இஞ்சி (Ginger) எண்ணெயை நன்றாகத் தடவி விட்டு, கீழிருந்து மேல் பகுதி வரை அதை சுற்றிக் கொள்ளவும். இதன் மூலம் வெப்பத்தையும், தீக்காயங்களையும் குறைத்திட முடியும்.
- வாழை இலையில் உள்ள பச்சையம்( CHLOROPHYLL) உணவை எளிதில் சீரணமடைய செய்வதுடன் வயிற்றுப்புண்ணை ஆற்றும் தன்மை உடையது. அதுமட்டுமல்லாமல் நல்ல பசியை தூண்டும்.
- எபிகால்லோகேடெசின் கேல்லெட் (EPIGALLOCATECHIN GALLATE) எனப்படும் பாலிபினைல்கள் (POLYPHENOL) வாழை இலையில் பொதிந்து உள்ளது. பாலிபினைல்கள் (Polyphenols) என்னும் பொருள் நடுக்குவாதம் (Parkinson’s) நோயை எதிர்த்து போராட கூடியது.
- மந்தம்(Sloth),வலிமைக்குறைவு(Weakness), இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். மேலும் விந்தணுக்களின் உற்பத்தியை பெருக்கும்.
உணவின் சுவையினை உணர செய்து. உடலுக்கு ஊட்டம் அளிக்கும் வாழையிலை. தமிழரின் என்றும் அழிக்க முடியாத மரபு.
Recommended Posts
- Jan 21, 2019
- 998 read
வாழ்வு தரும் மரங்கள்!!! **************************** 1. அரசமரம் – அறிவு தரும் அருள் தெய்வம் 2....
Read Article- Sep 20, 2018
- 3130 read
பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..! அருகம்புல் பொடி -அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த...
Read Article- Jul 17, 2018
- 1132 read
1) உடற்பயிற்சி மனிதனுக்கு மிகவும் முக்கியம், எனவே காலை அல்லது மாலை கட்டாயமாக 1 மணி...
Read Article- Jun 26, 2018
- 1538 read
தினையரிசி(Thinai Arisi) சிறுதானியம் வகைகளுள் ஒன்று. உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் இரண்டாவது தானியம் இதுதான். கோதுமை மற்றும்...
Read Article- Jun 26, 2018
- 1385 read
உடலில் இருக்கிற கொழுப்பைக் குறைக்கும்.கழுத்து வலி மற்றும் இடுப்பு வலியை சரிச்செய்யும். உடலுக்கு பலத்தையும், வீரியத்தையும்...
Read Article- Apr 17, 2018
- 776 read
தண்ணீரை செம்பு பாத்திரங்களில் சேமித்து வைக்கும் போது நீர் மூலம் பரவும் பல தொற்று நோய்களை...
Read Article- Apr 17, 2018
- 752 read
அத்தி இதன் பழம் இரும்பு சத்தை அதிகரித்து கருவை நன்றாய் வளர்க்கும். மாதுளம் : இதன்...
Read Article- Apr 10, 2018
- 962 read
தினசரி உணவுக்குப் பின்னர் காலை, மாலையில் 25 உலர் திராட்சைப் பழங்களை தொடர்ந்து 7 நாட்கள்...
Read Article- Apr 10, 2018
- 942 read
முருங்கைக்கீரை. சுண்டக்காய். சிவப்பு கொண்டைக்கடலை அல்லது பாசிப்பயறு அவித்து சாப்பிட வேண்டும். சுண்ட வற்றல் குழம்பு...(வயிற்றில்...
Read Article- Mar 14, 2018
- 3599 read
உப்பு இல்லாமல் உணவுகள் இருக்க முடியாது என்பது உண்மை. இந்தியாவில் உப்புத் தொழில் மிகத்தொன்மையானது. இந்து...
Read Article- Feb 23, 2018
- 991 read
காற்றில் உள்ள வெப்பத்தையும், மாசுவையும் குறைக்கும். பத்து அடி முதல் நாற்பது அடி வரை வளரும்....
Read Article- Feb 21, 2018
- 1312 read
சீரகம் இல்லா உணவு சிறக்காது. தன் காயம் காக்க வெங்காயம் போதும். வாழை வாழ வைக்கும்....
Read Article- Feb 21, 2018
- 745 read
இரவில் செய்த அரிசிச் சோறு மீந்துபோனால், அதில் நீருற்றி வைக்கலாம். நீருற்றிய சோறு அதாவது, பழைய...
Read Article- Jan 24, 2018
- 1202 read
பயிர்களின் வளர்ச்சிக்கு 16 வகையான ஊட்டசத்துக்கள் தேவைப்படும் . பயிர் வளர்ச்சிக்கு அதிகமாக தேவைப்படும் சத்துக்கள்...
Read Article- Jan 22, 2018
- 1166 read
3 நிமிடம் உங்கள் நேரத்தை ஒதுக்கி இதை முழுவதும் படியுங்கள். ஒரு கூட்டம், இந்தியர்கள் முட்டாள்கள்,...
Read Article- Jan 5, 2018
- 698 read
வாழ்க்கை முறை மாற்றங்களால் வயது வந்தோருக்கும் முதியோருக்கும் ஏற்படும் ஒவ்வாமை நோய்கள் பொதுவானதாக இருக்கிறது. நாகரிக...
Read Article- Jan 3, 2018
- 1595 read
கருடன்(Eagle) கழுத்தில் வெள்ளையாக இருப்பதுபோல், கருடன் சம்பா நெல்லின் நுனிப் பகுதியில் வட்டமான வெள்ளை(White) நிறம்...
Read Article- Jan 3, 2018
- 2463 read
மாப்பிள்ளை சம்பா/MAPPILLAI SAMBA: பெயர் காரணம் : பழங்காலத்தில் பெண் கொடுப்பதற்கு முன்னர் மாப்பிள்ளை பலசாலியா...
Read Article- Jan 3, 2018
- 1356 read
தங்கச் சம்பா நெல்லைத் தூற்றும்போது, தங்கம்(Gold) போல் மிளிரும் தன்மை காணப்படுவதால், இந்த நெல் இரகத்துக்கு...
Read Article- Jan 3, 2018
- 1159 read
அறுவடையின்போது கதிர்கள் நான்கு திசைகளிலும் குடை விரித்தது போல் காட்சியளிப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதனாலும்...
Read Article- Jan 3, 2018
- 829 read
பெயர் காரணம் : நெற்பயிர்களின் வரப்பு வேர்கள்(Roots) முகடுகளை ஊடுருவி ஆழமாகச் செல்வதால் இந்த நெற்பயிருக்கு வரப்புக் குடைஞ்சான் எனப்...
Read Article- Jan 3, 2018
- 1408 read
பிசினி அரிசி/PISINI RICE தனித்துவம்(Speciality): பிசினி பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான இது, நன்கு ஒட்டும் பசைத்தன்மைக்...
Read Article- Jan 3, 2018
- 1392 read
தனித்துவம்(Speciality): மைசூர் மல்லி கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய நெல் இரகமாக உள்ள இது, மன்னர்களுக்கு உணவளிப்பதற்காகவே உற்பத்திச்...
Read Article- Jan 3, 2018
- 2011 read
காட்டுயானம் (Kattu Yanam) ஏழு அடி உயரம் வரை வளரும் யானையை மறைக்கக்கூடிய அளவிற்கு வளரும். அதனாலே...
Read Article- Jan 3, 2018
- 1995 read
தனித்துவம்(Speciality): கிச்சலித் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் விரும்பிச் சாப்பிடுகிற அரிசி. நாலரை அடி வரை வளரும் தன்மை...
Read Article- Jan 3, 2018
- 2974 read
கருங்குறுவை அரிசி/KARUNGURUVAI RICE தனித்துவம்(Speciality): கருங்குறுவை பாரம்பரிய நெல் இரகங்களில் மாமருந்தாகப் பயன்படும் இது, 110 நாட்களில்...
Read Article- Jan 3, 2018
- 1687 read
தூயமல்லி அரிசி/THUYAMALLI ARISI தனித்துவம் (Speciality): தூயமல்லிப் பாரம்பரிய(Thuyamalli) நெல் வகைகளில் வித்தியாசமானதாகக் கருதப்படும், வெள்ளைக் கலந்த...
Read Article- Jan 3, 2018
- 1040 read
காட்டுப் பொன்னி அரிசி/KATTU PONNI RICE தனித்துவம் (Speciality): காட்டுப் பொன்னி பாரம்பரிய நெல் இரகங்களில் ஊடுபயிரிட(Inter...
Read Article- Jan 3, 2018
- 1137 read
காலா நமக் அரிசி/KAALA NAMAK RICE பெயர் காரணம் : ‘காலா நமக்’ பாரம்பரிய நெல் வகைகளில்...
Read Article- Jan 3, 2018
- 945 read
தேங்காய்ப்பூ சம்பா அரிசி/THENGAI POO SAMBA RICE தனித்துவம் (Speciality): தேங்காய்ப்பூ சம்பா பாரம்பரிய நெல் இரகங்களிலேயே...
Read Article- Jan 3, 2018
- 2554 read
சீரகச் சம்பா அரிசி/SEERAGA SAMBA RICE பெயர் காரணம் : சீரகச் சம்பா (Seeraga Samba) பாரம்பரிய நெல்...
Read Article- Jan 3, 2018
- 2328 read
குள்ளக்கார் அரிசி/KULLAKAR RICE தனித்துவம் (Speciality):பண்டைக்கால நெல் வகைகளில் ஒன்று. இந்தியாவில் பிரதானமாக பயரிடப்பட்டுள்ளது. சுகாதார...
Read Article- Jan 3, 2018
- 1320 read
வெள்ளைப்பொன்னி அரிசி/VELLAI PONNI RICE பெயர் காரணம் : சமைத்தவுடன் அரிசி பால் வெண்மை நிறம் கொண்ட...
Read Article- Jan 3, 2018
- 2924 read
தனித்துவம் (Speciality): பாரம்பரிய நெல் இரகங்களில் இவ்வகை, மழை, வெள்ளத்தைத்(Flood) தாங்கி வளரக் கூடியது. விதைப்புச்...
Read Article- Jan 3, 2018
- 743 read
கஸ்தூரி மஞ்சள் , கொஞ்சம் பச்சைப் பயறு சேர்த்து வெயிலில் உலர்த்தி அரைத்து (Powder of...
Read Article- Jan 3, 2018
- 760 read
வேப்பங்கொழுந்துடன் சிறிது மஞ்சள்(Neem Leaves + Turmeric) சேர்த்து அரைத்து காயத்தின் மேது தடவ காயம்...
Read Article- Jan 2, 2018
- 1396 read
உலகமே நவீனமயமாய் மாறினாலும், எத்தனையோ அவசர சமையல் கருவிகளும், உபகரணங்களும் உருவானாலும் நமது பழமையும், பாரம்பரியமும்...
Read Article- Jan 2, 2018
- 644 read
அமர்ந்து உணவருந்தும் முறையில் இப்போது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருகின்றன. முன்பெல்லாம் தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்து சாப்பிடும்...
Read Article- Jan 2, 2018
- 503 read
வேண்டிய அளவுக் கடலை மிட்டாய், எள் மிட்டாய் வாங்கி கொடுங்கள்.! கோதுமையை சொந்தமாக அரைத்து பயன்படுத்துங்கள்.!...
Read Article- Jan 2, 2018
- 4022 read
ஜாதிக்காயில் நிறைய ஊட்டச்சத்து மதிப்பு உள்ளது. இது வைட்டமின் சி, வைட்டமின் ஏ, நியாசின், ஃபோலிக்...
Read Article- Jan 2, 2018
- 778 read
கிராம்பு என்பது ஒரு பூவின் மொட்டு ஆகும். இந்த மரத்தின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து...
Read Article- Jan 2, 2018
- 777 read
கடுக்காய்ப் பொடியைத் தேனில் கலந்து ஓர் ஆண்டு முழுவதும் காலைதோறும் சாப்பிட்டுவந்தால், வயோதிகத்தால் வந்த சுருக்கங்களும்,...
Read Article- Jan 2, 2018
- 821 read
மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. அதிமதுரத்தில் உள்ளப் பசைப் பொருளும்,...
Read Article- Jan 2, 2018
- 985 read
திப்பிலியின் வேரைத் திப்பிலி மூலம் என்று அழைப்பார்கள். திப்பிலி என்றும், மாதவி என்றும் இதற்குப் பெயர்....
Read Article- Jan 2, 2018
- 695 read
மூச்சுமுட்டு நோய், சுவாசக் குழாய் நோய்களுக்குச் சிறந்தது. தேனுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும். தொண்டை வலிக்குத்...
Read Article- Jan 2, 2018
- 1166 read
கார்ப்பு சுவை உடைய இது உஷ்ண வீர்யம் உடையது. இருமலை மாற்றும், கபத்தைக் குறைக்கும், பசியை...
Read Article- Jan 2, 2018
- 1208 read
திரிகடுகம் (சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றின் சேர்க்கை) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த மருந்து, பல...
Read Article- Jan 2, 2018
- 612 read
நமது மரபுவழி விவசாயம் அழிக்கப்பட்டு, நவீன விவசாயம் என்ற பெயரில் ரசாயன உரம், பூச்சிமருந்து ஆகியவற்றால்...
Read Article- Jan 2, 2018
- 715 read
எங்கு பார்த்தாலும் இயற்கை அங்காடிகள். கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. "இங்கே இயற்கை...
Read Article- Jan 2, 2018
- 4934 read
நாட்டு சர்க்கரை இந்திய துணைக்கண்டத்தில் சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்றுதொட்டு உட்கொள்ளப்படும் ஒரு பண்டமாகும்....
Read Article- Jan 2, 2018
- 2242 read
தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் கருப்பட்டிகளில் உடன்குடி பகுதிக் கருப்பட்டி (Palm Jaggery) சுத்தம் மற்றும் சுவைக்குச் சிறப்புப்...
Read Article- Jan 2, 2018
- 1518 read
எலுமிச்சை மரத்திற்கு மீன் கழிவுகளை போடுவதன் மூலம் செடிகள் நன்றாக செழித்து வளரும், அதேபோல் காயும்...
Read Article- Jan 2, 2018
- 484 read
என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் “நெல்லிக்கனி”. இதயத்தை வலுப்படுத்த "செம்பருத்திப் பூ". மூட்டு...
Read Article- Jan 2, 2018
- 436 read
வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது வேலை பளுவின்...
Read Article- Jan 2, 2018
- 602 read
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்...!! அந்த...
Read Article- Jan 2, 2018
- 464 read
நமது உணவு நுகர்வு நடைமுறையில் - உடல் நலத்தின் பொருட்டாக - உடனடியாக மாற்ற வேண்டிய...
Read Article- Jan 2, 2018
- 508 read
40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ்,...
Read Article- Jan 2, 2018
- 381 read
ஏன் உணவு சாப்பிடும்போது தொலைக்காட்சி மற்றும் வேறு கவன ஈர்ப்புக்கள் (மொபைல், நியூஸ் பேப்பர், உரையாடுதல்)...
Read Article- Jan 2, 2018
- 729 read
நிலக்கடலைக் குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியா முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டுப் பரப்பிவிடப்பட்டுள்ளது....
Read Article- Jan 2, 2018
- 408 read
புதினா வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலியவற்றிற்கு உதவுகிறது. புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான...
Read Article- Jan 2, 2018
- 588 read
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சித் துவையல்,...
Read Article- Jan 2, 2018
- 1441 read
தக்கைப்பூண்டு சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலத்தில் அடுத்து சாகுபடி செய்வதற்காக போடப்படும் எந்த பயிருக்கும் ரசாயன உரம்...
Read Article- Jan 2, 2018
- 1070 read
சுண்டை காய் கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. தொண்டைச் சளியைக் குறைக்கும்; வயிற்றுப் பூச்சிகளைக்...
Read Article- Jan 2, 2018
- 382 read
சிறு வெங்காயம் : சின்ன வெங்காயத்துடன் சாதாரண அச்சுவெல்லம் சேர்த்து நன்றாக மென்று சாப்பிட்டால் டெங்குவைக்...
Read Article- Jan 2, 2018
- 562 read
இயற்கை விளைபொருள்கள் குறித்த விழிப்புணர்வு பெருகிவரும் சூழ்நிலையில் சுத்தமான பாலையும் நுகவோர் தேடி வாங்க துவங்கியுள்ளனர்....
Read Article- Jan 2, 2018
- 455 read
இந்தியாவில் பெரும் தொல்லைகளை உருவாக்கி வந்த இரசாயனத்தை இந்திய அரசாங்கம் தடை செய்யப்பட்டுள்ளது. மரபணு மாற்றம்(Genetically...
Read Article- Jan 2, 2018
- 886 read
மழை நீரில் குளிக்கும் ஒருவனுக்கு, ஒருவேளை சளிபிடித்து, காய்ச்சல் வந்தால், அவன் ஆரோக்கியமாக இல்லை, எனவே...
Read Article- Jan 2, 2018
- 567 read
சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும். சீரகத்தையும், உப்பையும்...
Read Article- Jan 2, 2018
- 1215 read
வீட்டில் அவசியம் வளர்க்க வேண்டிய 15 மூலிகைகளும்! அதன் அற்புதமான மருத்துவ பயன்களும். அந்தக் காலங்களில்...
Read Article- Jan 2, 2018
- 1599 read
இளநீரில் இவ்வளவு விஷயங்களா? இளநீரில் இருப்பவை: சோடியம் குளோரைடு, பொட்டாசியம், தாது உப்புக்கள், நீர்ச்சத்து, கால்சியம்,...
Read Article- Dec 19, 2017
- 2064 read
அருகம்புல் என்பது புல் வகையை சேர்ந்த ஒரு மருத்துவ மூலிகையாகும். அருகம்புல் எல்லாவித மண்வளத்திலும் வளரும்....
Read Article- Dec 19, 2017
- 2534 read
”ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா” ஆவாரை பூத்திருந்தாலே போதுமாம். அதன் காற்று பட்டாலே ஆயுள் அதிகமாம்....
Read Article- Dec 18, 2017
- 1417 read
வரகு அரிசி/VARAGU RICE/KODO MILLET வரகு சிறப்பு(Speciality): வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். வரகுக்கு 7 அடுக்குத்...
Read Article- Dec 8, 2017
- 1053 read
பனிவரகு/PANIVARAGU/PROSO MILLET பனிவரகு சிறப்பு(Speciality): சிறுதானியங்களில் மிகவும் குறைந்த வயதுடையது பனிவரகு. பனிவரகில் கார்போஹைட்ரேட் (Carbohydrate), நார்சத்து...
Read Article- Dec 8, 2017
- 1467 read
குதிரைவாலி அரிசி/BARNYARD MILLET RICE குதிரைவாலி சிறப்பு(Speciality): குதிரைவாலி மற்ற சிறுதானியங்களைவிட அளவில் மிகமிகச் சிறியது. தோல்...
Read Article- Dec 8, 2017
- 875 read
சாமை அரிசி/LITTLE MILLET/SAMAI ARISI சாமை சிறப்பு(Speciality): நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம்...
Read Article- Dec 8, 2017
- 982 read
கம்பு/PEARL MILLET/KAMBU கம்பு சிறப்பு(Speciality): இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வெயிலில் அதிகம் அலைகிறவர்கள்,...
Read Article- Dec 8, 2017
- 749 read
கேழ்வரகு/ராகி/FINGER MILLET ராகி சிறப்பு(Speciality): ராகி(Ragi) தென் இந்திய மக்களின் உணவாகப் பயன்படுகிறது. கர்நாடகாவும், தமிழ்நாடும் ராகி...
Read Article- Dec 5, 2017
- 1405 read
நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL தனித்துவம்(Uniqueness): உலக அளவில் இந்தியா எண்ணெய் வித்து உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும்,...
Read Article- Dec 5, 2017
- 1383 read
தேங்காய் எண்ணெய் (Coconut Oil) தனித்துவம்(Uniqueness): தேங்காயில் (Coconut) இருந்து பெறப்படும் எண்ணெய் தான் தேங்காய் எண்ணெய்....
Read Article
Login with