Posted by admin
- Apr 3, 2018
- 2841
- 0
https://diabetesfrees.com/glyset-review-uses-dosage-and-other-facts/
https://firenzetransportes.com.br/1056-dpt59888-regras-para-um-bom-namoro.html திரிபலா(Thiribala): திரிபலா என்பது பாரம்பரிய மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்றும் நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகும்.
http://experiencearq.com/2876-cses36637-plantas-vs-zombies-gratis.html பயன்கள்(BENEFITS):
- உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு(Immune Power) ஆற்றல் அதிகம் உள்ளது.
- ரத்தசோகையை(Anemia) சரிசெய்கிறது. ரத்த(Blood Circulation) சீராக்குகிறது.
- உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் (Cholesterol) குறைக்கும். சீரான உடல் எடையைப் பெற உதவும். உடல்பருமனைக் கட்டுப்படுத்தும்.
- கல்லீரல்(Liver) , நுரையீரலில்(Lungs)புண்கள் வராமல் பாதுகாக்கும்.ஆஸ்துமாAsthma), மஞ்சள் காமாலை(Typhoid) இருப்பவர்களுக்கு ஏற்றது.
- சர்க்கரை நோயைக்(Diabetes) கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்கது.
https://sponvika.no/1575-dno64699-karmøy-gay-dating.html திரிகடுகு(THIRIKADUGU): சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் சம அளவு எடுத்துக் கொள்ளவேண்டும். சுக்கை மேல் தோல் நீக்கி, மிளகு திப்பிலி இரண்டையும் சுத்தம் செய்து இளம் வறுப்பாக தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொன்றையும் தனித்தனியாக இடித்து பொடித்து பின் மூன்றையும் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
zombie bilder kostenlos Misrikh பயன்கள்(BENEFITS):
- தேன்னில் காலையும் மாலையும் உண்டால் ஜன்னி (Delirium) நோய்கள், குளிரினால் உண்டாகும் நோய்கள் தீரும்
- பனைவெல்லத்தில் உண்டால் வயிற்று நோய்கள்(Stomach Problems) நீங்கும்
- நுரையீரல்(Lungs) மற்றும் ஜீரண மண்டல பிரச்சனைகளை தீர்க்கவல்லது.
- நெஞ்சு சளி (Cold) , ஜலதோஷத்தை நீக்கும்.
- இருமல்(Cough), ஆஸ்துமா(Asthma), ஜுரம்(Fever), பசியின்மை, தொண்டை வலி (Throat Pain) மற்றும் தொண்டைப்புண் ஆகியவை குணமாகும்.
- திரிகடுகு சூரணம்சுவாசம் தொடர்பான (Respiration) பிரச்சனைகளுக்கும், ஜீரண பிரச்சனைகளுக்கும் (Digestion) நல்ல மருந்தாக இருக்கிறது.
பஞ்ச துவர்ப்பிகள் (Panja Thuvarpikkal): ஐந்து வகை துவர்ப்பிகளான ஆல், அரசு, அத்தி, இத்தி, நாவல் மரப்பட்டை களையும் இடிச்ச கஷாயம்தான் பஞ்ச துவர்ப்பி.
பயன்கள்(BENEFITS):
- சர்க்கரை நோயையையும்(Diabetes) கட்டுப்படுத்தும்.
அதிக ரத்தப் போக்கை கட்டுப்ப டுத்தும். - மூலநோய்க்கும் மிகச் சிறந்த மருந்து.
- ரத்த சோகையையும் போக்கும் மற்றும் பிரசவகால ரத்தசோகைக்கும் மிகச் சிறந்த மருந்து.
- உடல் வலிமைக்கு பெரும் உதவி புரியும்.
பஞ்ச மூலம்(Panjamoolam): பஞ்ச மூலம் என்பது ஐந்து வெவ்வேறு மூலிகை வேர்களின் சேர்க்கை. அவை திப்பிலி வேர், பேரத்தை வேர், கொடிவேலி வேர், சுக்கு வேர், கண்டு பரங்கி வேர்..
பயன்கள்(BENEFITS):
- வாதம்(Rheumatism), மகாவாதம், பக்கவாதம், மூட்டுவாதம், முடக்குவாதம், எரிவாதம், குதிவாதம், குடல்வாதம் நோய்களை குணமாக்கும்
- உள்ளங்கை, உள்ளங்கால் எரிச்சல் பிரச்சனைகள் குணமடையும்
- பித்தம், பித்தசுரம், குடல்பிரட்டல், வாந்தி சரி செய்யும்.
- மனக்கலக்கம், குழப்பம்(Depression) நீங்கும்.
- கபம், இருமல், சலதோசம், மூக்கடைப்பு, காசம், சுவாசகாசம், இரத்தகாசம், கபாலநீர், நீர்க்கோர்வை ஆகிய சுவாச நோய்களை (Respiratory Problems) தீர்க்க முடியும்.
தசமூலம் (Dasamoolam): கண்டங்கத்திரி, சிறுமல்லிகை, சிறுவழுதுணை, தழுதாழை, நெருஞ்சி, பாதிரி, பெருங்குமிழ், பெருமல்லிகை, வாகை, வில்வம் என்னும் பத்து மருந்து வேர்கள்.
பயன்கள்(BENEFITS):
- நரம்புகளை (nerves)நாம் வலுப்படுத்திக் கொள்ளலாம்
- இரத்தம் (Blood circulation)ஓட்டத்தைச் சீர்படுத்தும்
- சிறுநீரகக் கற்களைக்(Kidney Stones) கரைக்கும்.
- மூட்டு வாதமாக (Rheumatic Arthritis) சீர்படுத்தும்
- தொண்டை வறட்சி, மூச்சுக்குழல் அழற்சி, தலைவலி, காய்ச்சல் ஆகியவற்றைக் குணமாக்கும்.
ஐங்கூட்டு நெய்(Iynkootu Nei): பசுவின் நெய், நல்லெண்ணெய், ஆமணக்கு நெய், புங்கன் நெய், தேங்காய் எண்ணெய் இவைகளை கலந்து உருவாக்குவது தான் ஐங்கூட்டு நெய்.
பயன்கள்(BENEFITS):
- ஆமணக்கு, எள்ளு, வேம்பு, புன்னை, புங்கு இவற்றின் நெய்களை கலந்து தைலமாக செய்து உபயோகித்தால் பின்னிசிவு, மகா வாதம், சந்நிபாத சுரம், சுப தோஷம் ஆகியவை நீங்கும்.
- வாதம் முதலிய நோய்களுக்கு சிறந்த மருந்து.
- பித்த நோய்களை குணமாக்கும்.
தொக்கணம்(Thokkanam): தொக்கணம் என்பதுதான் மசாஜ். நரம்பு, தசை மற்றும் மூட்டு நோய்களுக்கான சிறந்த சிகிச்சை முறை.உடலில் எண்ணெய் தேய்த்து இலேசாகப் பிடித்து விடுதல்.
தொக்கணம் செய்வதால் ஏற்படும் பயன்கள்(Benefits):
- இரத்த ஓட்டத்தை(Blood Circulation) அதிகரிக்கும்
- உடலுக்கு நோய் எதிர்ப்பு(Immunity) சக்தி அதிகரிக்கும்.
- திசுக்களுக்கு வலிமை தரும்.
- நல்ல உறக்கம் வரும்.
- நரம்புகளில் ஏற்படும் அழுத்தத்தை விடுவித்தல்.
Recommended Posts
- Sep 20, 2018
- 7527 read
பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..! அருகம்புல் பொடி -அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த...
Read Article- Jun 26, 2018
- 2565 read
தினையரிசி(Thinai Arisi) சிறுதானியம் வகைகளுள் ஒன்று. உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் இரண்டாவது தானியம் இதுதான். கோதுமை மற்றும்...
Read Article- Jun 26, 2018
- 2276 read
உடலில் இருக்கிற கொழுப்பைக் குறைக்கும்.கழுத்து வலி மற்றும் இடுப்பு வலியை சரிச்செய்யும். உடலுக்கு பலத்தையும், வீரியத்தையும்...
Read Article- Mar 5, 2018
- 3050 read
இலைகளுக்கு இடையே கூர்மையான முட்கள் அமைந்திருக்கும், மரம் சற்று முருங்கை காயின் தோற்றத்தில் இருப்பதால் முள்ளு...
Read Article- Mar 5, 2018
- 5207 read
முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்தது. கிராம பகுதிகளில் பொது இடங்களில் தானாக முளைத்து வளரும் கொடி...
Read Article- Mar 5, 2018
- 4687 read
குப்பையில் முளைத்துக்கிடக்கும் அற்புதம் இந்த குப்பைக்கீரை. குப்பையில் முளைப்பதால் இதையாரும் குறைவாக மதிப்பிட வேண்டாம். உடலுக்கு...
Read Article- Mar 5, 2018
- 3110 read
பிரண்டை , கொடி வகையைச் சேர்ந்தது. பிரண்டைசதைப் பற்றான நாற்கோண வடிவமான தண்டுகள் கொண்ட, பொதுவாக...
Read Article- Mar 5, 2018
- 2458 read
பருப்புக் கீரையில் வைட்டமின்களும் தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. இந்தக் கீரையைப் பருப்புடன் சமைத்து...
Read Article- Mar 5, 2018
- 2646 read
தண்டுக் கீரை எளிதில் கிடைப்பது. தண்டுக் கீரையின் இலைகள், தண்டு ஆகிய அனைத்துப் பகுதிகளையும் உணவாகப்...
Read Article- Jan 6, 2018
- 2970 read
பூங்கார் கர்பிணிப் பெண்களுக்குப் பத்தியக் கஞ்சி வைத்துக் கொடுத்தால் சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும், துத்தநாக சத்து உள்ளது....
Read Article- Jan 6, 2018
- 2150 read
முள்முருங்கை மர வகையை சார்ந்தது. இந்த மரத்தை வேலி அமைப்பதற்காக வளர்க்கிறார்கள். முட்களை கொண்ட மென்மையான...
Read Article- Jan 6, 2018
- 2278 read
வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. வயல் வரப்புகளிலும் தானாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். நீர்...
Read Article- Jan 3, 2018
- 1095 read
தக்காளிக்கு இணையானது, கத்தரிக்காய் . தக்காளியைப் போலவே எடை, புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் முதலியன...
Read Article- Jan 3, 2018
- 930 read
முருங்கைக்காயில் நார்சத்து(Fiber), புரதசத்து(Protein), சுண்ணாம்பு சத்து(Calcium), இரும்பு சத்து(Iron), வைட்டமின் (Vitamins) நிறைய நிரம்பி உள்ளது....
Read Article- Jan 3, 2018
- 1201 read
புரோகோலியில் வைட்டமின் C, K மற்றும் A ,ஃபைபர் ஆகியவை அதிகமாக இருக்கிறது; மற்ற எல்லாக் காய்கறிகளையும்...
Read Article- Jan 3, 2018
- 1509 read
வாழைப்பூ என்பது வாழையின் பூவை குறிக்கும். வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விஷயம். அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்துவிடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து ...
Read Article- Jan 3, 2018
- 982 read
கேரட் பல்வேறு மருத்துவ குணங்களை (Medicinal value) கொண்டது. காரட்டில் வைட்டமின் ஏ, சி, கே...
Read Article- Jan 3, 2018
- 1596 read
புரதச் சத்து (Protein), மாவுச் சத்து (Carbohydrate), கால்சியம் (Calcium), பாஸ்பரஸ் (Phosphorus), இரும்பு (Iron)...
Read Article- Jan 3, 2018
- 1408 read
அதிக அளவில் புரதசத்தும்(Proteins), குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும்(Cholesterol) கொண்டுள்ளது. முளை கட்டிய பயிறுகளிலிருந்து வைட்டமின் ‘சி’...
Read Article- Jan 3, 2018
- 1097 read
பேரிக்காய் என்று அழைத்தாலும் அது பழம்தான். ஆப்பிளுக்கு இணையான சத்துக்களைக் கொண்டது வைட்டமின்கள் ஏ, பி,...
Read Article- Jan 3, 2018
- 958 read
இரத்த அழுத்தத்தை குறைக்கும். வைட்டமின் C, பாஸ்பரஸ், ஜின்க் அடங்கியது. உடல் எடை குறைக்க உதவும்.
Read Article- Jan 3, 2018
- 1240 read
வெந்தயக் கீரை உடலுக்கு குளிர்ச்சியுண்டாக்கும் தன்மையுடையது. வெந்தயக்கீரையில் வைட்டமின் ஏ(Vitamin A) சத்தியும், நார்ச்சத்து(Fiber), இரும்புச்...
Read Article- Jan 3, 2018
- 852 read
முந்திரி பருப்பில் அதிகமாக கலோரி(Calorie) உள்ளது. உடலுக்கு தேவையான நார்ச்சத்து (Fiber), வைட்டமின்கள்(Vitamins), கனிம தாது,...
Read Article- Jan 3, 2018
- 829 read
இரத்த அழுத்தத்தை குறைக்கும். இரத்த கொழுப்பை சீர்படுத்தும். நோய் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கும்.
Read Article- Jan 3, 2018
- 805 read
நார் சத்து நிறைந்தது. மலச்சிக்கலை போக்கும். போலெட்ஸ் நிறைந்தது. கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது.
Read Article- Jan 3, 2018
- 968 read
நார் சத்து நிறைந்தது. ஜீரணத்தை அதிகரிக்கும். போலெட்ஸ் அடங்கியது. கர்ப்பிணி பெண்களுக்கும் சிறந்தது. உடல் வளர்ச்சியை...
Read Article- Jan 3, 2018
- 1237 read
பச்சை பட்டாணியானது கொடி வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இதில் ஒரு கால் பகுதி புரதமும் ஒரு...
Read Article- Jan 3, 2018
- 950 read
காலிஃப்ளவரில் சக்தி வாய்ந்த வைட்டமின் சி-யும் (Vitamin C), மெக்னீசியமும் (Magnesium), ஒமேகா-3(Omega - 3)...
Read Article- Jan 3, 2018
- 960 read
காய்கறி வகைகளில், கசப்புத்தன்மை (Bitter taste)நிறைந்த பாகற்காய் பலவித மருத்துவ பலன்களைகொண்டுள்ளது. சுவை கசப்பாக இருந்தாலும்,...
Read Article- Jan 3, 2018
- 846 read
தக்காளியில் உள்ள சத்துக்கள்(Nutrients): தக்காளி பழத்தில் கால்சியம் (Calcium), பாஸ்பரஸ்(Phosphorous), வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘ஏ’...
Read Article- Jan 3, 2018
- 2430 read
வில்வ இலை, தேவையான காரத்திற்கு மிளகு, கொத்தமல்லி விதை, முன்றையும் நசுக்கி விட்டு கொதிக்கும் நீரில்...
Read Article- Jan 3, 2018
- 1358 read
உடலுக்கு ஓவாது உணவுகளும், ஆரோக்கியமற்ற, தூய்மையற்ற உணவுகளும் தான் வயிற்றுப்போக்கிற்கு காரணம். பேதியை குணமாக்க சில...
Read Article- Jan 3, 2018
- 1175 read
வேப்ப எண்ணையுடன் தேங்காய் எண்ணைய் (Neem oil + Coconut oil) கலந்து தலைக்கு தடவி,...
Read Article- Jan 3, 2018
- 1441 read
பெரு வயிறு குறைய தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை (Curry Leaves)...
Read Article- Jan 3, 2018
- 1171 read
கஸ்தூரி மஞ்சள் , கொஞ்சம் பச்சைப் பயறு சேர்த்து வெயிலில் உலர்த்தி அரைத்து (Powder of...
Read Article- Jan 3, 2018
- 1749 read
எந்த விஷப்பூச்சி கடிக்கும் கடித்தவுடன் கடித்த இடத்தில் சிறிது சுண்ணாம்பு தடவி சிறிது மிளகை (...
Read Article- Jan 3, 2018
- 1192 read
வைட்டமின் B17 அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது புற்றுநோயின் தாக்கம் குறையும் (ஆப்பிள், ப்ளம்ஸ், திராட்சை,...
Read Article- Jan 3, 2018
- 1443 read
வேப்பங்கொழுந்துடன் சிறிது மஞ்சள்(Neem Leaves + Turmeric) சேர்த்து அரைத்து காயத்தின் மேது தடவ காயம்...
Read Article- Jan 3, 2018
- 1171 read
தண்ணீரை மிதமாக சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்து ,அதில் பாதத்தை...
Read Article- Jan 3, 2018
- 1627 read
கரிசலாங்கண்ணிச் சாறை (30 மிலி) 48 நாட்கள் அதிகாலையில் சாப்பிட்டால் பித்தப்பை கற்கள் கரையும். நெருஞ்சில்...
Read Article- Jan 3, 2018
- 1858 read
இஞ்சியை (Ginger + Honey) நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டு துண்டாக நறுக்கித் தேனில்...
Read Article- Jan 3, 2018
- 1483 read
பசலைக் கீரை, வேப்பிலை, வெள்ளை எருக்கு, ஆடுதீண்டாப்பாளை ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து உலர்த்திப் பொடியாக்கி,...
Read Article- Jan 3, 2018
- 1082 read
பல் ஈறு வீக்கத்திற்கு நெல்லிக்காயை நசுக்கி ஈறுகளில் தேய்த்து வாருங்கள். சீக்கிரத்தில் குணமடையும். அரைக்கீரை வேர்,...
Read Article- Jan 3, 2018
- 867 read
சிறுகீரை(2 கை அளவு), பார்லி(ஒரு கை அளவு) ஆகியவற்றோடு கொஞ்சம் சீரகம், நான்கு சிட்டிகை மஞ்சள்...
Read Article- Jan 3, 2018
- 1343 read
அதிகாலையில் நான்கு வல்லாரை இலைகளை பறித்து நன்றாக மென்று தின்று அடுத்து நான்கு மணி நேரத்திற்கு...
Read Article- Jan 3, 2018
- 3622 read
முழு கோதுமை பிரட் சாப்பிடலாம். இதில் அதிக அளவிலான நார்ச்சத்துகள் இருந்தாலும் கொழுப்பு மற்றும் புரதச்சத்துகள்...
Read Article- Jan 3, 2018
- 1662 read
தேங்காய் தினமும் உண்பதால் குடலில் வாழும் புழுக்களை வெளியேற்றும். தினமும் 2 பல் பூண்டு சாப்பிடுவதன்...
Read Article- Jan 3, 2018
- 1437 read
மஞ்சள் பசையுடன், இஞ்சி விழுது சேர்த்து கலந்து அடிப்பட்ட வீக்கத்துக்கு மேல் பற்றாக துணி வைத்து...
Read Article- Jan 3, 2018
- 1179 read
பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும். இரவுப் பொழுதில்...
Read Article- Jan 3, 2018
- 557 read
காய்ச்சல் குணமாக துளசி இலை சாறும், இஞ்சி சாறும் சரி பங்கில் கலந்து வேளைக்கு கால்...
Read Article- Jan 3, 2018
- 1154 read
அரைக் கீரையுடன் குடைமிளகாய், கசகசா, தேங்காய்ப்பால் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வர, காமம் அதிகரித்து, அளவில்லா...
Read Article- Jan 3, 2018
- 680 read
அது மாதிரி சமங்களில் காதைக் குடையவோ கசக்கவோ கூடாது. உடனே கால் அவுன்ஸ் தண்ணீரில் அரை...
Read Article- Jan 3, 2018
- 1080 read
காதில் எலுமிச்சை சாற்றை சில துளிகள் விட காது வலி சரி ஆகும். துவளைக் கீரையை...
Read Article- Jan 3, 2018
- 941 read
காச நோயை குணமாக்கும் ஆற்றலை கண்டங்கத்திரி கொண்டுள்ளது. கண்டங்கத்திரி, தூவளை மற்றும் ஆடாதொடை ஆகியவற்றை சம...
Read Article- Jan 3, 2018
- 782 read
துத்திக் கீரையை சாறு பிழிந்து(15 மி.லி), ஒரு ஸ்பூன் நெய் கலந்து சாப்பிட்டால் கடுமையான கழிச்சல்...
Read Article- Jan 3, 2018
- 947 read
பொன்னாங்கண்ணிக் கீரையைக் கடைந்தோ அல்லது சூப்பாகவோ செய்து சாப்பிட்டால் கல்லீரல் சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்....
Read Article- Jan 3, 2018
- 921 read
சதகுப்பைக் கீரையை சீரகம், மிளகு, பூண்டு சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் கர்ப்பப்பை கோளாறுகள் அனைத்தும் விலகும்.
Read Article- Jan 3, 2018
- 1124 read
அரைக்கீரைத் தண்டுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் தயாரித்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் சளி, இருமல்...
Read Article- Jan 3, 2018
- 1836 read
அதிக வெப்பத்தால் கண் எரிச்சல், கண்களில் சிவப்பு தன்மை ஆகிய பிரச்னைகள் ஏற்படும். இதை முள்ளங்கி,...
Read Article- Jan 3, 2018
- 1295 read
மஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து கண்களுக்கடியில் மசாஜ் செய்தால் ஒரு வாரத்தில் கருவளையம் மறையும். கண்...
Read Article- Jan 3, 2018
- 1196 read
மாதுளை தோலை சிறு துண்டுகளாக்கி போடவும். சிறிது சுக்குப்பொடி, 5 திப்லி, பனங்கற்கண்டு சேர்த்து தண்ணீர்...
Read Article- Jan 3, 2018
- 1864 read
கடுக்காய், சிவப்பு சந்தனம் இரண்டையும் தண்ணீர் விட்டு அரைத்து குழம்பு போல ஆக்கி கட்டி மேல்...
Read Article- Dec 19, 2017
- 3206 read
அருகம்புல் என்பது புல் வகையை சேர்ந்த ஒரு மருத்துவ மூலிகையாகும். அருகம்புல் எல்லாவித மண்வளத்திலும் வளரும்....
Read Article- Dec 19, 2017
- 3795 read
”ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா” ஆவாரை பூத்திருந்தாலே போதுமாம். அதன் காற்று பட்டாலே ஆயுள் அதிகமாம்....
Read Article- Dec 19, 2017
- 2837 read
நல்ல உள்ளம் கொண்ட மானுடம் போலவே, இது எந்த சூழலிலும் தன்னை மாற்றி கொள்ளாமல் அதே...
Read Article- Dec 19, 2017
- 2211 read
துளசி(HOLY BASIL) ஒரு மூலிகை செடியாகும். இந்துக்கள் மிக புனிதமாக கருதும் செடி துளசி. இதனை...
Read Article- Dec 19, 2017
- 2610 read
செம்பருத்தி/Sembaruthi/Hibiscus மலர்கள் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகளில் செம்பருத்தி முக்கிய...
Read Article- Dec 19, 2017
- 2546 read
பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஓர் பேரினமாகும். அலாய்ன் எனும் வேதிப்பொருளானது அலோ வீரா-வில் 50 சதவிகிதமும், அலோ பெரி-யில்...
Read Article- Dec 19, 2017
- 1923 read
துளசி குடும்பத்தை சேர்ந்த கற்பூரவல்லி இந்தியாவில் பரவலாக காணப்படும் மூலிகை. கற்பூரவல்லி புதர்ச்செடி வகையைச் சேர்ந்தது....
Read Article- Dec 19, 2017
- 1874 read
இந்தியாவில் மலைப் பகுதிகளில் பயிராகின்ற மணமுள்ள செடி வகையைச் சார்ந்த தாவரம். விதைகள் ஓமம் எAனப்படுகின்றன....
Read Article- Dec 19, 2017
- 2480 read
சிறுகுறிஞ்சான் இலை, சர்க்கரைக்கு (Diabetics) எதிரான ஒரு முக்கிய மூலிகையாகும். எதிரடுக்கில் அமைந்த நீள்வட்டமான இலைகளையும்,...
Read Article- Dec 19, 2017
- 2984 read
கீழா நெல்லி முழுத் தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது. இலைகளில் கசப்புச் சுவை கொண்ட பில்லாந்தின் என்கிற...
Read Article- Dec 19, 2017
- 1486 read
சங்குப்பூ இலைகள் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை, சிறுநீர் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும்;...
Read Article- Dec 19, 2017
- 907 read
பொடுதலை முழுத் தாவரமும் கைப்பு, துவர்ப்புச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. பொடுதலை தாதுக்களைப் பலப்படுத்தும்;...
Read Article- Dec 19, 2017
- 781 read
முழுத்தாவரமும் துவர்ப்பு, இனிப்பு சுவைகளும், சீதத் தன்மையும் கொண்டது. குளிர்ச்சி தரும்; சிறுநீர் எரிச்சலைப் போக்கும்;...
Read Article- Dec 19, 2017
- 1995 read
நந்தியாவட்டை பூ கைப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. முக்கியமாகக் கண் நோய்களுக்குப் பயன்படும் பல...
Read Article- Dec 19, 2017
- 1546 read
நாயுருவி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு, மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையுடையது. இது, பிரசவித்த...
Read Article- Dec 19, 2017
- 1603 read
ஆடு தொடாத இலை என்ற பெயர் மாற்றமடைந்து ஆடாதோடை ஆனது. ஆடாதோடை இலையில் இருக்கும் ஒருவிதக்...
Read Article- Dec 19, 2017
- 959 read
குப்பைமேனி கசப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், கீல்வாதம்...
Read Article- Dec 19, 2017
- 1232 read
கீழாநெல்லி இலையை எலுமிச்சை அளவு மென்று சாப்பிட தேள் கொட்டு விஷம் முறியும். நவச்சாரத்தில் (அம்மோனியா...
Read Article- Dec 19, 2017
- 2051 read
கல்லுப்பு சிறிது எடுத்து தீப்புண் மீது தடவ தீப்புண் கொப்புளம் குறையும். வாழைத்தண்டு சாறை எடுத்து...
Read Article- Dec 19, 2017
- 705 read
வெங்காயத் தோளுடன் சீரகம், சோம்பு சேர்த்து அரைத்து கஷாயமாகச் சாப்பிட்டால் தீராத தாகம் தீரும். அல்லி...
Read Article- Dec 19, 2017
- 850 read
கருவேப்பிலை, கரிசிலாங்கண்ணி இரண்டையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடி செய்து, தினமும் காலை மாலை...
Read Article- Dec 19, 2017
- 1015 read
அருகம்புல் சாறுடன் தேனை கலந்து பருகி வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும். பால்பெருக்கி இலையை அரைத்து துவையல்...
Read Article- Dec 19, 2017
- 674 read
எலுமிச்சைத் தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்றுப் போடுவது நல்ல பலனைத் தரும்....
Read Article- Dec 19, 2017
- 1739 read
நொச்சி இலையை கொண்டு ஆவிபிடிக்க தலைவலி,தலைபாரம் நீங்கும். கிராம்பை மை போல் அரைத்து நெற்றியில் பற்று...
Read Article- Dec 19, 2017
- 1367 read
ஆலமரப்பட்டை வேர், மொட்டு, கொழுந்து மற்றும் பழம் சேர்த்து கசாயம் காய்ச்சி தினமும் காலை மாலை...
Read Article- Dec 19, 2017
- 1349 read
பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் மூலச்சூடு, மூலக்கடுப்பு ஆகியவை தீரும். வெங்காயத்தாள், பொடுதலை,...
Read Article- Dec 19, 2017
- 883 read
முருங்கைக்கீரையோடு உப்பு சேர்த்து அவித்து தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டால் மூட்டு வலிகள் குணமாகும். கருவேப்பிலை,...
Read Article- Dec 19, 2017
- 1556 read
கற்பூர வள்ளி இலையை சாறு எடுத்து அருந்தினால் மூச்சு பிரச்சனை விலகும். தும்பை இலைச்சாற்றை மூன்று...
Read Article- Dec 19, 2017
- 847 read
மாதுளம்பூ சாறெடுத்து கடுக்காய் சூரணத்துடன், தேன் கலந்து, பருகி வரலாம், மாதுளம்பூ நன்கு முகர்ந்தாலோ, மூக்கிலிருந்து...
Read Article- Dec 19, 2017
- 911 read
ஒரு துணியில் யூகலிப்டஸ் ஆயிலை சில துளிகள் விட்டு, அந்த துணியை முகர்ந்து வந்தால், மூக்கடைப்பு...
Read Article- Dec 19, 2017
- 1135 read
வாதநாராயணன் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து , பூண்டு(3 பல்), பெருங்காயத்துடன்(சுண்டைக்காய் அளவு) விளக்கெண்ணெய்...
Read Article- Dec 19, 2017
- 1053 read
எலுமிச்சை சாற்றினோடு கொஞ்சம் சர்க்கரையை சேர்த்து முகத்தில் தடவி நன்றாக சுழற்சி முறையில் தேய்த்துவிட்டு, பின்...
Read Article- Dec 19, 2017
- 904 read
வெந்தயத்தை அரைத்து பேஸ்டாக தயாரித்து முகத்தில் மாஸ்க் போல தடவவேண்டும்,முகப்பரு பிரச்சினை தீரும். வாழைப்பழத்தின் தோலை...
Read Article- Dec 19, 2017
- 907 read
பொடுதலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை வைத்து துவையல் செய்து சுடுசோற்றில் நெய்யிட்டு உண்ண...
Read Article- Dec 19, 2017
- 1714 read
அன்னாசிப் பழத்தை தினமும் சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். செம்பருத்தி மொட்டை வெறும் வயிற்றில்...
Read Article- Dec 19, 2017
- 818 read
தினசரிப் பூசணிக்காய் சேர்ந்த உணவைக் கொடுக்க,மனக்கோளாறு படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும். வாழைப்பழம் மூளையில்...
Read Article- Dec 18, 2017
- 718 read
மஞ்சள்கரிசாலை பருப்புடன் கடைந்து,நெய்சேர்த்து,சாதத்துடன் உட்கொள்ள மலச்சிக்கல் தீரும் உலர்ந்த திராட்சையில் தினசரி சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சினை...
Read Article- Dec 18, 2017
- 1444 read
ஆளி விதையை அரைத்து தினமும் மருவில் தடவிவர மரு நாளடைவில் கொட்டிவிடும். தினமும் ஒரு துண்டு...
Read Article- Dec 18, 2017
- 1128 read
ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்,மந்தம்...
Read Article- Dec 18, 2017
- 805 read
கீழா நெல்லியை வேரோடு பிடுங்கி நன்கு அலசி அதில் சின்ன சீரகம், சின்ன வெங்காயம் இரண்டு...
Read Article- Dec 18, 2017
- 1031 read
எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து, சுத்தமான குளிர்ந்த நீரில்...
Read Article- Dec 18, 2017
- 1187 read
இளநீர் உடல் உஷ்ணத்தை குறைக்க சிறந்தது. பச்சை பாலை தினமும் குடித்து வந்தால், உடலில் உள்ள...
Read Article- Dec 18, 2017
- 599 read
முளைக்கீரை, அதிமதுரம்(ஒரு துண்டு) மஞ்சள்(3 சிட்டிகை) மூன்றையும் சேர்த்து செய்து கஷாயமாச் செய்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட...
Read Article- Dec 18, 2017
- 518 read
முருங்கைக் கீரை சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு...
Read Article- Dec 18, 2017
- 546 read
மணத்தக்காளி கீரையோடு, 4பல் பூண்டு , நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால்...
Read Article- Dec 18, 2017
- 1305 read
சோளம் என்பது புல்வகையை சேர்ந்த சிறிய தானிய பயிராகும். சோளத்தில் பல வகைகள் உள்ளது. ”பஞ்சம்...
Read Article- Dec 18, 2017
- 1314 read
10ஆயிரம் ஆண்டுகளாக, கிழக்கு ஆசியாவில் பயிரிடப்படும் தானிய வகைகளில் திணையும் ஒன்று. திணை உற்பத்தியில் இந்தியா,...
Read Article- Dec 18, 2017
- 2454 read
வரகு அரிசி/VARAGU RICE/KODO MILLET வரகு சிறப்பு(Speciality): வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். வரகுக்கு 7 அடுக்குத்...
Read Article- Dec 18, 2017
- 1091 read
கொத்தமல்லிக் கீரை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார்...
Read Article- Dec 18, 2017
- 1676 read
நீர் நிறைந்த சதுப்பு நிலங்களிலும், வயல் மற்றும் கால்வாய் ஓரங்களில் வளரும் இக்கீரை எளிதில் கிடைக்கும்....
Read Article- Dec 18, 2017
- 2767 read
சுக்கான் கீரை மருத்துவப் பயன் கொண்ட கீரையாகும். இந்தக் கீரையின் மருத்துவக் குணம் பலருக்கும் தெரியாத...
Read Article- Dec 18, 2017
- 2365 read
கிராமங்களில் அதிகம் காணப்படும் பொடுதலை பற்றி தெரிந்து கொள்வோம்.இது தரையோடு படர்ந்திருக்கும். ஆறு, குளம், குட்டை,...
Read Article- Dec 18, 2017
- 3273 read
இது ஒரு கற்பகமூலிகையாகும். இதன் பொதுவான குணம் என்னவென்றால் கல்லீரல். மண்ணீரல். நுரையீரல், சிறுநீரகம், ஆகியவற்றைத்...
Read Article- Dec 18, 2017
- 1117 read
கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும்...
Read Article- Dec 18, 2017
- 1797 read
தூதுவளை ஓர் வகைக் கொடியாகும். தூதுவளையின் மறுபெயர் “கூதளம்” என்பதாகும். சிறு முட்கள் காணப்படும். இதன்...
Read Article- Dec 18, 2017
- 3852 read
சிறுநீரக கற்கள், தொற்றுக்களை போக்க கூடியதும், எலும்புகளுக்கு பலத்தை கொடுக்க கூடியதும், வயிற்று புண்ணை குணமாக்க...
Read Article- Dec 18, 2017
- 1872 read
கீரைத் தண்டாக வளரும் தண்டுக்கீரையின் இளஞ்செடியே முளைக் கீரையாகும். முளைக் கீரை எங்கும் தாராளமாகக் கிடைக்கும்....
Read Article- Dec 18, 2017
- 1215 read
மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது. மணலிக் கீரையின் பயன்கள் :...
Read Article- Dec 18, 2017
- 1495 read
முடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச்...
Read Article- Dec 18, 2017
- 2744 read
அரைக்கீரை குத்துச் செடியாகப் படரும். அறுத்து விட்டால் மறுபடியும் துளித்து வளரும். ஆகையினால் இதற்கு அறுகீரை...
Read Article- Dec 18, 2017
- 1246 read
கொடி வகையைச் சேர்ந்த இக்கீரை கொம்புகள், வேலிகளைச் சுற்றிப் படரும். இக்கீரை இனிப்புச் சுவை கொண்டது....
Read Article- Dec 18, 2017
- 1274 read
மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று...
Read Article- Dec 18, 2017
- 729 read
தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் (Nutrients): தக்காளியில் விட்டமின்கள் ஏ, சி, இ, கே, பி1(தயாமின்)(Vitamin), பி3(நியாசின்), பி5(பைரிடாக்ஸின்),...
Read Article- Dec 18, 2017
- 935 read
எலுமிச்சை சாறில் உள்ள ஊட்டச்சத்து(Nutrients): எலுமிச்சை எல்லா காலங்களிலும் கிடைக்கும். எலுமிச்சை சாறு உள்ள கனிமங்கள்...
Read Article- Dec 18, 2017
- 786 read
ஆரஞ்சு பழத்திற்கு கமலா பழம் என்ற வேறு பெயரும் உண்டு. ஆரஞ்சு பழத்தின் நறுமணம் (Fragrance)...
Read Article- Dec 18, 2017
- 748 read
திராட்சைச் சாறு உள்ள ஊட்டச்சத்துக்கள்: கலோரி (Calorie) – 69, கார்போஹைட்ரெட் (Carbohydrate) - 18 g,...
Read Article- Dec 11, 2017
- 1336 read
பசலைக்கீரையில் ஒன்றான சிறுபசலைக்கீரை தரையோடு தரையாக படர்ந்த இருக்கும். குளிர்ச்சியான இடத்திலும், காய்ந்த இடத்திலும் கூட...
Read Article- Dec 11, 2017
- 2407 read
காசினிக் கீரை என அழைக்கப்படும் காணாம்கோழிக் கீரை, புளிச்சை கீரை வகையை சேர்ந்தது. தாது உப்புகள்...
Read Article- Dec 11, 2017
- 2092 read
அகத்தை சுத்தம் செய்யும் தன்மை கொண்டதால் இந்த கீரை அகத்தி கீரை என அழைக்கப்படுகிறது. அகத்திக்...
Read Article- Dec 11, 2017
- 1709 read
தும்பை முழுத்தாவரமும் இனிப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. சளியைக் கட்டுப்படுத்தும்; மலமிளக்கும்; கோழையகற்றும்;...
Read Article- Dec 11, 2017
- 3759 read
வெப்ப மண்டலக் காடுகளில் சிறு மரம்போல வளர்வது தழுதாழை. இதன் இலையும் வேரும் பல மருத்துவக்...
Read Article- Dec 11, 2017
- 2196 read
நொச்சி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. நொச்சி இலை,...
Read Article- Dec 11, 2017
- 1057 read
கொள்ளு தோசை : [table id=13 /] கொள்ளு, நெல்அரிசி, வெந்தயம், அனைத்தையும் ஊறவைத்து நன்றாக...
Read Article- Dec 11, 2017
- 662 read
நச்சுக் கொட்டைக் கீரையை தொடர்ந்து 21 நாள்கள் சாப்பிட்டால் இடுப்பு வலி, கழுத்து வலி குணமாகும்.
Read Article- Dec 9, 2017
- 657 read
தூதுவளைக் கீரையுடன் மிளகு, சுக்கு, திப்பிலி, தாளிசபத்திரி ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாக்கி வடிகட்டி தேன் கலந்து...
Read Article- Dec 9, 2017
- 1728 read
பொன்னாங்கண்ணிக் கீரையுடன் மிளகு, சாம்பார் வெங்காயம் ஆகியவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் ஆண்மைக்...
Read Article- Dec 9, 2017
- 733 read
ஓமம் அஜீரண கோளாறை போக்கும் சிறந்த மருந்து.ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம்...
Read Article- Dec 8, 2017
- 943 read
"An apple a day keeps the doctor away" ஆப்பிளை அன்றாடம் உட்கொண்டு வந்தால்...
Read Article- Dec 8, 2017
- 717 read
அத்தி பழம் (ஒன்றின் சத்துகள்) (% சராசரி தினப்படி சத்து): புரதம் (Protein)-2 கிராம் ,...
Read Article- Dec 8, 2017
- 683 read
தாகத்தைப் போக்கி, சோர்ந்துபோன உடலுக்கு ஆற்றலைக் கொடுத்து சுறுசுறுப்பாக்குகிறது தர்பூசணி. தர்பூசணிப்பழச் சாற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:...
Read Article
Login with