Login

Register

Login

Register

தண்டுக்கீரை

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

Posted by admin

தண்டுக்கீரை

தண்டுக் கீரை எளிதில் கிடைப்பது. எல்லா மண் வளங்களிலும் வளர்த்து உண்ணலாம்! மிக அதிக உயரம் வளரக் கூடிய கீரை இனம். தண்டுகள் பெரிதாக இருக்கும். பச்சை நிறம் மற்றும் சிவப்பு நிறங்களிலும் கிடைகிறது!

தண்டுக் கீரைஎவருக்கு நல்லது ?

 •  உஷ்ண உடல்வாகு உள்ளவர்களுக்கு. அதாவது பித்தம் அதிகம் உள்ளவர்கள் அவசியம் உண்ண வேண்டும்.
 • இரும்புச்சத்து குறைவாக உள்ளவர்களுக்கு தேவையானது தண்டுக்கீரை.
 • சிறுநீர் எரிச்சலுக்கு சிறந்தது.
 • வெள்ளைப்படும் பெண்கள் கட்டாயம் உண்ண வேண்டும்.
 • வாயிற்று கடுப்புக்கு சிறந்தது.
 • கல்லடைப்பை நீக்க வல்லது!
 • மூல நோய்க்காரர்களுக்கு சிறந்த உணவு. உள்மூலம், மூலச் சூடு, ஆசன வாய் எரிச்சல் உள்ளவர்களுக்கு தண்டுக் கீரையை வாரம் மூன்று முறை உண்டு வரலாம்.
 • தொப்பை கரைய உதவும்.
 • நவீன மருந்துகளால் ஏற்ப்பட்டுள்ள நச்சுத் தன்மையை வெளியேற்றும்.
 • மலசிக்கல் அகற்றக் கூடியது.
 • குடற்புண்களை அகற்ற வல்லது.
 • சர்க்கரை நோய் உள்ளவர்கள் தண்டுக் கீரையை சாப்பிட்டால் நல்ல புத்துணர்ச்சிக் கிடைக்கும்.

தண்டுக் கீரையை யார் சாப்பிடக் கூடாது ?

தண்டுக் கீரை குளிர்ச்சி தன்மை கொண்டதாக இருப்பதால் இதனை கப உடல்வாகு கொண்டவர்கள், சளித் தொல்லை உள்ளவர்கள், சைனஸ் நோயால் அவதிப்படுபவர்கள், நீண்ட காலம் தலைவலி உள்ளவர்கள், ஆஸ்துமா நோய் உள்ளவர்கள், வாத நோய் உள்ளவர்கள்  தவிர்க்க வேண்டும். இவர்கள் அவசியம் உண்ண வேண்டும் எனில் தண்டுக் கீரையில் அதிக அளவு மிளகு சேர்த்து உண்ண வேண்டும்.

 எப்படி சமைப்பது ?

 • அவரவர் குடும்ப உணவு முறைகளில் சமைத்துண்பது சிறந்தது.
 • சூப்பாக சமைத்து உண்ணலாம்.
 • முற்றிய கீரை உணவுக்காகது.
 • கீரைகள் பூப்பதற்கு முன் சமைதுண்பது சிறந்தது.

Recommended Posts

சித்த மருத்துவப் பெயர்கள் விளக்கம்!

திரிபலா – கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் திரிகடுகு – சுக்கு, மிளகு, திப்பிலி பஞ்ச துவர்ப்பிகள்...

Read Article
கல்யாண முருங்கை

கன்னிப்பெண்கள் இருக்கும் வீட்டில் கல்யாணமுருங்கை இருக்க வேண்டும் என்பது பழமொழி. பெண்களின் நன்மைக்காக இயற்கை அளித்த...

Read Article
முசுமுசுக்கை கீரை

மூச்சுப் பிரச்சனைக்கு முசுமுசுக்கை தானாகவே வேலியோரன்களில் வளர்ந்து கேட்பாரற்றுக் கிடக்கும் முசுமுசுக்கைக் கோடி அதிக நன்மைதரும்...

Read Article
குப்பைக்கீரை

குப்பையில் முளைத்துக்கிடக்கும் அற்புதம் இந்த குப்பைக்கீரை. குப்பையில் முளைப்பதால் இதையாரும் குறைவாக மதிப்பிட வேண்டாம். உடலுக்கு...

Read Article
பிரண்டை

பிரண்டை, நோயால் பிறண்ட வாழ்வை சீராக்கும் ஆற்றல் கொண்டது. முப்பிரண்டை, சதுரப்பிரண்டை, ஓலைப்பிரண்டை, உருண்டைப் பிரண்டை,...

Read Article
பருப்புக் கீரை

பெண்களின் கீரை என பருப்புக் கீரையை சொல்லலாம். குழந்தைகளுக்கு உணவு தாய்ப்பாலே. அந்த தாய்ப்பால் சுரக்க...

Read Article
நெல் மருத்துவ குணங்கள்

பூங்கார் கர்பிணிப் பெண்களுக்குப் பத்தியக் கஞ்சி வைத்துக் கொடுத்தால் சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும், துத்தநாக சத்து உள்ளது....

Read Article
முள்முருங்கை கீரை

முள்முருங்கை மர வகையை சார்ந்தது. இந்த மரத்தை வேலி அமைப்பதற்காக வளர்க்கிறார்கள். முட்களை கொண்ட மென்மையான...

Read Article
வல்லாரை கீரை

வல்லாரை கால்வாய் மேட்டிலும், குளக்கரைகளிலும், ஆற்றோரங்களிலும், வயல் வரப்புகளிலும் தானாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். நீர்...

Read Article
கத்தரிக்காய்

டைப் 2 சர்க்கரை நோயைத் தடுக்கும். புற்றுநோய் வராமல் காக்கும். மூளை செல்களைக் பாதுகாக்கும்.  இதிளுள்ள...

Read Article
முருங்கைக்காய்

வறண்ட தொண்டையைச் சரி செய்யும்.  சருமப் பிரச்சனைகளைச் சரிசெய்யும்.  ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.  கால்சியம் உள்ளதால் எலும்பு...

Read Article
புரோகோலி

நார்ச்சத்து நிறைந்திருப்பதால், கொழுப்பைக் குறைக்கும்.  அலர்ஜியால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறைக்கும்.  மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும்....

Read Article
வாழைப்பூ

மாதவிடாய் பிரச்சனைகளைச் சரிசெய்யும்.  இரும்புச்சத்து இருப்பதால், இரத்தசோகையைக் குணமாக்கும். அல்சர் பிரச்சனைகளைச் சரிசெய்யும். மலச்சிக்கலைத் தீர்க்கும்....

Read Article
கேரட்

வைட்டமின் A, K, C மற்றும் பீட்டா கரோடின் நிறைந்தது.  கண்களுக்கு சிறந்தது.  பற்களையும் ஈறுகளையும்...

Read Article
தேங்காய்

 இரத்த கொழுப்பை சீராக்கும்.  சருமத்தை பொலிவடைய செய்யும்.  உடல் கொழுப்பை குறைக்க உதவும்.

Read Article
பச்சைப்பயிறு

உடல் எடை குறைக்க உதவும்  இரத்த அழுத்தத்தை குறைக்கும்.  இரும்பு மற்றும் புரத சத்து நிறைந்தது.

Read Article
பேரிக்காய்

இருதய நோய்களை தவிர்க்கும்.  இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.  போலிக் ஆசிட் நிறைந்தது.  கர்ப்பிணி...

Read Article
முள்ளங்கி

 இரத்த அழுத்தத்தை குறைக்கும்.  வைட்டமின் C, பாஸ்பரஸ், ஜின்க் அடங்கியது.  உடல் எடை குறைக்க உதவும்.

Read Article
வெந்தய கீரை

இரத்த அழுத்தத்தை குறைக்கும்.  பித்த கற்களை தவிர்க்கும்.  வலுவான பற்கள், ஈறுகள் மற்றும் எலும்புகள் அமைய...

Read Article
முந்தரிப் பருப்பு

இரத்த அழுத்தத்தை குறைக்கும்.  பித்த கற்களை தவிர்க்கும்.  வலுவான பற்கள், ஈறுகள் மற்றும் எலும்புகள் அமைய...

Read Article
பூண்டு

இரத்த அழுத்தத்தை குறைக்கும். இரத்த கொழுப்பை சீர்படுத்தும். நோய் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கும்.

Read Article
பீன்ஸ்

நார் சத்து நிறைந்தது. மலச்சிக்கலை போக்கும். போலெட்ஸ் நிறைந்தது. கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது.

Read Article
முருங்கை

 நுரையீரல் கோளாறுகளை தவிர்க்கும்.  எலும்புகளை வலுப்படுத்தும்.  கால்சியம் வைட்டமின் மற்றும் இரும்பு சத்து அடங்கியது.

Read Article
வெண்டைக்காய்

 நார் சத்து நிறைந்தது.  ஜீரணத்தை அதிகரிக்கும்.  போலெட்ஸ் அடங்கியது. கர்ப்பிணி பெண்களுக்கும் சிறந்தது.  உடல் வளர்ச்சியை...

Read Article
 பச்சை பட்டாணி

 இருதய நோய்களை தவிர்க்க உதவும்.  மலச்சிக்கலை போக்கும். இரத்த கொழுப்பை குறைக்க

Read Article
காலிஃப்ளவர்

இதில் உள்ள சல்ஃபர் புற்றுநோய் செல்களை அழிக்கும்.  கொலைன் சத்து இருப்பதால், மூளை வளர்ச்சிக்கு உதவும்....

Read Article
பாகற்காய்

 ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.  புற்றுநோய் செல்கள் அதிகரிக்காமல் தடுக்கும்.  சுவாசப் பிரச்சனைகளைச் சரி செய்யும்....

Read Article
 தக்காளி

 பார்வைத் திறனை மேம்படுத்தும்.  ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.  சருமம் பொலிவு பெறும்.  ரத்த அழுத்தத்தை குறைக்கும்.  ஆழ்ந்த...

Read Article
போதைப் பழக்கத்தில் இருந்து மீள

 பருப்புக் கீரையுடன் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டால் குடிப்பழக்கம்...

Read Article
பேதி

 முல்குளிக் கீரை சாற்றில் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் அடிக்கடி உண்டாகும் பேதி, கழிச்சல்...

Read Article
பேன் பொடுகு நீங்க

அரைக்கீரை சாறெடுத்து அதில் வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து, தலையில் தேய்த்துக் குளித்து வர, பேன், பொடுகு,...

Read Article
பெரு வயிறு

 பாலக் கீரையுடன் வேப்பிலை, ஓமம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் பெருவயிறு குறையும். சாணாக்கிக்...

Read Article
பெண்களுக்கு மீசை

 சில பெண்களுக்கு இப்படி ஏற்படுவதுண்டு. இதை மருத்துவ மூலமாக அகற்றிவிடுவது நல்லது, போன்னாதாரம் என்ற மருந்தை,...

Read Article
பூச்சிக்கடி

முள்ளிக்கீரை சாறு, வாழைத்தண்டு சாறு இரண்டையும் சம அளவு எடுத்து, 60 மி.லி அளவு சாப்பிட்டால்...

Read Article
புற்றுநோய்

 கரிசிலாங்கண்ணி கீரைச் சாறு(30 மி.லி), பருப்புக் கீரை சாறு(30 மி.லி) இரண்டையும் ஒன்றாகக் கலந்து தினமும்’...

Read Article
புண்

 பொடுதலைக் கீரையை அரைத்து, ஆசனவாய்க் கட்டிகள் மீது கட்டினால், அவை பழுத்து உடைந்து குணமாகும். மேலும்...

Read Article
பித்த வெடிப்பு

 அகத்திக்கீரை, மருதாணி இலை, மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துத் தடவினால், கால்களில் ஏற்படும்...

Read Article
  பித்தப் பை கல்

கரிசிலாங்கண்ணிச் சாறை(30 மி.லி) 48 நாட்கள் அதிகாலையில் சாப்பிட்டால் பித்தப்பை கற்கள் கரையும்.

Read Article
பித்தம்

சிறு கீரையுடன் சிறுபருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் அனைத்து விதமான பித்த நோய்களும் குணமாகும். பசலைக்...

Read Article
பால்வினை நோய்

 பசலைக் கீரை, வேப்பிலை, வெள்ளை எருக்கு, ஆடுதீண்டாப்பாளை ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து உலர்த்திப் பொடியாக்கி,...

Read Article
பல் கோளாறுகள்

  பல் ஈறு வீக்கத்திற்கு நெல்லிக்காயை நசுக்கி ஈறுகளில் தேய்த்து வாருங்கள். சீக்கிரத்தில் குணமடையும். அரைக்கீரை...

Read Article
பருமன்

 சிறுகீரை(2 கை அளவு), பார்லி(ஒரு கை அளவு) ஆகியவற்றோடு கொஞ்சம் சீரகம், நான்கு சிட்டிகை மஞ்சள்...

Read Article
பயம் விலக

அதிகாலையில் நான்கு வல்லாரை இலைகளை பறித்து நன்றாக மென்று தின்று அடுத்து நான்கு மணி நேரத்திற்கு...

Read Article
பசி எடுக்க

 முளைக்கீரையுடன் மிளகு, சீரகம், சின்ன வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் பசியின்மை...

Read Article
குடல் கிருமிகள் ஒழிய

வங்கார வள்ளைக் கீரைச் சாறில் வாய்விளங்கத்தை அரைத்துச் சாப்பிட்டால் குடல் கிருமிகள் ஒழியும்.

Read Article
கால் வீக்கம்

புளிச்சக்கீரையுடன் பார்லி சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடித்தால், கால் வீக்கம் குணமாகும். பிண்ணாக்குக் கீரையுடன் சிறிது...

Read Article
கால் ஆணி

பிண்ணாக்குக் கீரையை அரைத்து, சிறிது மஞ்சள்தூள் கலந்து, கால் ஆணிகளில் போட்டால் அவை மறையும்.

Read Article
காய்ச்சல்

அரைக்கீரையுடன் மிளகாய் வற்றல், சிறுபருப்பு, மிளகு ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்க வைத்து, சாற்றை வடித்து, சாதத்தில்...

Read Article
காமம்

அரைக் கீரையுடன் குடைமிளகாய், கசகசா, தேங்காய்ப்பால் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வர, காமம் அதிகரித்து, அளவில்லா...

Read Article
காதில் ஈ எறும்பு புகுந்துவிட்டதா?

 அது மாதிரி சமங்களில் காதைக் குடையவோ கசக்கவோ கூடாது. உடனே கால் அவுன்ஸ் தண்ணீரில் அரை...

Read Article
காது நோய்

 தூதுவளைக் கீரையை காய வைத்து பொடியாக்கி தினமும் சாப்பிட்டால், காது தொடர்பான நோய்கள் அனைத்தும் சரியாகும்....

Read Article
காச நோய்

 முசுமுசுக்கைக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், காச நோய் குணமாகும்.

Read Article
கழிச்சல்

 துத்திக் கீரையை சாறு பிழிந்து(15 மி.லி), ஒரு ஸ்பூன் நெய் கலந்து சாப்பிட்டால் கடுமையான கழிச்சல்...

Read Article
கல்லீரல் நோய்கள்

 பொன்னாங்கண்ணிக் கீரையைக் கடைந்தோ அல்லது சூப்பாகவோ செய்து சாப்பிட்டால் கல்லீரல் சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்....

Read Article
கர்ப்பப்பை கோளாறுகள்

சதகுப்பைக் கீரையை சீரகம், மிளகு, பூண்டு சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் கர்ப்பப்பை கோளாறுகள் அனைத்தும் விலகும்.

Read Article
கப நோய்கள்

அரைக்கீரைத் தண்டுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் தயாரித்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் சளி, இருமல்...

Read Article
கண் நோய்கள் தீர

 பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறிது மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து...

Read Article
கண்கள் அழகு பெற

 ஆப்பிள் பழத்தை நறுக்கி, சுத்தமான தேனில் நனைத்துச் சாப்பிட வேண்டும். சில வாரங்களுக்குச் சாப்பிட வேண்டும்....

Read Article
கணையக் கோளாறு

 காசினிக் கீரை, சிறுகுறிஞ்சான் இலை இரண்டையும் சம அளவில் உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால் கணையக் கோளாறுகள்...

Read Article
கட்டி

 புளிச்சக்கீரையை அரைத்து கட்டிகள் மீது கட்டினால் அவை உடைந்துபோகும்.  கொத்தமல்லியை, நல்லெண்ணெய் சேர்த்து வதக்கி, வீக்கம்...

Read Article
அருகம்புல்

அருகம்புல் (Cynodon dactylon) என்பது புல் வகையை சேர்ந்த ஒரு மருத்துவ மூலிகையாகும். வாதம், பித்தம்,...

Read Article
ஆவாரம்

தரிசு நிலங்களிலும் வயல் வரப்புகளிலும் வளர்ந்து பொன் மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும் ஆவாரையின் அழகில் மயங்காத...

Read Article
நித்தியக் கல்யாணி

நித்தியக் கல்யாணி, நயனதாரா அல்லது பட்டிப்பூ என்றும் சுடுகாட்டுப்பூ (பூச்செடி) என்று அழைக்கப்படும் செடி, மடகாசுக்கரில்...

Read Article
துளசி

துளசி (Ocimum tenuiflorum) மூலிகை செடியாகும். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. ஏறத்தாழ 50...

Read Article
செம்பருத்தி இலை

செம்பருத்தி இலைகள், மலர்கள் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. செம்பருத்தி உடல் வெப்பத்தைக் கட்டுப்...

Read Article
கற்றாழை

உடலின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகளை நீக்கும் கற்றாழை! கற்றாழை சாறு அழகிற்கு மட்டுமின்றி உடல்...

Read Article
கற்பூரவல்லி

கற்பூரவல்லி புதர்ச்செடி வகையைச் சேர்ந்தது. கற்பூரவல்லிக்கு ஓமவல்லி என்கிற மாற்றுப் பெயரும் சில பகுதிகளில் வழங்கப்படுகிறது....

Read Article
ஓமம்

ஓமம் கார்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. பசியைத் தூண்டும். வாயுவை அகற்றும்; அழுகலகற்றும்; வெப்பம்...

Read Article
சிறுகுறிஞ்சான்

சிறுகுறிஞ்சான் இலை, பித்தம் பெருக்கும்; தும்மல் உண்டாக்கும்; வாந்தியுண்டாக்கும்; நஞ்சு முறிக்கும். வேர், வாந்தியுண்டாக்கும்; காய்ச்சல்...

Read Article
கீழாநெல்லி

கீழா நெல்லி முழுத் தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது. இலைகளில் கசப்புச் சுவை கொண்ட பில்லாந்தின் என்கிற...

Read Article
சங்குப்பூ

சங்குப்பூ இலைகள் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை, சிறுநீர் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும்;...

Read Article
பொடுதலை

பொடுதலை முழுத் தாவரமும் கைப்பு, துவர்ப்புச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. பொடுதலை தாதுக்களைப் பலப்படுத்தும்;...

Read Article
நெருஞ்சில்

முழுத்தாவரமும் துவர்ப்பு, இனிப்பு சுவைகளும், சீதத் தன்மையும் கொண்டது. குளிர்ச்சி தரும்; சிறுநீர் எரிச்சலைப் போக்கும்;...

Read Article
நந்தியாவட்டை

நந்தியாவட்டை பூ கைப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. முக்கியமாகக் கண் நோய்களுக்குப் பயன்படும் பல...

Read Article
நாயுருவி

நாயுருவி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு, மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையுடையது. இது, பிரசவித்த...

Read Article
ஆடாதோடை

ஆடு தொடாத இலை என்ற பெயர் மாற்றமடைந்து ஆடாதோடை ஆனது. ஆடாதோடை இலையில் இருக்கும் ஒருவிதக்...

Read Article
குப்பைமேனி

குப்பைமேனி கசப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், கீல்வாதம்...

Read Article
தேள் கொட்டு

தேள் கொட்டினால் விஷம் ஏறும். கொட்டிய இடத்தில் கடுப்பு இருக்கும்.  வெற்றிலை இரண்டை எடுத்துப் பத்து...

Read Article
தீப்புண் ஆற

பருப்புக் கீரையை அரைத்து தீப்புண்கள் மீது தடவினால் விரைவில் ஆறும்.

Read Article
தாகம்

 வெங்காயத் தோளுடன் சீரகம், சோம்பு சேர்த்து அரைத்து கஷாயமாகச் சாப்பிட்டால் தீராத தாகம் தீரும்.  கொடிப்பசலைக்...

Read Article
தலைமுடி

கருவேப்பிலை, கரிசிலாங்கண்ணி இரண்டையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடி செய்து, தினமும் காலை மாலை...

Read Article
தாய்ப்பால் சுரக்க

 கல்யாண முருங்கை இலையுடன் சமஅளவு அம்மான் பச்சரிசி இலையைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகமாக...

Read Article
தலைவலி

சுக்கை எடுத்து கொஞ்சம் தண்ணீர் விட்டு உரசி நெற்றிபொட்டில் கனமாக பத்துப் போட வேண்டும். கொஞ்சம்...

Read Article
தலைபாரம்

துயிலிக் கீரையுடன் பூண்டு சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் தலைபாரம் குணமாகும்.

Read Article
மேக நோய்கள்

 பிண்ணாக்குக் கீரை சாறில் வேட்பாலை அரிசியை ஊற வைத்து, பிறகு காய வைத்துப் பொடியாக்கி, தினமும்...

Read Article
மூலம்

 பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் மூலச்சூடு, மூலக்கடுப்பு ஆகியவை தீரும்.  முளைக்கீரை, துத்திக்கீரை...

Read Article
மூட்டு வலி

முருங்கைக்கீரையோடு உப்பு சேர்த்து அவித்து தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டால் மூட்டு வலிகள் குணமாகும்.  கருவேப்பிலை,...

Read Article
மூச்சுத் திணறல்

வங்கார வள்ளைக் கீரைச் சாறில் சுக்கு பவுடரைக் குழைத்துச் சாப்பிட்டால் இதய நோய்களும், இரத்த அழுத்தமும்...

Read Article
மூக்கில் இருந்து இரத்தம் வடிதல்

 பிரண்டை வதக்கி சாறு எடுத்து இரண்டு துளிகளைக் காதில் விட்டால், காது வலி நீங்கும். மூக்கில்...

Read Article
மூக்கடைப்பு

தூதுவளைக் கீரையுடன் சீரகம், பூண்டு, மிளகு, மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிச் சாப்பிட்டால் மூக்கடைப்பு,...

Read Article
முடக்கு வாதம்

வாதநாராயணன் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து , பூண்டு(3 பல்), பெருங்காயத்துடன்(சுண்டைக்காய் அளவு) விளக்கெண்ணெய்விட்டு...

Read Article
முகப்பொலிவு

 பருப்புக் கீரையுடன், குடை மிளகாய், வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் நன்றாக பசி...

Read Article
முகப்பரு

 சிறுகீரையுடன், முந்திரிப் பருப்பு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து முகப்பருக்கள் மீது தடவி வந்தால் குணம்...

Read Article
மார்புச் சளி

 மணலிக் கீரையுடன் சுக்கு, மிளகு, திப்பிலி,சித்திரத்தை, பனை வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்துச் கஷாயமாக்கி சாப்பிட்டால் மார்புச்...

Read Article
மாதவிடாய் பிரச்சனை

தாமதமாகும் மாதவிலக்கை வரவழைக்க சூதகத் தடை(ஹார்மோன் பிரச்சனை) உள்ள பெண்களுக்கு உடம்பு பருத்து மூன்று, ஆறு...

Read Article
மனக்கோளாறு

 மணலிக் கீரையை உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு...

Read Article
மலச்சிக்கல்

உலர்ந்த கருவேப்பிலை, உலர்ந்த நிலாவரை இரண்டையும் சம அளவு எடுத்து பொடியாக்கி, தினமும் இரவு உணவுக்குப்...

Read Article
மரு

அகத்திக்கீரை சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்கள் மீது தடவினால் அவை உதிர்ந்து விழுந்துவிடும்.  முகத்தில்...

Read Article
மந்தம்

 புளிச்சக்கீரையை சிறிது ஓமம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் மந்தம் குணமாகும்.  பண்ணைக் கீரையுடன் சிறிது ஓமம்...

Read Article
மஞ்சள் காமாலை

உலர்ந்த புதினா இலையில் கஷாயம் செய்து குடித்தால் மஞ்சள் காமாலை, விக்கல், வயிற்று வலி போன்றவை...

Read Article
உடல் மினுமினுக்க

அகத்திகீரை, ஊற வைத்த வெந்தயம் இரண்டையும் சேர்த்து அரைத்து, அடை தட்டிக் காய வைக்கவும். பிறகு...

Read Article
உடல் சூடு

அகத்திகீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் உடல் உஸ்ணம் குறையும். இளநரை...

Read Article
இருமல்

முளைக்கீரை, அதிமதுரம்(ஒரு துண்டு) மஞ்சள்(3 சிட்டிகை) மூன்றையும் சேர்த்து செய்து கஷாயமாச் செய்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட...

Read Article
இரத்த அழுத்தம்

முருங்கைக் கீரை சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு...

Read Article
இதய நோய்கள்

மணத்தக்காளி கீரையோடு, 4பல் பூண்டு , நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால்...

Read Article
சோளம்

இந்தியாவில் தமிழகத்தில் பொங்கல் திருநாளன்று கிராமங்களில் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதில் நாட்டுவகைச் சோளம் மிகவும் சுவையாக...

Read Article
குதிரைவாலி

குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு கேழ்வரகு. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், ரத்தசோகை...

Read Article
சாமை

பலன்கள் : சாமையில் நார்ச் சத்து அதிகம் உள்ளது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. சர்க்கரையின்...

Read Article
திணை

10ஆயிரம் ஆண்டுகளாக, கிழக்கு ஆசியாவில் பயிரிடப்படும் தானிய வகைகளில் திணையும் ஒன்று. திணை உற்பத்தியில் இந்தியா,...

Read Article
வரகு

பல நாடுகளில் வரகுதான் பாரம்பரிய உணவாகப் பயன்பாட்டில் உள்ளது. வரகு தானியத்தின் தோலில், ஏழு அடுக்குகள்...

Read Article
கொத்தமல்லிக் கீரை

கொத்தமல்லிக் கீரை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார்...

Read Article
கீழாநெல்லிக்கீரை

நீர் நிறைந்த சதுப்பு நிலங்களிலும், வயல் மற்றும் கால்வாய் ஓரங்களில் வளரும் இக்கீரை எளிதில் கிடைக்கும்....

Read Article
சுக்கான் கீரை

சுக்கான் கீரை மருத்துவப் பயன் கொண்ட கீரையாகும். இந்தக் கீரையின் மருத்துவக் குணம் பலருக்கும் தெரியாத...

Read Article
பொடுதலை கீரை

கிராமங்களில் அதிகம் காணப்படும் பொடுதலை பற்றி தெரிந்து கொள்வோம்.இது தரையோடு படர்ந்திருக்கும். ஆறு, குளம், குட்டை,...

Read Article
கரிசலாங்கண்ணி கீரை

இது ஒரு கற்பகமூலிகையாகும். இதன் பொதுவான குணம் என்னவென்றால் கல்லீரல். மண்ணீரல். நுரையீரல், சிறுநீரகம், ஆகியவற்றைத்...

Read Article
புதினா கீரை

கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும்...

Read Article
தூதுவளை கீரை

தூதுவளை ஓர் வகைக் கொடியாகும். தூதுவளையின் மறுபெயர் “கூதளம்” என்பதாகும். சிறு முட்கள் காணப்படும். இதன்...

Read Article
சக்கரவர்த்தி கீரை

சிறுநீரக கற்கள், தொற்றுக்களை போக்க கூடியதும், எலும்புகளுக்கு பலத்தை கொடுக்க கூடியதும், வயிற்று புண்ணை குணமாக்க...

Read Article
முளைக்கீரை

கீரைத் தண்டாக வளரும் தண்டுக்கீரையின் இளஞ்செடியே முளைக் கீரையாகும். முளைக் கீரை எங்கும் தாராளமாகக் கிடைக்கும்....

Read Article
மணலிக்கீரை

மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது. மணலிக் கீரையின் பயன்கள் :...

Read Article
முடக்கத்தான் கீரை

முடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச்...

Read Article
அரைக்கீரை

அரைக்கீரை குத்துச் செடியாகப் படரும். அறுத்து விட்டால் மறுபடியும் துளித்து வளரும். ஆகையினால் இதற்கு அறுகீரை...

Read Article
கொடி பசலைக் கீரை

கொடி வகையைச் சேர்ந்த இக்கீரை கொம்புகள், வேலிகளைச் சுற்றிப் படரும். இக்கீரை இனிப்புச் சுவை கொண்டது....

Read Article
மாதுளம் பழச்சாறு

மாதுளம் பழம் என்றாலே பெரும்பாலும் பலர் அதன் முத்துக்களின் சாரத்தை மட்டும் ருசித்துவிட்டு விதைகளை உமிழ்ந்துவிடுவார்கள்....

Read Article
தக்காளிச் சாறு

 தக்காளிச் சாற்றை நாள்தோறும் காலைவேளையில் உண்டுவர உடல் வலிமை அதிகமாவதுடன் வேண்டாத சதைகளும் குறையும். நீரிழிவு...

Read Article
எலுமிச்சைச் சாறு

பாத்திரங்களில் உள்ள அழுக்கை நீக்க மட்டும் எலுமிச்சைச் பயன்படுவதில்லை. நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்றவும்...

Read Article
ஆரஞ்சுச் சாறு

தொண்டையில் புற்றுநோய் கொண்டு எந்த உணவும் இயலாத நிலையிலுள்ளவர்களுக்கு ஆரஞ்சுச் சாறு அருமருந்தாகும். திட உணவு...

Read Article
திராட்சைச் சாறு

திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்தகுறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண்(அல்சர்), காமாலை, வாயுகொளாறுகள்,...

Read Article
சிறுபசலைக்கீரை

பசலைக்கீரையில் ஒன்றான சிறுபசலைக்கீரை தரையோடு தரையாக படர்ந்த இருக்கும். குளிர்ச்சியான இடத்திலும், காய்ந்த இடத்திலும் கூட...

Read Article
காசினிக் கீரை

காசினிக் கீரை என அழைக்கப்படும் காணாம்கோழிக் கீரை, புளிச்சை கீரை வகையை சேர்ந்தது. தாது உப்புகள்...

Read Article
அகத்தி கீரை

அகத்தை சுத்தம் செய்யும் தன்மை கொண்டதால் இந்த கீரை அகத்தி கீரை என அழைக்கப்படுகிறது. அகத்திக்...

Read Article
தும்பை

தும்பை முழுத்தாவரமும் இனிப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. சளியைக் கட்டுப்படுத்தும்; மலமிளக்கும்; கோழையகற்றும்;...

Read Article
தழுதாழை மூலிகை

வெப்ப மண்டலக் காடுகளில் சிறு மரம்போல வளர்வது தழுதாழை. இதன் இலையும் வேரும் பல மருத்துவக்...

Read Article
நொச்சி

நொச்சி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. நொச்சி இலை,...

Read Article
கொள்ளு

கொள்ளு தோசை : [table id=13 /]  கொள்ளு, நெல்அரிசி, வெந்தயம், அனைத்தையும் ஊறவைத்து நன்றாக...

Read Article
கம்பு

இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப்...

Read Article
கேழ்வரகு

இன்று, 25 வயதில் இதய நோய், 30 வயதில் மூட்டுவலி என அனைவருமே ஏதேனும் ஒரு...

Read Article
இடுப்பு வலி

நச்சுக் கொட்டைக் கீரையை தொடர்ந்து 21 நாள்கள் சாப்பிட்டால் இடுப்பு வலி, கழுத்து வலி குணமாகும்.

Read Article
ஆஸ்துமா

  தூதுவளைக் கீரையுடன் மிளகு, சுக்கு, திப்பிலி, தாளிசபத்திரி ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கி வடிகட்டி தேன்...

Read Article
ஆண்மை குறைபாடு

 பொன்னாங்கண்ணிக் கீரையுடன் மிளகு, சாம்பார் வெங்காயம் ஆகியவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் ஆண்மைக்...

Read Article
அஜீரணம்

கருவேப்பிலையுடன் சுட்டு புளி, வறுத்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் பித்த வாந்தி,...

Read Article
ஆப்பிள் பழச்சாறு

ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல்களைப்பு, வேலையில் ஆர்வமின்மை போன்றவற்றை குணமாக்கும். ஆப்பிள் பழச்சாறுடன் தேனும்...

Read Article
அத்திப்பழச் சாறு

 அத்திப்பழத்தை புட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை என்று பழமொழி இருந்தாலும் கூட அத்திப்பழத்தை உபயோகிக்கலாம். அத்திப்பழத்தை சேகரித்து...

Read Article
தர்பூசணிப்பழச் சாறு

கோடையின் கொடுமைலிருந்து விடுபட நினைபவர்கள் இப்பழத்தை உண்பது இயல்பு. ஆனால் சாறு எடுத்து உண்ணும் போது...

Read Article

Post your Comments

logged inYou must be to post a comment.
Customer Enquiry Form
இயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.


Archives
March 2018
M T W T F S S
« Feb   Apr »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031