agonizingly casino 1995 cz dabing online சீரகம் இல்லா உணவு சிறக்காது. தன் காயம் காக்க வெங்காயம் போதும். வாழை வாழ வைக்கும். இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சைச் சாறு. ரத்தக் கொதிப்புக்கு அகத்திகீரை. இருமலை போக்கும் வெந்தயக் கீரை. உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும். உஷ்ணம் தணிக்க கம்பங்களி. கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம். கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராட்சை. சித்தம் தெளிய வில்வம். குடல்புண் நலம் பெற அகத்திகீரை. சிறுநீர் கடுப்புக்கு அண்ணாசி. சூட்டை தணிக்கக் கருணைக்கிழங்கு. ஜீரணச் சக்திக்கு சுண்டைக்காய்....
Learn moreonline casino jobs canada இரவில் செய்த அரிசிச் சோறு மீந்துபோனால், அதில் நீருற்றி வைக்கலாம். நீருற்றிய சோறு அதாவது, பழைய சோற்றை நீருடன் காலை வேளையில் சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும். இதனோடு, சிறிய வெங்காயம் இரண்டு சேர்த்துச் சாப்பிட்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி அபரிமிதமாகப் பெருகும். பழைய சோற்றில் வைட்டமின் பி6, பி12 முதலான சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும், பழைய சோறு குளிர்ச்சியைத் தரக்கூடியது. என்பதால், சைனஸ் முதலான தொந்தரவு...
Learn more
Login with