Login

Register

Login

Register

Month: January 2018

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபட இயற்கை வழிகள்!

சிறு வெங்காயம் :  சின்ன வெங்காயத்துடன் சாதாரண அச்சுவெல்லம் சேர்த்து நன்றாக மென்று சாப்பிட்டால் டெங்குவைக் குணப்படுத்தத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.  குறிப்பிட்ட இடைவெளியில் சாப்பிட்டு வருவது நல்லது. நொச்சி, வேம்பு : நொச்சி, வேம்பு போன்றவற்றின் இலைகளைக் கொண்டு புகைமூட்டம் போடுவதன்மூலம் கொசுக்களை விரட்டலாம். மலைவேம்பு இலை :  மலைவேம்பு இலைகளுடன் தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி சுமார் 10மி.லி அளவு தினமும் மூன்று தடவை குடித்து வந்தால் டெங்கு...

Learn more

நல்ல லாபம் கொடுக்கும் நாட்டு மாட்டுப்பால்!

இயற்கை விளைபொருள்கள் குறித்த விழிப்புணர்வு பெருகிவரும் சூழ்நிலையில் சுத்தமான பாலையும் நுகவோர் தேடி வாங்க துவங்கியுள்ளனர். இதனால், பெரும்பாலானோர் பக்கெட் பாலை தவிர்த்து, கறந்த பாலை நேரடியாக வாங்குகிறார்கள்.  அதனால், விவசாயிகள் பலரும் நாட்டு மாடுகளை வளர்க்க அரம்பிதுள்ளனார். அந்த வகையில், நாட்டு மாடுகளை வளர்த்து நல்ல வருமானம் எடுத்து வருகிறார்கள் திருவள்ளூர் மாவட்டம், ஒதப்பை கிராமத்தை சேர்ந்த கதிரவன், சங்கர் ஆகியோர். இவர்களிடம் 10 பசுக்கள், 10 பசுக்கன்றுகள் , 12 எருமைகள் , 12...

Learn more

அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது (GLYPHOSATE )

 இந்தியாவில் பெரும் தொல்லைகளை உருவாக்கி வந்த இரசாயனத்தை இந்திய அரசாங்கம் தடை செய்யப்பட்டுள்ளது.  மரபணு மாற்றம்(Genetically Modified) செய்யப்பட்ட பயிர்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளுடன் தொடர்புடைய ஆபத்துகளில் இருந்து குடிமக்களை காப்பாற்ற தங்கள் ஆணையை நிறைவேற்றியுள்ளது க்ளிபோசேட்யின்(GLYPHOSATE ) விளைவுகள்:  புற்றுநோய்  சிறுநீரக மற்றும் கல்லீரல் சேதம்  இனப்பெருக்க பிரச்சனைகள்.  நரம்பியல் விளைவுகள்

Learn more

மழை நீரில் குளிக்கும் ஒருவருக்கு இவ்வளவு நன்மைகளா?

 மழை நீரில் குளிக்கும் ஒருவனுக்கு, ஒருவேளை சளிபிடித்து, காய்ச்சல் வந்தால், அவன் ஆரோக்கியமாக இல்லை, எனவே அவை ஆரோக்கியத்தை ஏற்ப்படுத்துகிறது என்று அர்த்தம்.  சுத்தமான மழை தண்ணீரில் அளவுக்கு அதிகமாக பிராணன் இருக்கிறது. மழைநீரில் நனையும்போது பலருக்கும் சளி பிடிக்கிறது. தும்மல் வருகிறது, காய்ச்சல் வருகிறது.  இது ஏன் வருகிறது அதாவது மழைநீரில் அளவுக்கு அதிகமான பிராணன் இருப்பதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் அந்த பிராணனை உறிய ஆரம்பிக்கிறது.  உடலில் பல நாட்களாக, பல...

Learn more

சீரகத்தின் மருத்துவப் பயன்கள்

சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும். சீரகத்தையும், உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும். சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும். சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும். சீரகத்தை அரைத்து மூல முளையில் பூசினால் மூலம் வற்றும். சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும். சீரகத்தை மென்று தின்றாலே, வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும்....

Learn more

வீட்டில் அவசியம் வளர்க்க வேண்டிய மூலிகைகள்

வீட்டில் அவசியம் வளர்க்க வேண்டிய 15 மூலிகைகளும்! அதன் அற்புதமான மருத்துவ பயன்களும். அந்தக் காலங்களில் வீட்டுக்கு வீடு தாத்தா, பாட்டிகள் இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எந்த நோய் என்றாலும் அதற்கான மூலிகைகளைக் கொண்டு கை வைத்தியம் செய்தே குணப்படுத்திவிடுவார்கள். ஆனால், இன்று அநேக வீடுகளில் தாத்தா பாட்டிகளே இல்லை. பணம், வேலை என்று பிள்ளைகள் நகர வாழ்க்கையைத் தேடிச் சென்று விட்டதால் தாத்தா, பாட்டிகளின் முக்கியத்துவம் இன்றைய குழந்தைகளுக்கு தெரியாமல் போய்விட்டது....

Learn more

இளநீரில் இவ்வளவு மருத்துவ குணங்கள்

இளநீரில் இவ்வளவு விஷயங்களா?   இளநீரில் இருப்பவை: சோடியம் குளோரைடு, பொட்டாசியம், தாது உப்புக்கள், நீர்ச்சத்து, கால்சியம், உப்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. மருத்துவ குணம் எப்படி?  தினமும் இளநீர் சாப்பிட்டால் அது நம்மை இளமையாக வைத்திருக்கும். குறிப்பாக கோடைக் காலங்களில் உப்புச்சத்தும், நீர்ச்சத்தும், இன்ன பிற பொதுவான சத்துக்களும் உடலில் இருந்து வியர்வை மூலமாக வெளியேறிவிடுவதால் உடல் வெளிறிவிடும்.  மயக்கம், நாடித் துடிப்பு தளர்ந்து, தசைகள் இறுகுவது நடக்கும். இதற்கெல்லாம் முக்கியமான காரணம் உடலில் உள்ள உப்பு சுத்தமாக...

Learn more
Customer Enquiry Form
இயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.


Archives
January 2018
M T W T F S S
« Dec   Feb »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Tags Cloud
அருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம்? நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES