Posted by admin
- Jan 6, 2018
- 3076
- 1
நம் முன்னோர்கள் உபயோகப்படுத்தி நம் கண்ணால் கூடக் காண முடியாத அளவுக்குப் பல நெல் ரகங்கள் வழக்கொழிந்து விட்டன. பசுமைப் புரட்சியின் கை ஓங்கியிருந்த காலத்தில் அரசு வேலையைத் துறந்து விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தப் புறப்பட்டார், நம்மாழ்வார்.
அவருடன் சில மாதங்கள் சில இளைஞர்கள் குழுவாகப் பயிற்சி பெறுவது வழக்கம். அப்படித்தான் டெல்டா மாவட்ட சுற்றுப்பயணத்தில் நம்மாழ்வார் பின்னால் செல்லும் குழுவில் பயணித்தவர்களில் ஒருவர்தான் ‘நெல்’ ஜெயராமன்.
வெள்ளைக்கார் | மஞ்சள்பொன்னி | கருப்புச்சீரகச்சம்பா | குருவிக்கார் |
அன்னமழகி | அறுபதாங்குறுவை | பூங்கார் | கேரளாரகம் |
குள்ளங்கார் | மைசூர்மல்லி | குடவாழை | காட்டுயானம் |
வரப்புக்குடைஞ்சான் | குறுவைக்களஞ்சியம் | கம்பஞ்சம்பா | பொம்மி |
திருப்பதிசாரம் | விஷ்ணுபோகம் | வெள்ளைக்குருவிக்கார் | சன்னம் பிசினி |
மொழிக்கருப்புச்சம்பா | காட்டுக்குத்தாளம் | தேங்காய்ப்பூச்சம்பா | கருங்குறுவை |
சேலம்சம்பா | வாசனைசீரகச்சம்பா | பால்குடவாழை | புழுதிச்சம்பா |
கொசுவக்குத்தாளை | வெள்ளைப்பொன்னி | சின்னப்பொன்னி | துளசிவாசசீரகச்சம்பா |
சிகப்புக்கவுனி | கந்தசாலா | கைவிரச்சம்பா | சீரகச்சம்பா |
பனங்காட்டுக்குடவாழை | நவரா | செம்பிளிச்சம்பா | இறவைப்பாண்டி |
கருத்தக்கார் | தூயமல்லி | சேலம்சன்னா | கைவரச்சம்பா |
வாழைப்பூச்சம்பா | மணல்வாரி | நீலச்சம்பா | தங்கச்சம்பா |
கருடன்சம்பா | சிகப்புக்குருவிக்கார் | ஆத்தூர்கிச்சிலி | கட்டைச்சம்பா |
கூம்பாளை | முற்றின சன்னம் | பூவன்சம்பா | கௌனி |
சண்டிக்கார் | கருப்புக்கவுனி | மாப்பிள்ளைச்சம்பா | மடுமுழுங்கி |
ஒட்டடம் | குந்தாவி | கிச்சிலிச்சம்பா | கொட்டாரச் சம்பா |
வல்லரகன் | ஆற்காடுகிச்சலி | சன்னச்சம்பா | இலுப்பைப்பூச்சம்பா |
கட்டிச்சம்பா | காட்டுப்பொன்னி | காலாநமக் | அனந்தனூர் |
குழியடிச்சான் | காட்டுச்சம்பா | பாசுமதி | பயகுண்டா |
வாடன்சம்பா | நீலஞ்சம்பா | காடைக்கழுத்தான் | வெள்ளைமிளகுச்சம்பா |
கலியன்சம்பா | கண்டவாரிச்சம்பா | சம்பாமோசனம் | செங்கார் |
கப்பக்கார் | சொர்ணவாரி | முருகன்கார் | ராஜமன்னார் |
வைகுண்டா | பெருங்கார் | சூலக்குணுவை | கொத்தமல்லிச்சம்பா |
ஜவ்வாதுமலைநெல் | நொறுங்கன் | சொர்ணமசூரி | கருப்புப்பாசுமதி |
அடுக்குநெல் | வெள்ளைக்குடவாழை | வாலான் | புழுதிக்கார் |
சூரக்குறுவை | பூம்பாளை | கோணக்குறுவை | வசரமுண்டான் |
பச்சைப்பெருமாள் | ராஜபோகம் | கொள்ளிக்கார் | அம்யோமோகர் |
வீதிவடங்கான் | கண்டசாலி | செம்பினிப்பொன்னி | கச்சக்கூம்பாழை |
டெல்லிபோகலு | மதிமுனி | பெரும்கூம்பாழை | கொச்சின்சம்பா |
கல்லுருண்டையான் | செம்பாளை | ரசகடம் | கம்பம்சம்பா |
வெளியான் | ராஜமுடி | அறுபதாம்சம்பா | காட்டுவாணிபம் |
சடைக்கார் | சம்யா | மரநெல் | கல்லுண்டை |
காஷ்மீர்டால் | செம்பினிப்பிரியன் | கார்நெல் | ஜீரா சுடர்ஹால் |
ராமகல்லி | மொட்டக்கூர் | மல்காமோடு | திமாரிகமோடு |
ஜல்ஜிரா | சுதர் | பதரியா | கரிகஜவலி |
ரட்னசுடி | ஹாலுஉப்பலு | வரேடப்பனசேன் | ட்டிகாநெல் |
கரிஜாடி | செம்பாலை | கட்கா | சிங்கினிகார் |
சன்னக்கிநெல் | மிளகி | வால்சிவப்பு |
Tags:
Recommended Posts
- Mar 14, 2018
- 6367 read
பாரம்பரிய அரிசி, பழைமையான அரிசி ரகங்களைக் குறிக்கும். பசுமைப் புரட்சியின்(Green Revolution) விளைவாக நெல் உற்பத்தி...
Read Article- Jan 6, 2018
- 2462 read
இரண்டு முறைகளில் மேல் உரமாக ஒரு ஏக்கர் நிலத்துக்கு 400 கிலோ முதல் 700 கிலோ...
Read Article- Jan 6, 2018
- 2127 read
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜெயராமன்.9-ம் வகுப்பு...
Read Article- Jan 3, 2018
- 3901 read
கருடன்(Eagle) கழுத்தில் வெள்ளையாக இருப்பதுபோல், கருடன் சம்பா நெல்லின் நுனிப் பகுதியில் வட்டமான வெள்ளை(White) நிறம்...
Read Article- Jan 3, 2018
- 6370 read
மாப்பிள்ளை சம்பா/MAPPILLAI SAMBA: பெயர் காரணம் : பழங்காலத்தில் பெண் கொடுப்பதற்கு முன்னர் மாப்பிள்ளை பலசாலியா...
Read Article- Jan 3, 2018
- 3270 read
தங்கச் சம்பா நெல்லைத் தூற்றும்போது, தங்கம்(Gold) போல் மிளிரும் தன்மை காணப்படுவதால், இந்த நெல் இரகத்துக்கு...
Read Article- Jan 3, 2018
- 2814 read
அறுவடையின்போது கதிர்கள் நான்கு திசைகளிலும் குடை விரித்தது போல் காட்சியளிப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதனாலும்...
Read Article- Jan 3, 2018
- 1939 read
பெயர் காரணம் : நெற்பயிர்களின் வரப்பு வேர்கள்(Roots) முகடுகளை ஊடுருவி ஆழமாகச் செல்வதால் இந்த நெற்பயிருக்கு வரப்புக் குடைஞ்சான் எனப்...
Read Article- Jan 3, 2018
- 3174 read
பிசினி அரிசி/PISINI RICE தனித்துவம்(Speciality): பிசினி பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான இது, நன்கு ஒட்டும் பசைத்தன்மைக்...
Read Article- Jan 3, 2018
- 3090 read
தனித்துவம்(Speciality): மைசூர் மல்லி கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய நெல் இரகமாக உள்ள இது, மன்னர்களுக்கு உணவளிப்பதற்காகவே உற்பத்திச்...
Read Article- Jan 3, 2018
- 4800 read
காட்டுயானம் (Kattu Yanam) ஏழு அடி உயரம் வரை வளரும் யானையை மறைக்கக்கூடிய அளவிற்கு வளரும். அதனாலே...
Read Article- Jan 3, 2018
- 4476 read
தனித்துவம்(Speciality): கிச்சலித் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் விரும்பிச் சாப்பிடுகிற அரிசி. நாலரை அடி வரை வளரும் தன்மை...
Read Article- Jan 3, 2018
- 9091 read
கருங்குறுவை அரிசி/KARUNGURUVAI RICE தனித்துவம்(Speciality): கருங்குறுவை பாரம்பரிய நெல் இரகங்களில் மாமருந்தாகப் பயன்படும் இது, 110 நாட்களில்...
Read Article- Jan 3, 2018
- 4217 read
தூயமல்லி அரிசி/THUYAMALLI ARISI தனித்துவம் (Speciality): தூயமல்லிப் பாரம்பரிய(Thuyamalli) நெல் வகைகளில் வித்தியாசமானதாகக் கருதப்படும், வெள்ளைக் கலந்த...
Read Article- Jan 3, 2018
- 2534 read
காட்டுப் பொன்னி அரிசி/KATTU PONNI RICE தனித்துவம் (Speciality): காட்டுப் பொன்னி பாரம்பரிய நெல் இரகங்களில் ஊடுபயிரிட(Inter...
Read Article- Jan 3, 2018
- 2434 read
குருவிக்கார் அரிசி/KURUVIKAR RICE தனித்துவம் (Speciality): குருவிக்கார் (Kuruvikar)இயற்கையாகவே மண்ணில் இருக்கும் சத்துகளைக் கிரகித்து வளரும்....
Read Article- Jan 3, 2018
- 3090 read
காலா நமக் அரிசி/KAALA NAMAK RICE பெயர் காரணம் : ‘காலா நமக்’ பாரம்பரிய நெல் வகைகளில்...
Read Article- Jan 3, 2018
- 2592 read
தேங்காய்ப்பூ சம்பா அரிசி/THENGAI POO SAMBA RICE தனித்துவம் (Speciality): தேங்காய்ப்பூ சம்பா பாரம்பரிய நெல் இரகங்களிலேயே...
Read Article- Jan 3, 2018
- 8945 read
சீரகச் சம்பா அரிசி/SEERAGA SAMBA RICE பெயர் காரணம் : சீரகச் சம்பா (Seeraga Samba) பாரம்பரிய நெல்...
Read Article- Jan 3, 2018
- 7067 read
குள்ளக்கார் அரிசி/KULLAKAR RICE தனித்துவம் (Speciality):பண்டைக்கால நெல் வகைகளில் ஒன்று. இந்தியாவில் பிரதானமாக பயரிடப்பட்டுள்ளது. சுகாதார...
Read Article- Jan 3, 2018
- 3343 read
வெள்ளைப்பொன்னி அரிசி/VELLAI PONNI RICE பெயர் காரணம் : சமைத்தவுடன் அரிசி பால் வெண்மை நிறம் கொண்ட...
Read Article- Jan 3, 2018
- 6711 read
தனித்துவம் (Speciality): பாரம்பரிய நெல் இரகங்களில் இவ்வகை, மழை, வெள்ளத்தைத்(Flood) தாங்கி வளரக் கூடியது. விதைப்புச்...
Read Article- Dec 21, 2017
- 2567 read
மருதாணி எல்லாவகை நிலங்களிலும் வளரக்கூடியது. வெப்பத்தைத் தாங்கக்கூடியது. எதிர் அடுக்கில் அமைந்த கூர் இலைகைக் கொண்டது....
Read Article- Dec 21, 2017
- 3799 read
மரங்கள், செடிகள், கொடிகள் அனைத்தும் மனிதனை வாழ்விக்க வந்த வரப் பிரசாதமாகும். மனிதன் உட்பட்ட அனைத்து...
Read Article- Dec 21, 2017
- 3725 read
கடுக்காய் (Terminalia chebula) என்பது ஒருவகை மரமாகும் சித்த மருத்துவத்தில் மிகச்சிறந்த மருந்துப் பொருட்களில் இது...
Read Article- Dec 21, 2017
- 2574 read
அகத்தி வளமான ஈரமான மண்ணில் நன்கு வளரும். வெற்றிலைக் கொடி மற்றும் மிளகுக் கொடிகள் படர்வதற்காக...
Read Article- Dec 21, 2017
- 2329 read
தென்னை மரம் முழுமையாக செழுமை நிறைந்ததாகவே காணப்படுகின்றது. இதன் பட்டைகள், காய், ஓடு, நார், தண்டு...
Read Article- Dec 21, 2017
- 3272 read
தாவரங்கள் தங்களிடமிருந்து, வண்ணப்பசை, எண்ணெய், கோந்து, குங்கிலியம், பால் போன்ற பலவிதமான திரவப் பொருள்களை வெளிப்படுத்துகின்றன....
Read Article- Dec 21, 2017
- 6111 read
நான் சிறுவனாக இருந்த போது எனக்கு பிடித்தப் புத்தகங்களில் அரபுக் கதைகள் எனப்படும் 1001 இரவுகள்...
Read Article- Dec 21, 2017
- 2266 read
கொய்யா (Psidium guajava, common guava) என்பது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய...
Read Article- Dec 21, 2017
- 2372 read
வாழையின் உறுப்புகள் பிற ஓர்வித்திலைச் செடிகளைப் போன்றே இருந்தாலும் சில சிறப்பான மாற்றங்களைக் கொண்டுள்ளது. ஓர்வித்திலைச்...
Read Article- Dec 21, 2017
- 2478 read
தென் இந்தியாவில் இலையுதிர் காடுகளில் அதிகம் காணப்படும் சிறு மரம். சந்தன மரம் தமிழகக் காடுகளில்...
Read Article- Dec 21, 2017
- 1552 read
மாம்பழம் புவிமையக் கோட்டுப் பகுதியில் வளரும் ஒரு மரத்தின் பழமாகும். மாமரங்கள் இந்தியா, வங்காளம், தென்கிழக்கு...
Read Article- Dec 19, 2017
- 3080 read
நெல்லி (Phyllanthus emblica) யுபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இது இந்திய மருத்துவ முறைகளில்...
Read Article- Dec 19, 2017
- 1904 read
இலந்தை (Ziziphus jujuba) என்பது மூவடுக்கிதழிகளைச் சேர்ந்த ஒரு தாவரம். இதன் தாயகம் இந்தியா /...
Read Article- Dec 19, 2017
- 2186 read
வில்வம் அல்லது வில்வை அல்லது குசாபி அல்லது கூவிளம் (Bael, Aegle marmelos) இலங்கை, இந்தியா...
Read Article- Dec 19, 2017
- 2280 read
புளிய மரம் (Tamarind) பேபேசி இனத்தைச் சேர்ந்த ஒரு மரம். இதன் கனி புளிப்புச் சுவை...
Read Article- Dec 19, 2017
- 2677 read
இலுப்பை அல்லது இருப்பை அல்லது குலிகம் (Bassia longifolia) இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரமாகும்....
Read Article- Dec 19, 2017
- 2963 read
வேம்பு அல்லது வேப்பை (Azadirachta indica, Neem) இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும்...
Read Article- Dec 19, 2017
- 2978 read
பலா (Atrocarpus heterophyllus) பூமத்தியரேகைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் பலா இனத்தைச் சேர்ந்த மரம். மரத்தில்...
Read Article- Dec 19, 2017
- 2030 read
நாவல் மரம் ஒரு பசுமை மாறாத, வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும். இது மிர்தாசியே (Myrtaceae)...
Read Article- Dec 19, 2017
- 1818 read
ஆலமரம் (Ficus benghalensis) விழுதுகளை உடைய ஒரு மரம். இதன் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால்...
Read Article- Dec 19, 2017
- 2642 read
அரச என்பது பெரிதாக வளரக்கூடிய ஒரு தாவரமாகும். சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய...
Read Article- Dec 11, 2017
- 1989 read
அனைத்து நோயையும் கட்டுப்படுத்தும் பப்பாளி விதை - இயற்கை மருத்துவம் பப்பாளியில் நிறைய மருத்துவ குணங்கள்...
Read Article- Dec 11, 2017
- 1968 read
பனை,புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில்...
Read Article- Dec 8, 2017
- 2565 read
செயற்கை உரங்கள், மண் வளத்தைக் கெடுக்கின்றன. இதற்கு மாற்று, இயற்கை உரங்கள். சுற்றுச்சூழல் கெடுக்காத, மண்...
Read Article- Dec 8, 2017
- 3724 read
தொழில்நுட்பம் வளராத காலத்தே நம் முன்னோர்கள் அனைத்து விதங்களிலும் தேர்ச்சி பெற்று கால மாற்றத்தினை சூரிய...
Read Article- Dec 8, 2017
- 2069 read
பாரம்பரிய பூச்சிக்விரட்டி தயாரிப்பு முறைகள் பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பயன்படுத்தப்படும் தாவரச்சாறே...
Read Article- Dec 8, 2017
- 2724 read
“நம் வயல்களில் உள்ள பூச்சிகளை அழிக்க பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அனைத்துப்...
Read Article- Dec 8, 2017
- 1834 read
பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில்...
Read Article- Dec 8, 2017
- 2493 read
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள், தாவரங்கள் நட்டுப் பராமரிக்கப்படுவது பாராட்டுக்கு உரியதே. ஆனால், மரங்களிலிருந்து தினசரி...
Read Article- Dec 8, 2017
- 2448 read
மீன் அமிலம் தயாரிக்க தேவையான பொருட்கள்: 10 கிலோ மீன் கழிவு. எலும்புகள், முட்கள், துடுப்புகள்...
Read Article- Dec 8, 2017
- 2328 read
தென்னை நார்க் கழிவிலிருந்து மக்கும் உரம் தயாரித்து அதனை நிலங்களில் பயிர்களுக்கு உரமாக போட்டு விளைச்சல்...
Read Article- Dec 8, 2017
- 2464 read
பனிவரகு/PANIVARAGU/PROSO MILLET பனிவரகு சிறப்பு(Speciality): சிறுதானியங்களில் மிகவும் குறைந்த வயதுடையது பனிவரகு. பனிவரகில் கார்போஹைட்ரேட் (Carbohydrate), நார்சத்து...
Read Article- Dec 8, 2017
- 2928 read
குதிரைவாலி அரிசி/BARNYARD MILLET RICE குதிரைவாலி சிறப்பு(Speciality): குதிரைவாலி மற்ற சிறுதானியங்களைவிட அளவில் மிகமிகச் சிறியது. தோல்...
Read Article- Dec 8, 2017
- 2470 read
சாமை அரிசி/LITTLE MILLET/SAMAI ARISI சாமை சிறப்பு(Speciality): நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம்...
Read Article- Dec 8, 2017
- 1639 read
சிறுதானியங்களில் முக்கியமானது வரகு. வரகு, கோதுமையை விட சிறந்தது. இதில் உள்ள நார்ச்சத்து, அரிசி, கோதுமையில்...
Read Article- Dec 8, 2017
- 2448 read
கம்பு/PEARL MILLET/KAMBU கம்பு சிறப்பு(Speciality): இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வெயிலில் அதிகம் அலைகிறவர்கள்,...
Read Article- Dec 8, 2017
- 1926 read
கேழ்வரகு/ராகி/FINGER MILLET ராகி சிறப்பு(Speciality): ராகி(Ragi) தென் இந்திய மக்களின் உணவாகப் பயன்படுகிறது. கர்நாடகாவும், தமிழ்நாடும் ராகி...
Read Article- Dec 8, 2017
- 4943 read
உணவு தானியகளில், அளவில் சிறிய விதைகளைக் கொண்டவை சிறுதானியங்கள் என்று அழைக்கிறோம். சிறு தானிய வகைகள்...
Read Article- Dec 7, 2017
- 4480 read
அறுபதாம் குறுவை, பூங்கார், கருங்குறுவை, குழியடிச்சான், கார், சிங்கினிகார், அன்ன மழகி, உவர்முன்டா, குள்ளங்கார் போன்ற...
Read Article