Login

Register

Login

Register

Year: 2018

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

வாழை இலையின் மகத்துவம்

வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல் நீண்டநாள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு  கிருமிநாசினி. வாழை இலையில் தொடர்ந்து உட்கொண்டுவர தோல் பளபளப்பாகும். மேலும் இதில் உள்ள CHLOROPHYLL உணவை எளிதில் சீரணமடைய செய்வதுடன் வயிற்றுப்புண்ணை ஆற்றும் தன்மை உடையது அதுமட்டுமல்லாமல் நல்ல பசியை தூண்டும். EPIGALLOCATECHIN GALLATE எனப்படும் POLYPHENOL வாழை இலையில் பொதிந்து உள்ளது. இதயம் சார்ந்த நோய்களான ரத்த அழுத்தம், வயிற்றுபுண், தோல் நோய்களின் தீவிரம் போன்றவை குறையும்.  தேகத்திற்கு...

Learn more

குடிநீரை பாதுகாக்கும் செம்பு பாத்திரங்கள்

தண்ணீரை செம்பு பாத்திரங்களில் சேமித்து வைக்கும் போது நீர் மூலம் பரவும் பல தொற்று நோய்களை தடுக்கும். சராசரியாக, மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 0.005 கிராம் செம்பு சத்து தேவை. செம்பு பாத்திரங்களில் சேமிக்கப்பட்ட குடிநீர் செம்பு சத்து நிறைந்ததாகவும், நோய்க்கிருமிகளைக் கொல்லும் தன்மையும் நிறைந்தது. செம்பு பாத்திர நீர் – கிருமிகள் 4 மணி நேரத்தில் சாகும். பித்தளை பாத்திரநீர் – கிருமிகள் 4  நாட்களுக்குப் பின் மடியும். ஸ்டேயின்லெஸ் ஸ்டீல்பாத்திர நீர் – கிருமிகள்...

Learn more

கர்ப்பிணி பெண்களுக்கு பயன்படும் மூலிகைகள்

அத்தி இதன் பழம் இரும்பு சத்தை அதிகரித்து கருவை நன்றாய் வளர்க்கும். மாதுளம் : இதன் பழச்சாற்றை சூல் காலத்தில் அருந்த சூல் வாந்தி நிற்கும். அதிமதுரம் : இதனை சீரகத்துடன் குடிநீராக வழங்க கர்ப்பகாலத்தில் காணும் இரத்தபோக்கு நிற்கும். ஆலம்பட்டை : இதனை குடிநீரிட்டு உள்ளுக்குப் கொடுக்கலாம். தாமரை : இப்பூவானது, வெப்பமுள்ள மருந்துகளை உட்கொள்வதினால் ஏற்படும் சூட்டை நீக்கி உடலை குளிர்விக்கும். சங்கன் : இதன் இலையை அரைத்து வேப்பிலையுடன் உண்ண பிள்ளை பெற்றபின்...

Learn more

உலர் திராட்சையின் பயன்கள்…!

தினசரி உணவுக்குப் பின்னர் காலை, மாலையில் 25 உலர் திராட்சைப் பழங்களை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டால், மூல நோய் குணமாகும். உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் ½ மணிநேரம் ஊறவைத்து, காலையில் அருந்தினால், பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். இதில் உள்ள கால்சியம் சத்து, எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

Learn more

பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்….

தங்கள் அம்மா, மனைவி, பெண் குழந்தைகள்…. அவசியம் சாப்பிட வேண்டும். முருங்கைக்கீரை. சுண்டக்காய். சிவப்பு கொண்டைக்கடலை அல்லது பாசிப்பயறு அவித்து சாப்பிட வேண்டும். சுண்ட வற்றல் குழம்பு…(வயிற்றில் பூச்சிகளை கொல்லுமாம்). எள் உருண்டை. திராட்சை, மாதுளை. கறி வேப்பிலை துவையல். பீர்க்கங்காய். உளுந்து களி. உளுந்து இட்லி, தோசை. பொன்னாங்கன்னி கீரை. வெள்ளாட்டுக் கறி.. எலும்பு சூப், ஈரல் நெல்லிக்காய்.

Learn more

sample pdf view

பழங்களும் பயன்களும்

Learn more

சித்த மருத்துவப் பெயர்கள் விளக்கம்!

திரிபலா – கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் திரிகடுகு – சுக்கு, மிளகு, திப்பிலி பஞ்ச துவர்ப்பிகள் – ஆல், அரசு, அத்தி, இத்தி, நாவல் பஞ்ச மூலம் – ஈசுவரமூலி, சிறுகுறிஞ்சான், சுக்கு, பேரரத்தை, சிறு தேக்கு தசமூலம் – பெருமல்லிகை, சிறுமல்லிகை, சிறுவழுதுணை, பெருங்குமிழ் வேர், தழுதாழை வேர், பாதிரி வேர், வாகை, கண்டங்கத்திரி, வில்வ வேர், நெருஞ்சில் ஐங்கூட்டு நெய் – பசுவின் நெய், நல்லெண்ணெய், ஆமணக்கு நெய், புங்கன் நெய், தேங்காய் எண்ணெய்...

Learn more

பாரம்பரிய அரிசி

பிறந்த குழந்தைக்குக் குறைந்தபட்சம் மூன்று மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்றுதான் அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம் என்று அனைத்து வகை மருத்துவர்களும் வற்புறுத்துகிறார்கள். ஆனால், இந்த நவீன உலகில் ’எனக்கு பாலே சுரக்கவில்லை டாக்டர்’ என்று சொல்லும் பெண்கள்தான் பெருகி வருகிறார்கள். ’குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதுதான் நல்லது’ என்று மனதையும்; இந்த இந்த உணவுகளைச் சாப்பிட்டால் பால் பெருகும்’ என்று உணவு முறைகளையும் மாற்றிக்  கொண்டால்… பால் பொங்கும் என்பதே உண்மை என்கிறது இந்திய...

Learn more

இந்து உப்பு என்றால் என்ன ?

மனிதனுக்கு உப்பு என்ற ஒன்றை தெரிந்திருக்காவிட்டால் அவன் நாடோடி வாழ்க்கையை அவ்வளவு சுலபமாக விட்டிருக்க மாட்டான் என்கிறார்கள் மனித பரிணமாத்தை ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள். அதாவது மனிதன் சாப்பிடக் கிடைத்த தானியங்களுடன் சேர்த்துக் கொள்ள தேவையான உப்பு எங்கெல்லாம் கிடைத்ததோ, அங்கெல்லாம் புதிய மனித குழுக்கள் தங்கி மனித குடியேற்றங்கள் உருவாகியிருக்கின்றன. கடற்கரையில் தோன்றிய மனித நாகரீகங்கள் எல்லாம் பெரும்பாலும் உப்பை அடிப்படையாக கொண்டவை என்கிறார்கள். இப்படி உப்புக்கு பெரிய வரலாறு இருக்கிறது. உப்பு இல்லாமல் உணவுகள்...

Learn more
Customer Enquiry Form
இயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.


Archives
June 2018
M T W T F S S
« Apr    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930