Login

Register

Login

Register

Month: December 2017

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

தாகம்

 வெங்காயத் தோளுடன் சீரகம், சோம்பு சேர்த்து அரைத்து கஷாயமாகச் சாப்பிட்டால் தீராத தாகம் தீரும்.  கொடிப்பசலைக் கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துத் சாப்பிட்டால் தீராத தாகமும் தீரும்.

Learn more

தலைமுடி

கருவேப்பிலை, கரிசிலாங்கண்ணி இரண்டையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடி செய்து, தினமும் காலை மாலை இரு வேளையும் 5 கிராம் அளவு(ஒரு ஸ்பூன்) சாப்பிட்டால் தலைமுடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

Learn more

தாய்ப்பால் சுரக்க

 கல்யாண முருங்கை இலையுடன் சமஅளவு அம்மான் பச்சரிசி இலையைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.  பிரசவித்த பெண்கள் சிலருக்குத் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். அப்படிப்படவர்கள் அம்மான் பச்சரிசிக் கீரையின் பூக்களைக் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, பசும்பாலில் கலந்து 18 நாட்களுக்கு காலையில் மட்டும் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.  முள்ளிக் கீரையுடன் பச்சைக் பயிறு சேர்த்து அவித்துக் சாப்பிட்டால் தாய்ப்பால் பெருகும்.  பார்சொரிக் கீரையை சிறிது பச்சைப் பயிறு சேர்த்து...

Learn more

தலைவலி

சுக்கை எடுத்து கொஞ்சம் தண்ணீர் விட்டு உரசி நெற்றிபொட்டில் கனமாக பத்துப் போட வேண்டும். கொஞ்சம் தகதகவென்று எரியும். சிறிது நேரத்தில் தலைவலி பறந்துபோகும்.  கற்பூரவல்லி இலையை எடுத்து சாறு பிழிந்து, அதனுடன் கொஞ்சம் நல்லெண்ணெய், சர்க்கரை சேர்த்துக் கலக்கி நெற்றிப்பொட்டில் பத்து போட்டால் தலை வலி சீராகும். நான்கு மிளகை தண்ணீர் விட்டு அரைத்து, கொஞ்சம் கற்பூரத்தூளை சேர்த்து நெற்றியில் பத்து போட்டால் தலைவலி சரியாகும். பருப்புக் கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து நெற்றியில்...

Learn more

தலைபாரம்

துயிலிக் கீரையுடன் பூண்டு சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் தலைபாரம் குணமாகும்.

Learn more

மேக நோய்கள்

 பிண்ணாக்குக் கீரை சாறில் வேட்பாலை அரிசியை ஊற வைத்து, பிறகு காய வைத்துப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் அரை கிராம் அளவு சாப்பிட்டால் மேக நோய்கள் அனைத்தும் தீரும்.

Learn more

மூலம்

 பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் மூலச்சூடு, மூலக்கடுப்பு ஆகியவை தீரும்.  முளைக்கீரை, துத்திக்கீரை இரண்டையும் சம அளவு எடுத்து, சிறுபருப்பு சேர்த்துச் சமைத்துத் சாப்பிட்டால் உள் மூலம், பௌத்திரக் கட்டி, இரத்த மூலம் போன்றவை சரியாகும்.  வெங்காயத்தாள், பொடுதலை, வெந்தயம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம், பௌத்திரக் கட்டி போன்றவை குணமாகும்.

Learn more

மூட்டு வலி

முருங்கைக்கீரையோடு உப்பு சேர்த்து அவித்து தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டால் மூட்டு வலிகள் குணமாகும்.  கருவேப்பிலை, சுக்கு, வெந்தயம், மஞ்சள் ஆகியவற்றை நன்கு வறுத்து பொடி செய்து, தினமும் காலை மாலை இரு வேளையும் உணவுக்குப் பிறகு 5 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் மூட்டு வலி, வாத நோய்கள் நீங்கும்.  பிரண்டை இலை, முடக்கத்தான் இலை, சீரகம் மூன்றையும் தலா 10 கிராம்அளவு எடுத்து அரைத்து காலையில் சாப்பிட்டால் மூட்டு வலி, மூட்டுத் தேய்வு, இடுப்பு வலி...

Learn more

மூச்சுத் திணறல்

வங்கார வள்ளைக் கீரைச் சாறில் சுக்கு பவுடரைக் குழைத்துச் சாப்பிட்டால் இதய நோய்களும், இரத்த அழுத்தமும் குணமாகும்.  பரட்டைக் கீரை, தூதுவளை, முசுமுசுக்கை மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டால் ஆஸ்துமாவில் ஏற்படும் மூச்சிரைப்பு குணமாகும்.

Learn more

மூக்கில் இருந்து இரத்தம் வடிதல்

 பிரண்டை வதக்கி சாறு எடுத்து இரண்டு துளிகளைக் காதில் விட்டால், காது வலி நீங்கும். மூக்கில் விட்டால் மூக்கில் இருந்து இரத்தம் வடிதல் குணமாகும்.

Learn more
Customer Enquiry Form
இயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.


Archives
December 2017
M T W T F S S
    Jan »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Tags Cloud
அருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கம்பு/PEARL MILLET/KAMBU கருடன் சம்பா/GARUDAN SAMBA கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குடவாழை அரிசி/KUDAVAAZHAI ARISI குதிரைவாலி அரிசி/BARNYARD MILLET RICE குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேழ்வரகு/ராகி/FINGER MILLET சாமை அரிசி/LITTLE MILLET/SAMAI ARISI சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தங்கச் சம்பா/THANGA SAMBA தினசரி குறிப்பு தினை அரிசி/FOXTAIL MILLET/THINAI ARISI துளசி/THULASI தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம்? நெல் மருத்துவ குணங்கள் பனிவரகு/PANIVARAGU/PROSO MILLET பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பிரண்டை/PIRANDAI மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வரகு அரிசி/VARAGU RICE/KODO MILLET