Posted by admin
- Dec 18, 2017
- 3398
- 0
சுக்கான் கீரை மருத்துவப் பயன் கொண்ட கீரையாகும். இந்தக் கீரையின் மருத்துவக் குணம் பலருக்கும் தெரியாத காரணத்தால் இதை மக்கள் பயன்படுத்துவது குறைவு. இதனால் இதனை பயிரிடுவதில்லை. இது தானாக பல இடங்களில் வளர்கிறது. தென்மேற்கு ஆசியாவிலும், வட ஆப்பிரிக்காவிலும் செழித்து வளருகிறது. இதனை சுக்குக் கீரை, சொக்கான் கீரை என அழைக்கின்றனர். இந்தக் கீரையின் விதைகளை வாங்கி வீட்டுத் தோட்டத்தில் பயிரிட்டு வளர்க்கலாம். இது பலவித நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இக்கீரையின் மருத்துவப் பயன்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.
சுக்கான் கீரையின் பயன்கள் :
- வாந்தியைக் கட்டுப்படுத்தும்.
- வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைத் தீர்க்கும்.
- ஆஸ்துமாவின் பாதிப்புகளை குறைக்கும்.
- வாயுவைக் குறைக்கும்.
- நீர்க்கடுப்பைக் குணப்படுத்தும்.
- மனித இதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரியும். இதில் மாறுபாடு ஏற்படுமானால் உடலில் ஏதோ நோய் ஏற்படுகிறது என்று பொருள். அதிக இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதயத் துடிப்பு சீராக இருக்காது. இவர்கள் சுக்கான் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொண்டால் இதயம் நன்கு பலப்படும், சீராக இயங்கும் . தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வருதல் நலம்.
- சுக்கான் கீரையின் வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் பல் துலக்கி வந்தால் பற்கள் பலப்படுவதுடன் பல் ஈறுகள் உறுதியாகும்.
- மலச்சிக்கலின்றி இருந்தால் நோய்கள் எளிதில் அணுகாது. இந்த மலச்சிக்கலைத் தீர்க்க சுக்கான் கீரை சிறந்த மருந்து. சுக்கான் கீரையை ஏதாவது ஒரு வகையில் உணவில் தினமும்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது.
- சிலருக்கு சாப்பிட்ட உணவு எளிதில் சீரணமாகாது. மேலும் பசி என்பதே இவர்களுக்கு இருக்காது. இவர்கள் சுக்கான் கீரையோடு பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி சட்னிபோல் செய்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசியைத் தூண்டும்.
- மது, புகை, போதை வஸ்துக்கள் பயன் படுத்துபவர்களுக்கு ஈரல் வெகு விரைவில் பாதிக்கப்படும். இதனால் இவர்களின் உடலில் பித்தம் அதிகரித்து பல நோய்கள் ஏற்பட வாய்ப்பாகிறது. இவர்கள் சுக்கான் கீரையை சூப் செய்து அருந்தி வந்தால் ஈரல் நன்கு பலப்படும்.
- சிலருக்கு எது சாப்பிட்டாலும் ஜீரணமாகாமல் நெஞ்சில் எரிச்சலை உண்டாக்கும். இவர்கள் சுக்கான் கீரையுடன் பாசி பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் நீங்கும்.
- இரத்தம் தூய்மையாக இருந்தால் தான் மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும். சுக்கான் கீரை இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. சுக்கான் கீரையை நன்கு நீர்விட்டு அலசி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி பின் சட்னியாக அரைத்து காலை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தப்படும்.
- தேள் கொட்டினால் விஷம் ஏறி கடுப்பையும், மூர்ச்சையையும் உண்டாக்கும். எனவே தேள் கடித்த உடனே கடி பட்ட இடத்தில் சுக்கான் கீரையின் சாறு விட்டு வந்தால் வலி குறையும், மூர்ச்சை ஏற்படாது. விஷமும் விரைவில் இறங்கும்.
- நீர்க்கடுப்பைக் குணப்படுத்தும்.
100 கிராம் சுக்கான் கீரையில் உள்ள சத்துக்கள் :
சுண்ணாம்புச் சத்து – 60 மி.கி, இரும்புச் சத்து – 9 மி.கி., மணிச்சத்து – 15 மி.கி., வைட்டமின் ஏ – 6000 த, , வைட்டமின் சி – 13 மி.கி., தயமின் – 0.03 மி.கி., ரைபோஃபிளேவின் – 0.066. இத்தகைய சிறப்புகள் கொண்ட கீரையை நாமும் சாப்பிட்டு நலமுடன் வாழ்வோம்.
Tags:
Recommended Posts
- Sep 20, 2018
- 9598 read
பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..! அருகம்புல் பொடி -அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த...
Read Article- Jun 26, 2018
- 3804 read
தினையரிசி(Thinai Arisi) சிறுதானியம் வகைகளுள் ஒன்று. உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் இரண்டாவது தானியம் இதுதான். கோதுமை மற்றும்...
Read Article- Jun 26, 2018
- 3387 read
உடலில் இருக்கிற கொழுப்பைக் குறைக்கும்.கழுத்து வலி மற்றும் இடுப்பு வலியை சரிச்செய்யும். உடலுக்கு பலத்தையும், வீரியத்தையும்...
Read Article- Apr 3, 2018
- 3689 read
திரிபலா(Thiribala): திரிபலா என்பது பாரம்பரிய மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த...
Read Article- Mar 5, 2018
- 4026 read
இலைகளுக்கு இடையே கூர்மையான முட்கள் அமைந்திருக்கும், மரம் சற்று முருங்கை காயின் தோற்றத்தில் இருப்பதால் முள்ளு...
Read Article- Mar 5, 2018
- 6287 read
முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்தது. கிராம பகுதிகளில் பொது இடங்களில் தானாக முளைத்து வளரும் கொடி...
Read Article- Mar 5, 2018
- 5669 read
குப்பையில் முளைத்துக்கிடக்கும் அற்புதம் இந்த குப்பைக்கீரை. குப்பையில் முளைப்பதால் இதையாரும் குறைவாக மதிப்பிட வேண்டாம். உடலுக்கு...
Read Article- Mar 5, 2018
- 3984 read
பிரண்டை , கொடி வகையைச் சேர்ந்தது. பிரண்டைசதைப் பற்றான நாற்கோண வடிவமான தண்டுகள் கொண்ட, பொதுவாக...
Read Article- Mar 5, 2018
- 3443 read
பருப்புக் கீரையில் வைட்டமின்களும் தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. இந்தக் கீரையைப் பருப்புடன் சமைத்து...
Read Article- Mar 5, 2018
- 3525 read
தண்டுக் கீரை எளிதில் கிடைப்பது. தண்டுக் கீரையின் இலைகள், தண்டு ஆகிய அனைத்துப் பகுதிகளையும் உணவாகப்...
Read Article- Jan 6, 2018
- 3919 read
பூங்கார் கர்பிணிப் பெண்களுக்குப் பத்தியக் கஞ்சி வைத்துக் கொடுத்தால் சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும், துத்தநாக சத்து உள்ளது....
Read Article- Jan 6, 2018
- 3119 read
முள்முருங்கை மர வகையை சார்ந்தது. இந்த மரத்தை வேலி அமைப்பதற்காக வளர்க்கிறார்கள். முட்களை கொண்ட மென்மையான...
Read Article- Jan 6, 2018
- 3450 read
வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. வயல் வரப்புகளிலும் தானாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். நீர்...
Read Article- Jan 3, 2018
- 2085 read
தக்காளிக்கு இணையானது, கத்தரிக்காய் . தக்காளியைப் போலவே எடை, புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் முதலியன...
Read Article- Jan 3, 2018
- 2184 read
முருங்கைக்காயில் நார்சத்து(Fiber), புரதசத்து(Protein), சுண்ணாம்பு சத்து(Calcium), இரும்பு சத்து(Iron), வைட்டமின் (Vitamins) நிறைய நிரம்பி உள்ளது....
Read Article- Jan 3, 2018
- 2133 read
புரோகோலியில் வைட்டமின் C, K மற்றும் A ,ஃபைபர் ஆகியவை அதிகமாக இருக்கிறது; மற்ற எல்லாக் காய்கறிகளையும்...
Read Article- Jan 3, 2018
- 2468 read
வாழைப்பூ என்பது வாழையின் பூவை குறிக்கும். வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விஷயம். அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்துவிடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து ...
Read Article- Jan 3, 2018
- 1987 read
கேரட் பல்வேறு மருத்துவ குணங்களை (Medicinal value) கொண்டது. காரட்டில் வைட்டமின் ஏ, சி, கே...
Read Article- Jan 3, 2018
- 2654 read
புரதச் சத்து (Protein), மாவுச் சத்து (Carbohydrate), கால்சியம் (Calcium), பாஸ்பரஸ் (Phosphorus), இரும்பு (Iron)...
Read Article- Jan 3, 2018
- 2418 read
அதிக அளவில் புரதசத்தும்(Proteins), குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும்(Cholesterol) கொண்டுள்ளது. முளை கட்டிய பயிறுகளிலிருந்து வைட்டமின் ‘சி’...
Read Article- Jan 3, 2018
- 2043 read
பேரிக்காய் என்று அழைத்தாலும் அது பழம்தான். ஆப்பிளுக்கு இணையான சத்துக்களைக் கொண்டது வைட்டமின்கள் ஏ, பி,...
Read Article- Jan 3, 2018
- 1782 read
இரத்த அழுத்தத்தை குறைக்கும். வைட்டமின் C, பாஸ்பரஸ், ஜின்க் அடங்கியது. உடல் எடை குறைக்க உதவும்.
Read Article- Jan 3, 2018
- 2247 read
வெந்தயக் கீரை உடலுக்கு குளிர்ச்சியுண்டாக்கும் தன்மையுடையது. வெந்தயக்கீரையில் வைட்டமின் ஏ(Vitamin A) சத்தியும், நார்ச்சத்து(Fiber), இரும்புச்...
Read Article- Jan 3, 2018
- 1977 read
முந்திரி பருப்பில் அதிகமாக கலோரி(Calorie) உள்ளது. உடலுக்கு தேவையான நார்ச்சத்து (Fiber), வைட்டமின்கள்(Vitamins), கனிம தாது,...
Read Article- Jan 3, 2018
- 1436 read
இரத்த அழுத்தத்தை குறைக்கும். இரத்த கொழுப்பை சீர்படுத்தும். நோய் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கும்.
Read Article- Jan 3, 2018
- 1547 read
நார் சத்து நிறைந்தது. மலச்சிக்கலை போக்கும். போலெட்ஸ் நிறைந்தது. கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது.
Read Article- Jan 3, 2018
- 1542 read
நார் சத்து நிறைந்தது. ஜீரணத்தை அதிகரிக்கும். போலெட்ஸ் அடங்கியது. கர்ப்பிணி பெண்களுக்கும் சிறந்தது. உடல் வளர்ச்சியை...
Read Article- Jan 3, 2018
- 2315 read
பச்சை பட்டாணியானது கொடி வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இதில் ஒரு கால் பகுதி புரதமும் ஒரு...
Read Article- Jan 3, 2018
- 2141 read
காலிஃப்ளவரில் சக்தி வாய்ந்த வைட்டமின் சி-யும் (Vitamin C), மெக்னீசியமும் (Magnesium), ஒமேகா-3(Omega - 3)...
Read Article- Jan 3, 2018
- 2198 read
காய்கறி வகைகளில், கசப்புத்தன்மை (Bitter taste)நிறைந்த பாகற்காய் பலவித மருத்துவ பலன்களைகொண்டுள்ளது. சுவை கசப்பாக இருந்தாலும்,...
Read Article- Jan 3, 2018
- 1945 read
தக்காளியில் உள்ள சத்துக்கள்(Nutrients): தக்காளி பழத்தில் கால்சியம் (Calcium), பாஸ்பரஸ்(Phosphorous), வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘ஏ’...
Read Article- Jan 3, 2018
- 3185 read
வில்வ இலை, தேவையான காரத்திற்கு மிளகு, கொத்தமல்லி விதை, முன்றையும் நசுக்கி விட்டு கொதிக்கும் நீரில்...
Read Article- Jan 3, 2018
- 2487 read
உடலுக்கு ஓவாது உணவுகளும், ஆரோக்கியமற்ற, தூய்மையற்ற உணவுகளும் தான் வயிற்றுப்போக்கிற்கு காரணம். பேதியை குணமாக்க சில...
Read Article- Jan 3, 2018
- 2239 read
வேப்ப எண்ணையுடன் தேங்காய் எண்ணைய் (Neem oil + Coconut oil) கலந்து தலைக்கு தடவி,...
Read Article- Jan 3, 2018
- 2549 read
பெரு வயிறு குறைய தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை (Curry Leaves)...
Read Article- Jan 3, 2018
- 2635 read
கஸ்தூரி மஞ்சள் , கொஞ்சம் பச்சைப் பயறு சேர்த்து வெயிலில் உலர்த்தி அரைத்து (Powder of...
Read Article- Jan 3, 2018
- 2849 read
எந்த விஷப்பூச்சி கடிக்கும் கடித்தவுடன் கடித்த இடத்தில் சிறிது சுண்ணாம்பு தடவி சிறிது மிளகை (...
Read Article- Jan 3, 2018
- 3193 read
வைட்டமின் B17 அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது புற்றுநோயின் தாக்கம் குறையும் (ஆப்பிள், ப்ளம்ஸ், திராட்சை,...
Read Article- Jan 3, 2018
- 3593 read
வேப்பங்கொழுந்துடன் சிறிது மஞ்சள்(Neem Leaves + Turmeric) சேர்த்து அரைத்து காயத்தின் மேது தடவ காயம்...
Read Article- Jan 3, 2018
- 2578 read
தண்ணீரை மிதமாக சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்து ,அதில் பாதத்தை...
Read Article- Jan 3, 2018
- 2939 read
கரிசலாங்கண்ணிச் சாறை (30 மிலி) 48 நாட்கள் அதிகாலையில் சாப்பிட்டால் பித்தப்பை கற்கள் கரையும். நெருஞ்சில்...
Read Article- Jan 3, 2018
- 2948 read
இஞ்சியை (Ginger + Honey) நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டு துண்டாக நறுக்கித் தேனில்...
Read Article- Jan 3, 2018
- 3523 read
பசலைக் கீரை, வேப்பிலை, வெள்ளை எருக்கு, ஆடுதீண்டாப்பாளை ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து உலர்த்திப் பொடியாக்கி,...
Read Article- Jan 3, 2018
- 2546 read
பல் ஈறு வீக்கத்திற்கு நெல்லிக்காயை நசுக்கி ஈறுகளில் தேய்த்து வாருங்கள். சீக்கிரத்தில் குணமடையும். அரைக்கீரை வேர்,...
Read Article- Jan 3, 2018
- 2174 read
சிறுகீரை(2 கை அளவு), பார்லி(ஒரு கை அளவு) ஆகியவற்றோடு கொஞ்சம் சீரகம், நான்கு சிட்டிகை மஞ்சள்...
Read Article- Jan 3, 2018
- 2895 read
அதிகாலையில் நான்கு வல்லாரை இலைகளை பறித்து நன்றாக மென்று தின்று அடுத்து நான்கு மணி நேரத்திற்கு...
Read Article- Jan 3, 2018
- 5408 read
முழு கோதுமை பிரட் சாப்பிடலாம். இதில் அதிக அளவிலான நார்ச்சத்துகள் இருந்தாலும் கொழுப்பு மற்றும் புரதச்சத்துகள்...
Read Article- Jan 3, 2018
- 3050 read
தேங்காய் தினமும் உண்பதால் குடலில் வாழும் புழுக்களை வெளியேற்றும். தினமும் 2 பல் பூண்டு சாப்பிடுவதன்...
Read Article- Jan 3, 2018
- 2206 read
மஞ்சள் பசையுடன், இஞ்சி விழுது சேர்த்து கலந்து அடிப்பட்ட வீக்கத்துக்கு மேல் பற்றாக துணி வைத்து...
Read Article- Jan 3, 2018
- 1996 read
பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும். இரவுப் பொழுதில்...
Read Article- Jan 3, 2018
- 1323 read
காய்ச்சல் குணமாக துளசி இலை சாறும், இஞ்சி சாறும் சரி பங்கில் கலந்து வேளைக்கு கால்...
Read Article- Jan 3, 2018
- 1797 read
அரைக் கீரையுடன் குடைமிளகாய், கசகசா, தேங்காய்ப்பால் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வர, காமம் அதிகரித்து, அளவில்லா...
Read Article- Jan 3, 2018
- 1223 read
அது மாதிரி சமங்களில் காதைக் குடையவோ கசக்கவோ கூடாது. உடனே கால் அவுன்ஸ் தண்ணீரில் அரை...
Read Article- Jan 3, 2018
- 1848 read
காதில் எலுமிச்சை சாற்றை சில துளிகள் விட காது வலி சரி ஆகும். துவளைக் கீரையை...
Read Article- Jan 3, 2018
- 2020 read
காச நோயை குணமாக்கும் ஆற்றலை கண்டங்கத்திரி கொண்டுள்ளது. கண்டங்கத்திரி, தூவளை மற்றும் ஆடாதொடை ஆகியவற்றை சம...
Read Article- Jan 3, 2018
- 1364 read
துத்திக் கீரையை சாறு பிழிந்து(15 மி.லி), ஒரு ஸ்பூன் நெய் கலந்து சாப்பிட்டால் கடுமையான கழிச்சல்...
Read Article- Jan 3, 2018
- 2022 read
பொன்னாங்கண்ணிக் கீரையைக் கடைந்தோ அல்லது சூப்பாகவோ செய்து சாப்பிட்டால் கல்லீரல் சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்....
Read Article- Jan 3, 2018
- 1980 read
சதகுப்பைக் கீரையை சீரகம், மிளகு, பூண்டு சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் கர்ப்பப்பை கோளாறுகள் அனைத்தும் விலகும்.
Read Article- Jan 3, 2018
- 1895 read
அரைக்கீரைத் தண்டுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் தயாரித்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் சளி, இருமல்...
Read Article- Jan 3, 2018
- 3387 read
அதிக வெப்பத்தால் கண் எரிச்சல், கண்களில் சிவப்பு தன்மை ஆகிய பிரச்னைகள் ஏற்படும். இதை முள்ளங்கி,...
Read Article- Jan 3, 2018
- 3330 read
மஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து கண்களுக்கடியில் மசாஜ் செய்தால் ஒரு வாரத்தில் கருவளையம் மறையும். கண்...
Read Article- Jan 3, 2018
- 2899 read
மாதுளை தோலை சிறு துண்டுகளாக்கி போடவும். சிறிது சுக்குப்பொடி, 5 திப்லி, பனங்கற்கண்டு சேர்த்து தண்ணீர்...
Read Article- Jan 3, 2018
- 3460 read
கடுக்காய், சிவப்பு சந்தனம் இரண்டையும் தண்ணீர் விட்டு அரைத்து குழம்பு போல ஆக்கி கட்டி மேல்...
Read Article- Dec 19, 2017
- 4952 read
அருகம்புல் என்பது புல் வகையை சேர்ந்த ஒரு மருத்துவ மூலிகையாகும். அருகம்புல் எல்லாவித மண்வளத்திலும் வளரும்....
Read Article- Dec 19, 2017
- 5271 read
”ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா” ஆவாரை பூத்திருந்தாலே போதுமாம். அதன் காற்று பட்டாலே ஆயுள் அதிகமாம்....
Read Article- Dec 19, 2017
- 3866 read
நல்ல உள்ளம் கொண்ட மானுடம் போலவே, இது எந்த சூழலிலும் தன்னை மாற்றி கொள்ளாமல் அதே...
Read Article- Dec 19, 2017
- 3276 read
துளசி(HOLY BASIL) ஒரு மூலிகை செடியாகும். இந்துக்கள் மிக புனிதமாக கருதும் செடி துளசி. இதனை...
Read Article- Dec 19, 2017
- 3586 read
செம்பருத்தி/Sembaruthi/Hibiscus மலர்கள் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகளில் செம்பருத்தி முக்கிய...
Read Article- Dec 19, 2017
- 3632 read
பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஓர் பேரினமாகும். அலாய்ன் எனும் வேதிப்பொருளானது அலோ வீரா-வில் 50 சதவிகிதமும், அலோ பெரி-யில்...
Read Article- Dec 19, 2017
- 2866 read
துளசி குடும்பத்தை சேர்ந்த கற்பூரவல்லி இந்தியாவில் பரவலாக காணப்படும் மூலிகை. கற்பூரவல்லி புதர்ச்செடி வகையைச் சேர்ந்தது....
Read Article- Dec 19, 2017
- 2954 read
இந்தியாவில் மலைப் பகுதிகளில் பயிராகின்ற மணமுள்ள செடி வகையைச் சார்ந்த தாவரம். விதைகள் ஓமம் எAனப்படுகின்றன....
Read Article- Dec 19, 2017
- 3665 read
சிறுகுறிஞ்சான் இலை, சர்க்கரைக்கு (Diabetics) எதிரான ஒரு முக்கிய மூலிகையாகும். எதிரடுக்கில் அமைந்த நீள்வட்டமான இலைகளையும்,...
Read Article- Dec 19, 2017
- 4066 read
கீழா நெல்லி முழுத் தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது. இலைகளில் கசப்புச் சுவை கொண்ட பில்லாந்தின் என்கிற...
Read Article- Dec 19, 2017
- 2054 read
சங்குப்பூ இலைகள் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை, சிறுநீர் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும்;...
Read Article- Dec 19, 2017
- 1458 read
பொடுதலை முழுத் தாவரமும் கைப்பு, துவர்ப்புச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. பொடுதலை தாதுக்களைப் பலப்படுத்தும்;...
Read Article- Dec 19, 2017
- 1263 read
முழுத்தாவரமும் துவர்ப்பு, இனிப்பு சுவைகளும், சீதத் தன்மையும் கொண்டது. குளிர்ச்சி தரும்; சிறுநீர் எரிச்சலைப் போக்கும்;...
Read Article- Dec 19, 2017
- 2635 read
நந்தியாவட்டை பூ கைப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. முக்கியமாகக் கண் நோய்களுக்குப் பயன்படும் பல...
Read Article- Dec 19, 2017
- 2251 read
நாயுருவி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு, மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையுடையது. இது, பிரசவித்த...
Read Article- Dec 19, 2017
- 2224 read
ஆடு தொடாத இலை என்ற பெயர் மாற்றமடைந்து ஆடாதோடை ஆனது. ஆடாதோடை இலையில் இருக்கும் ஒருவிதக்...
Read Article- Dec 19, 2017
- 1402 read
குப்பைமேனி கசப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், கீல்வாதம்...
Read Article- Dec 19, 2017
- 1962 read
கீழாநெல்லி இலையை எலுமிச்சை அளவு மென்று சாப்பிட தேள் கொட்டு விஷம் முறியும். நவச்சாரத்தில் (அம்மோனியா...
Read Article- Dec 19, 2017
- 2912 read
கல்லுப்பு சிறிது எடுத்து தீப்புண் மீது தடவ தீப்புண் கொப்புளம் குறையும். வாழைத்தண்டு சாறை எடுத்து...
Read Article- Dec 19, 2017
- 1484 read
வெங்காயத் தோளுடன் சீரகம், சோம்பு சேர்த்து அரைத்து கஷாயமாகச் சாப்பிட்டால் தீராத தாகம் தீரும். அல்லி...
Read Article- Dec 19, 2017
- 1453 read
கருவேப்பிலை, கரிசிலாங்கண்ணி இரண்டையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடி செய்து, தினமும் காலை மாலை...
Read Article- Dec 19, 2017
- 1725 read
அருகம்புல் சாறுடன் தேனை கலந்து பருகி வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும். பால்பெருக்கி இலையை அரைத்து துவையல்...
Read Article- Dec 19, 2017
- 1305 read
எலுமிச்சைத் தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்றுப் போடுவது நல்ல பலனைத் தரும்....
Read Article- Dec 19, 2017
- 2608 read
நொச்சி இலையை கொண்டு ஆவிபிடிக்க தலைவலி,தலைபாரம் நீங்கும். கிராம்பை மை போல் அரைத்து நெற்றியில் பற்று...
Read Article- Dec 19, 2017
- 1997 read
ஆலமரப்பட்டை வேர், மொட்டு, கொழுந்து மற்றும் பழம் சேர்த்து கசாயம் காய்ச்சி தினமும் காலை மாலை...
Read Article- Dec 19, 2017
- 2346 read
பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் மூலச்சூடு, மூலக்கடுப்பு ஆகியவை தீரும். வெங்காயத்தாள், பொடுதலை,...
Read Article- Dec 19, 2017
- 1558 read
முருங்கைக்கீரையோடு உப்பு சேர்த்து அவித்து தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டால் மூட்டு வலிகள் குணமாகும். கருவேப்பிலை,...
Read Article- Dec 19, 2017
- 2295 read
கற்பூர வள்ளி இலையை சாறு எடுத்து அருந்தினால் மூச்சு பிரச்சனை விலகும். தும்பை இலைச்சாற்றை மூன்று...
Read Article- Dec 19, 2017
- 1578 read
மாதுளம்பூ சாறெடுத்து கடுக்காய் சூரணத்துடன், தேன் கலந்து, பருகி வரலாம், மாதுளம்பூ நன்கு முகர்ந்தாலோ, மூக்கிலிருந்து...
Read Article- Dec 19, 2017
- 1671 read
ஒரு துணியில் யூகலிப்டஸ் ஆயிலை சில துளிகள் விட்டு, அந்த துணியை முகர்ந்து வந்தால், மூக்கடைப்பு...
Read Article- Dec 19, 2017
- 1746 read
வாதநாராயணன் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து , பூண்டு(3 பல்), பெருங்காயத்துடன்(சுண்டைக்காய் அளவு) விளக்கெண்ணெய்...
Read Article- Dec 19, 2017
- 2122 read
எலுமிச்சை சாற்றினோடு கொஞ்சம் சர்க்கரையை சேர்த்து முகத்தில் தடவி நன்றாக சுழற்சி முறையில் தேய்த்துவிட்டு, பின்...
Read Article- Dec 19, 2017
- 1928 read
வெந்தயத்தை அரைத்து பேஸ்டாக தயாரித்து முகத்தில் மாஸ்க் போல தடவவேண்டும்,முகப்பரு பிரச்சினை தீரும். வாழைப்பழத்தின் தோலை...
Read Article- Dec 19, 2017
- 1884 read
பொடுதலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை வைத்து துவையல் செய்து சுடுசோற்றில் நெய்யிட்டு உண்ண...
Read Article- Dec 19, 2017
- 2782 read
அன்னாசிப் பழத்தை தினமும் சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். செம்பருத்தி மொட்டை வெறும் வயிற்றில்...
Read Article- Dec 19, 2017
- 1793 read
தினசரிப் பூசணிக்காய் சேர்ந்த உணவைக் கொடுக்க,மனக்கோளாறு படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும். வாழைப்பழம் மூளையில்...
Read Article- Dec 18, 2017
- 1467 read
மஞ்சள்கரிசாலை பருப்புடன் கடைந்து,நெய்சேர்த்து,சாதத்துடன் உட்கொள்ள மலச்சிக்கல் தீரும் உலர்ந்த திராட்சையில் தினசரி சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சினை...
Read Article- Dec 18, 2017
- 2063 read
ஆளி விதையை அரைத்து தினமும் மருவில் தடவிவர மரு நாளடைவில் கொட்டிவிடும். தினமும் ஒரு துண்டு...
Read Article- Dec 18, 2017
- 2180 read
ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்,மந்தம்...
Read Article- Dec 18, 2017
- 1875 read
கீழா நெல்லியை வேரோடு பிடுங்கி நன்கு அலசி அதில் சின்ன சீரகம், சின்ன வெங்காயம் இரண்டு...
Read Article- Dec 18, 2017
- 2155 read
எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து, சுத்தமான குளிர்ந்த நீரில்...
Read Article- Dec 18, 2017
- 2250 read
இளநீர் உடல் உஷ்ணத்தை குறைக்க சிறந்தது. பச்சை பாலை தினமும் குடித்து வந்தால், உடலில் உள்ள...
Read Article- Dec 18, 2017
- 1187 read
முளைக்கீரை, அதிமதுரம்(ஒரு துண்டு) மஞ்சள்(3 சிட்டிகை) மூன்றையும் சேர்த்து செய்து கஷாயமாச் செய்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட...
Read Article- Dec 18, 2017
- 993 read
முருங்கைக் கீரை சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு...
Read Article- Dec 18, 2017
- 1190 read
மணத்தக்காளி கீரையோடு, 4பல் பூண்டு , நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால்...
Read Article- Dec 18, 2017
- 2420 read
சோளம் என்பது புல்வகையை சேர்ந்த சிறிய தானிய பயிராகும். சோளத்தில் பல வகைகள் உள்ளது. ”பஞ்சம்...
Read Article- Dec 18, 2017
- 2174 read
10ஆயிரம் ஆண்டுகளாக, கிழக்கு ஆசியாவில் பயிரிடப்படும் தானிய வகைகளில் திணையும் ஒன்று. திணை உற்பத்தியில் இந்தியா,...
Read Article- Dec 18, 2017
- 3538 read
வரகு அரிசி/VARAGU RICE/KODO MILLET வரகு சிறப்பு(Speciality): வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். வரகுக்கு 7 அடுக்குத்...
Read Article- Dec 18, 2017
- 1925 read
கொத்தமல்லிக் கீரை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார்...
Read Article- Dec 18, 2017
- 2491 read
நீர் நிறைந்த சதுப்பு நிலங்களிலும், வயல் மற்றும் கால்வாய் ஓரங்களில் வளரும் இக்கீரை எளிதில் கிடைக்கும்....
Read Article- Dec 18, 2017
- 3049 read
கிராமங்களில் அதிகம் காணப்படும் பொடுதலை பற்றி தெரிந்து கொள்வோம்.இது தரையோடு படர்ந்திருக்கும். ஆறு, குளம், குட்டை,...
Read Article- Dec 18, 2017
- 4037 read
இது ஒரு கற்பகமூலிகையாகும். இதன் பொதுவான குணம் என்னவென்றால் கல்லீரல். மண்ணீரல். நுரையீரல், சிறுநீரகம், ஆகியவற்றைத்...
Read Article- Dec 18, 2017
- 1728 read
கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும்...
Read Article- Dec 18, 2017
- 2444 read
தூதுவளை ஓர் வகைக் கொடியாகும். தூதுவளையின் மறுபெயர் “கூதளம்” என்பதாகும். சிறு முட்கள் காணப்படும். இதன்...
Read Article- Dec 18, 2017
- 4518 read
சிறுநீரக கற்கள், தொற்றுக்களை போக்க கூடியதும், எலும்புகளுக்கு பலத்தை கொடுக்க கூடியதும், வயிற்று புண்ணை குணமாக்க...
Read Article- Dec 18, 2017
- 2559 read
கீரைத் தண்டாக வளரும் தண்டுக்கீரையின் இளஞ்செடியே முளைக் கீரையாகும். முளைக் கீரை எங்கும் தாராளமாகக் கிடைக்கும்....
Read Article- Dec 18, 2017
- 1788 read
மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது. மணலிக் கீரையின் பயன்கள் :...
Read Article- Dec 18, 2017
- 2078 read
முடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச்...
Read Article- Dec 18, 2017
- 3463 read
அரைக்கீரை குத்துச் செடியாகப் படரும். அறுத்து விட்டால் மறுபடியும் துளித்து வளரும். ஆகையினால் இதற்கு அறுகீரை...
Read Article- Dec 18, 2017
- 1856 read
கொடி வகையைச் சேர்ந்த இக்கீரை கொம்புகள், வேலிகளைச் சுற்றிப் படரும். இக்கீரை இனிப்புச் சுவை கொண்டது....
Read Article- Dec 18, 2017
- 2241 read
மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று...
Read Article- Dec 18, 2017
- 1611 read
தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் (Nutrients): தக்காளியில் விட்டமின்கள் ஏ, சி, இ, கே, பி1(தயாமின்)(Vitamin), பி3(நியாசின்), பி5(பைரிடாக்ஸின்),...
Read Article- Dec 18, 2017
- 1888 read
எலுமிச்சை சாறில் உள்ள ஊட்டச்சத்து(Nutrients): எலுமிச்சை எல்லா காலங்களிலும் கிடைக்கும். எலுமிச்சை சாறு உள்ள கனிமங்கள்...
Read Article- Dec 18, 2017
- 1720 read
ஆரஞ்சு பழத்திற்கு கமலா பழம் என்ற வேறு பெயரும் உண்டு. ஆரஞ்சு பழத்தின் நறுமணம் (Fragrance)...
Read Article- Dec 18, 2017
- 1715 read
திராட்சைச் சாறு உள்ள ஊட்டச்சத்துக்கள்: கலோரி (Calorie) – 69, கார்போஹைட்ரெட் (Carbohydrate) - 18 g,...
Read Article- Dec 11, 2017
- 1916 read
பசலைக்கீரையில் ஒன்றான சிறுபசலைக்கீரை தரையோடு தரையாக படர்ந்த இருக்கும். குளிர்ச்சியான இடத்திலும், காய்ந்த இடத்திலும் கூட...
Read Article- Dec 11, 2017
- 3080 read
காசினிக் கீரை என அழைக்கப்படும் காணாம்கோழிக் கீரை, புளிச்சை கீரை வகையை சேர்ந்தது. தாது உப்புகள்...
Read Article- Dec 11, 2017
- 2889 read
அகத்தை சுத்தம் செய்யும் தன்மை கொண்டதால் இந்த கீரை அகத்தி கீரை என அழைக்கப்படுகிறது. அகத்திக்...
Read Article- Dec 11, 2017
- 2354 read
தும்பை முழுத்தாவரமும் இனிப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. சளியைக் கட்டுப்படுத்தும்; மலமிளக்கும்; கோழையகற்றும்;...
Read Article- Dec 11, 2017
- 4435 read
வெப்ப மண்டலக் காடுகளில் சிறு மரம்போல வளர்வது தழுதாழை. இதன் இலையும் வேரும் பல மருத்துவக்...
Read Article- Dec 11, 2017
- 2910 read
நொச்சி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. நொச்சி இலை,...
Read Article- Dec 11, 2017
- 1783 read
கொள்ளு தோசை : [table id=13 /] கொள்ளு, நெல்அரிசி, வெந்தயம், அனைத்தையும் ஊறவைத்து நன்றாக...
Read Article- Dec 11, 2017
- 1223 read
நச்சுக் கொட்டைக் கீரையை தொடர்ந்து 21 நாள்கள் சாப்பிட்டால் இடுப்பு வலி, கழுத்து வலி குணமாகும்.
Read Article- Dec 9, 2017
- 1530 read
தூதுவளைக் கீரையுடன் மிளகு, சுக்கு, திப்பிலி, தாளிசபத்திரி ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாக்கி வடிகட்டி தேன் கலந்து...
Read Article- Dec 9, 2017
- 2361 read
பொன்னாங்கண்ணிக் கீரையுடன் மிளகு, சாம்பார் வெங்காயம் ஆகியவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் ஆண்மைக்...
Read Article- Dec 9, 2017
- 1528 read
ஓமம் அஜீரண கோளாறை போக்கும் சிறந்த மருந்து.ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம்...
Read Article- Dec 8, 2017
- 1888 read
"An apple a day keeps the doctor away" ஆப்பிளை அன்றாடம் உட்கொண்டு வந்தால்...
Read Article- Dec 8, 2017
- 1620 read
அத்தி பழம் (ஒன்றின் சத்துகள்) (% சராசரி தினப்படி சத்து): புரதம் (Protein)-2 கிராம் ,...
Read Article- Dec 8, 2017
- 1593 read
தாகத்தைப் போக்கி, சோர்ந்துபோன உடலுக்கு ஆற்றலைக் கொடுத்து சுறுசுறுப்பாக்குகிறது தர்பூசணி. தர்பூசணிப்பழச் சாற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:...
Read Article