எலுமிச்சைச் சாறு/LEMON JUICE

உழவு என்பது தொழில் மட்டுமல்ல...! உயிரின் ஆதாரம்...!

Posted by admin

எலுமிச்சைச் சாறு/LEMON JUICE

எலுமிச்சை சாறில் உள்ள ஊட்டச்சத்து(Nutrients):
எலுமிச்சை எல்லா காலங்களிலும் கிடைக்கும். எலுமிச்சை சாறு உள்ள கனிமங்கள் பொட்டாசியம்(Potassium)-142 மிகி, கால்சியம்(Calcium)-38 மிகி, பாஸ்பரஸ் (Phosphorus)- 18 மிகி, குளோரைடு(Chloride)-5 மிகி உள்ளன. குறைவான அளவு இரும்பு(Iron), மாங்கனீசு(Manganese), போரான்(Boron), ஃப்ளோரின்(Fluorine), சல்பர்(Sulphur), தாமிரம்(Copper), மாலிப்டினம்(Molybdenum) மற்றும் துத்தநாகம்(Zinc).

எலுமிச்சைச் சாறு பயன்கள்(Benefits): 

  • வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறுடன் தேன்(Honey) அல்லது நெல்லிக்காய் சாறு (Amla Juice) அருந்துவது உடலுக்கு மிக நல்லது. இவற்றில் உள்ள வைட்டமின் “சி’, உடலின் நோய் எதிர்ப்பு(Immune power) சக்தியை கூட்டும்.
  • எலுமிச்சைச் சாறு சேர்க்கப்பட்டு உணவுகள்(Food) சுவை மற்றும் நிறம் மேம்படுத்தப்பட்டது.
  • எலுமிச்சை சாறு இரத்த அழுத்தம்(Blood Pressure) குறைகிறது
  • எலுமிச்சைச் சாறு கெட்ட நறுமணத்தை(Bad Odor) சமன்செய்யும்.
  • எலுமிச்சை சாறு திறனை இரத்தக் கொழுப்பு(Cholesterol) அளவைக் குறைப்பதில், இரத்த குழாய் பரப்புகளில் கொழுப்பு பிளெக்ஸ் (Cholesterol blocks).
  • அழுக்கை நீக்க மட்டும் எலுமிச்சைச் பயன்படுவதில்லை. நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்றவும் பயன்படுகிறது.
  • எலுமிச்சைச் சாறு நுரையீரல் தொற்றை குறைக்கும்
  • எலுமிச்சைச் சாறு அத்துடன் தேன் கலந்து அல்லது வெல்லம் கலந்து ஒரு பழத்திற்கு அரை லிட்டர் தண்ணீர் கலந்து அருந்த வேண்டும். தொடர்ந்து அருந்துவதால் மூல நோய்கள், வயிற்றுகடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள் ஆகியவை குணமாகும்.
  • எலுமிச்சை சாறு உதவியுடன் பற்கள் துலக்கினால் பற்கள்(Teeth) வெண்மையாகும்.எலுமிச்சை சாறு பற்பசை சமாளிக்க உதவுகிறது…
  • அளவுக்கு அதிகமாக இதை அருந்தும் போது குடல் தன் பலத்தை இழக்க நேரிடும். இளநீருடன் கலந்து அருந்துவதால் டைபாய்டு(Typhoid) நோய் குணமாகும்.
  • வெள்ளை வெங்காய சாறுடன் கலந்து அருந்துவதால் மலேரியா(Malaria) நோய் குணமாகும்.
  • புற்றுநோய்க்காரர்களுக்கு எக்ஸ்ரே (x-ray) சிகிச்சையால் ஏற்படும் கதிரியக்கத்தைத் தீங்கையும் எலுமிச்சை தடுக்கிறது
  • சிறுநீரகத்தில் (Kidney Stones) கற்கள் உருவாவது தடுக்கலாம்.
  • உடல் களைப்புகள், கை, கால் கணுக்களில் வீக்கம்(Swelling) வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சை சாறுடன் விளக்கெண்ணெய் கலந்து தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம்.
  • பழத்த வாழைப்பழத்துடன் எலுமிச்சை சாறும் தேனும் கலந்து குழைத்து உண்ண மலக்குடலில் உள்ள குறைகள் நீங்கி பல நோய்கள் வராது தடுக்கலாம்.

Recommended Posts

நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் ...

பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..! அருகம்புல் பொடி -அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த...

Read Article
தினை அரிசி/FOXTAIL MILLET

தினையரிசி(Thinai Arisi) சிறுதானியம் வகைகளுள் ஒன்று. உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் இரண்டாவது தானியம் இதுதான். கோதுமை மற்றும்...

Read Article
மூங்கில் அரிசியின் பயன்கள்/BENEFITS OF ...

உடலில் இருக்கிற கொழுப்பைக் குறைக்கும்.கழுத்து வலி மற்றும் இடுப்பு வலியை சரிச்செய்யும். உடலுக்கு பலத்தையும், வீரியத்தையும்...

Read Article
சித்த மருத்துவப் பெயர்கள் விளக்கம்!

திரிபலா(Thiribala): திரிபலா என்பது பாரம்பரிய மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த...

Read Article
கல்யாண முருங்கை/KALYANA MURUNGAI

இலைகளுக்கு இடையே கூர்மையான முட்கள் அமைந்திருக்கும், மரம் சற்று முருங்கை காயின் தோற்றத்தில் இருப்பதால் முள்ளு...

Read Article
முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI

முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்தது. கிராம பகுதிகளில் பொது இடங்களில் தானாக முளைத்து வளரும் கொடி...

Read Article
குப்பைக்கீரை/KUPPAI KEERAI

குப்பையில் முளைத்துக்கிடக்கும் அற்புதம் இந்த குப்பைக்கீரை. குப்பையில் முளைப்பதால் இதையாரும் குறைவாக மதிப்பிட வேண்டாம். உடலுக்கு...

Read Article
பிரண்டை/PIRANDAI

பிரண்டை , கொடி வகையைச் சேர்ந்தது. பிரண்டைசதைப் பற்றான நாற்கோண வடிவமான தண்டுகள் கொண்ட, பொதுவாக...

Read Article
பருப்புக் கீரை/PARUPPU KEERAI

பருப்புக் கீரையில் வைட்டமின்களும் தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன.  இந்தக் கீரையைப் பருப்புடன் சமைத்து...

Read Article
தண்டுக்கீரை/THANDU KEERAI

தண்டுக் கீரை எளிதில் கிடைப்பது. தண்டுக் கீரையின் இலைகள், தண்டு ஆகிய அனைத்துப் பகுதிகளையும் உணவாகப்...

Read Article
நெல் மருத்துவ குணங்கள்

பூங்கார் கர்பிணிப் பெண்களுக்குப் பத்தியக் கஞ்சி வைத்துக் கொடுத்தால் சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும், துத்தநாக சத்து உள்ளது....

Read Article
முள்முருங்கை கீரை

முள்முருங்கை மர வகையை சார்ந்தது. இந்த மரத்தை வேலி அமைப்பதற்காக வளர்க்கிறார்கள். முட்களை கொண்ட மென்மையான...

Read Article
வல்லாரை கீரை/VALLARAI KEERAI

வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. வயல் வரப்புகளிலும் தானாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். நீர்...

Read Article
கத்தரிக்காய்/BRINJAL

தக்காளிக்கு இணையானது, கத்தரிக்காய் . தக்காளியைப் போலவே எடை, புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் முதலியன...

Read Article
முருங்கைக்காய்/DRUM STICK

முருங்கைக்காயில் நார்சத்து(Fiber), புரதசத்து(Protein), சுண்ணாம்பு சத்து(Calcium), இரும்பு சத்து(Iron), வைட்டமின் (Vitamins) நிறைய நிரம்பி உள்ளது....

Read Article
புரோகோலி/BROCCOLI

புரோகோலியில் வைட்டமின் C, K மற்றும் A  ,ஃபைபர் ஆகியவை அதிகமாக இருக்கிறது; மற்ற எல்லாக் காய்கறிகளையும்...

Read Article
வாழைப்பூ/VAZHAIPOO

வாழைப்பூ என்பது வாழையின் பூவை குறிக்கும்.  வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த  விஷயம். அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை  கசக்கிப் பிழிந்து  எடுத்துவிடுகிறார்கள்  நம்மில் பலர்.  துவர்ப்பு இருந்தால்,  சுவையிருக்காது என்று நினைத்து ...

Read Article
கேரட்/CARROT

கேரட் பல்வேறு மருத்துவ குணங்களை (Medicinal value) கொண்டது. காரட்டில் வைட்டமின்  ஏ, சி, கே...

Read Article
தேங்காய்/COCONUT

புரதச் சத்து (Protein), மாவுச் சத்து (Carbohydrate), கால்சியம் (Calcium), பாஸ்பரஸ் (Phosphorus), இரும்பு (Iron)...

Read Article
பச்சைப்பயிறு/GREEN GRAM DHAL

அதிக அளவில் புரதசத்தும்(Proteins), குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும்(Cholesterol) கொண்டுள்ளது. முளை கட்டிய பயிறுகளிலிருந்து வைட்டமின் ‘சி’...

Read Article
பேரிக்காய்/PEAR

பேரிக்காய் என்று அழைத்தாலும் அது பழம்தான். ஆப்பிளுக்கு இணையான சத்துக்களைக் கொண்டது  வைட்டமின்கள் ஏ, பி,...

Read Article
முள்ளங்கி

 இரத்த அழுத்தத்தை குறைக்கும்.  வைட்டமின் C, பாஸ்பரஸ், ஜின்க் அடங்கியது.  உடல் எடை குறைக்க உதவும்.

Read Article
வெந்தய கீரை/FENUGREEK LEAVES

வெந்தயக் கீரை உடலுக்கு குளிர்ச்சியுண்டாக்கும் தன்மையுடையது. வெந்தயக்கீரையில் வைட்டமின் ஏ(Vitamin A) சத்தியும், நார்ச்சத்து(Fiber), இரும்புச்...

Read Article
முந்தரிப் பருப்பு/CASHEW NUT

முந்திரி பருப்பில் அதிகமாக கலோரி(Calorie) உள்ளது. உடலுக்கு தேவையான நார்ச்சத்து (Fiber), வைட்டமின்கள்(Vitamins), கனிம தாது,...

Read Article
பூண்டு

இரத்த அழுத்தத்தை குறைக்கும். இரத்த கொழுப்பை சீர்படுத்தும். நோய் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கும்.

Read Article
பீன்ஸ்

நார் சத்து நிறைந்தது. மலச்சிக்கலை போக்கும். போலெட்ஸ் நிறைந்தது. கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது.

Read Article
வெண்டைக்காய்

 நார் சத்து நிறைந்தது.  ஜீரணத்தை அதிகரிக்கும்.  போலெட்ஸ் அடங்கியது. கர்ப்பிணி பெண்களுக்கும் சிறந்தது.  உடல் வளர்ச்சியை...

Read Article
 பச்சை பட்டாணி/GREEN PEAS

பச்சை பட்டாணியானது கொடி வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இதில் ஒரு கால் பகுதி புரதமும் ஒரு...

Read Article
காலிஃப்ளவர்/CAULIFLOWER

காலிஃப்ளவரில் சக்தி வாய்ந்த வைட்டமின் சி-யும் (Vitamin C), மெக்னீசியமும் (Magnesium), ஒமேகா-3(Omega - 3)...

Read Article
பாகற்காய்/BITTER GOURD

காய்கறி வகைகளில், கசப்புத்தன்மை (Bitter taste)நிறைந்த பாகற்காய் பலவித மருத்துவ பலன்களைகொண்டுள்ளது. சுவை கசப்பாக இருந்தாலும்,...

Read Article
 தக்காளி/TOMATO

தக்காளியில் உள்ள சத்துக்கள்(Nutrients): தக்காளி பழத்தில் கால்சியம் (Calcium), பாஸ்பரஸ்(Phosphorous), வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘ஏ’...

Read Article
போதைப் பழக்கத்தில் இருந்து மீள(Drug ...

வில்வ இலை, தேவையான காரத்திற்கு மிளகு, கொத்தமல்லி விதை, முன்றையும் நசுக்கி விட்டு கொதிக்கும் நீரில்...

Read Article
பேதி/DYSENTRY

உடலுக்கு ஓவாது  உணவுகளும், ஆரோக்கியமற்ற, தூய்மையற்ற  உணவுகளும் தான் வயிற்றுப்போக்கிற்கு காரணம். பேதியை குணமாக்க சில...

Read Article
பேன் பொடுகு நீங்க/Remedy for ...

வேப்ப எண்ணையுடன் தேங்காய் எண்ணைய் (Neem oil + Coconut oil) கலந்து தலைக்கு தடவி,...

Read Article
பெரு வயிறு/Tips to reduce ...

பெரு வயிறு குறைய தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை (Curry Leaves)...

Read Article
பெண்களுக்கு மீசை/Remedies for Upper ...

கஸ்தூரி மஞ்சள் , கொஞ்சம் பச்சைப் பயறு சேர்த்து வெயிலில் உலர்த்தி அரைத்து (Powder of...

Read Article
பூச்சிக்கடி/Remedies for Insect Bite

எந்த விஷப்பூச்சி கடிக்கும் கடித்தவுடன் கடித்த இடத்தில் சிறிது சுண்ணாம்பு தடவி சிறிது மிளகை (...

Read Article
புற்றுநோய்/Natural Remedies for Preventing ...

வைட்டமின் B17 அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது புற்றுநோயின் தாக்கம் குறையும் (ஆப்பிள், ப்ளம்ஸ், திராட்சை,...

Read Article
புண்/Home Remedies for Injuries

வேப்பங்கொழுந்துடன் சிறிது மஞ்சள்(Neem Leaves + Turmeric) சேர்த்து அரைத்து காயத்தின் மேது தடவ காயம்...

Read Article
பித்த வெடிப்பு/Tips for Cracked ...

தண்ணீரை மிதமாக சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்து ,அதில் பாதத்தை...

Read Article
  பித்தப் பை கல்/Remedies ...

கரிசலாங்கண்ணிச் சாறை (30 மிலி) 48 நாட்கள் அதிகாலையில் சாப்பிட்டால் பித்தப்பை கற்கள் கரையும். நெருஞ்சில்...

Read Article
பித்தம்/Home Remedies for Bile ...

இஞ்சியை (Ginger + Honey) நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டு துண்டாக நறுக்கித் தேனில்...

Read Article
பால்வினை நோய்

 பசலைக் கீரை, வேப்பிலை, வெள்ளை எருக்கு, ஆடுதீண்டாப்பாளை ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து உலர்த்திப் பொடியாக்கி,...

Read Article
பல் கோளாறுகள்

பல் ஈறு வீக்கத்திற்கு நெல்லிக்காயை நசுக்கி ஈறுகளில் தேய்த்து வாருங்கள். சீக்கிரத்தில் குணமடையும். அரைக்கீரை வேர்,...

Read Article
பருமன்/Tips to reduce weight

சிறுகீரை(2 கை அளவு), பார்லி(ஒரு கை அளவு) ஆகியவற்றோடு கொஞ்சம் சீரகம், நான்கு சிட்டிகை மஞ்சள்...

Read Article
பயம் விலக

அதிகாலையில் நான்கு வல்லாரை இலைகளை பறித்து நன்றாக மென்று தின்று அடுத்து நான்கு மணி நேரத்திற்கு...

Read Article
பசி எடுக்க

முழு கோதுமை பிரட் சாப்பிடலாம். இதில் அதிக அளவிலான நார்ச்சத்துகள் இருந்தாலும் கொழுப்பு மற்றும் புரதச்சத்துகள்...

Read Article
குடல் கிருமிகள் ஒழிய

தேங்காய் தினமும் உண்பதால் குடலில் வாழும் புழுக்களை வெளியேற்றும். தினமும் 2 பல் பூண்டு சாப்பிடுவதன்...

Read Article
கால் வீக்கம்

மஞ்சள் பசையுடன், இஞ்சி விழுது சேர்த்து கலந்து அடிப்பட்ட வீக்கத்துக்கு மேல் பற்றாக துணி வைத்து...

Read Article
கால் ஆணி

பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும். இரவுப் பொழுதில்...

Read Article
காய்ச்சல்

காய்ச்சல் குணமாக துளசி இலை சாறும், இஞ்சி சாறும் சரி பங்கில் கலந்து வேளைக்கு கால்...

Read Article
காமம்

அரைக் கீரையுடன் குடைமிளகாய், கசகசா, தேங்காய்ப்பால் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வர, காமம் அதிகரித்து, அளவில்லா...

Read Article
காதில் ஈ எறும்பு புகுந்துவிட்டதா?

 அது மாதிரி சமங்களில் காதைக் குடையவோ கசக்கவோ கூடாது. உடனே கால் அவுன்ஸ் தண்ணீரில் அரை...

Read Article
காது நோய்

காதில் எலுமிச்சை சாற்றை சில துளிகள் விட காது வலி சரி ஆகும். துவளைக் கீரையை...

Read Article
காச நோய்/Remedies for Tuberculosis

காச நோயை குணமாக்கும் ஆற்றலை கண்டங்கத்திரி கொண்டுள்ளது. கண்டங்கத்திரி, தூவளை மற்றும் ஆடாதொடை ஆகியவற்றை சம...

Read Article
கழிச்சல்

 துத்திக் கீரையை சாறு பிழிந்து(15 மி.லி), ஒரு ஸ்பூன் நெய் கலந்து சாப்பிட்டால் கடுமையான கழிச்சல்...

Read Article
கல்லீரல் நோய்கள்

 பொன்னாங்கண்ணிக் கீரையைக் கடைந்தோ அல்லது சூப்பாகவோ செய்து சாப்பிட்டால் கல்லீரல் சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்....

Read Article
கர்ப்பப்பை கோளாறுகள்

சதகுப்பைக் கீரையை சீரகம், மிளகு, பூண்டு சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் கர்ப்பப்பை கோளாறுகள் அனைத்தும் விலகும்.

Read Article
கப நோய்கள்

அரைக்கீரைத் தண்டுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் தயாரித்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் சளி, இருமல்...

Read Article
கண் நோய்கள் தீர

அதிக வெப்பத்தால் கண் எரிச்சல், கண்களில் சிவப்பு தன்மை ஆகிய பிரச்னைகள் ஏற்படும். இதை முள்ளங்கி,...

Read Article
கண்கள் அழகு பெற

மஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து கண்களுக்கடியில் மசாஜ் செய்தால் ஒரு வாரத்தில் கருவளையம் மறையும். கண்...

Read Article
கணையக் கோளாறு(Remedies for Pancreatic ...

மாதுளை தோலை சிறு துண்டுகளாக்கி போடவும். சிறிது சுக்குப்பொடி, 5 திப்லி, பனங்கற்கண்டு சேர்த்து தண்ணீர்...

Read Article
கட்டி

கடுக்காய், சிவப்பு சந்தனம் இரண்டையும் தண்ணீர் விட்டு அரைத்து குழம்பு போல ஆக்கி கட்டி மேல்...

Read Article
அருகம்புல்/ARUGAMPUL

அருகம்புல் என்பது புல் வகையை சேர்ந்த ஒரு மருத்துவ மூலிகையாகும். அருகம்புல் எல்லாவித மண்வளத்திலும் வளரும்....

Read Article
ஆவாரம் பூ/AVARAMPOO

”ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா” ஆவாரை பூத்திருந்தாலே போதுமாம். அதன் காற்று பட்டாலே ஆயுள் அதிகமாம்....

Read Article
நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI

நல்ல உள்ளம் கொண்ட மானுடம் போலவே, இது எந்த சூழலிலும் தன்னை மாற்றி கொள்ளாமல் அதே...

Read Article
துளசி/THULASI

துளசி(HOLY BASIL) ஒரு மூலிகை செடியாகும். இந்துக்கள் மிக புனிதமாக கருதும் செடி துளசி. இதனை...

Read Article
செம்பருத்தி/SEMBARUTHI

செம்பருத்தி/Sembaruthi/Hibiscus மலர்கள் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகளில் செம்பருத்தி முக்கிய...

Read Article
கற்றாழை/ALOE VERA

பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஓர் பேரினமாகும். அலாய்ன் எனும் வேதிப்பொருளானது அலோ வீரா-வில் 50 சதவிகிதமும், அலோ பெரி-யில்...

Read Article
கற்பூரவல்லிKARPURAVALLI

துளசி குடும்பத்தை சேர்ந்த கற்பூரவல்லி இந்தியாவில் பரவலாக காணப்படும் மூலிகை. கற்பூரவல்லி புதர்ச்செடி வகையைச் சேர்ந்தது....

Read Article
ஓமம்/CAROM SEEDS

இந்தியாவில் மலைப் பகுதிகளில் பயிராகின்ற மணமுள்ள செடி வகையைச் சார்ந்த தாவரம். விதைகள் ஓமம் எAனப்படுகின்றன....

Read Article
சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN

சிறுகுறிஞ்சான் இலை, சர்க்கரைக்கு (Diabetics) எதிரான ஒரு முக்கிய மூலிகையாகும்.  எதிரடுக்கில் அமைந்த நீள்வட்டமான இலைகளையும்,...

Read Article
கீழாநெல்லி/KEEZHANELLI

கீழா நெல்லி முழுத் தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது. இலைகளில் கசப்புச் சுவை கொண்ட பில்லாந்தின் என்கிற...

Read Article
சங்குப்பூ

சங்குப்பூ இலைகள் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை, சிறுநீர் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும்;...

Read Article
பொடுதலை

பொடுதலை முழுத் தாவரமும் கைப்பு, துவர்ப்புச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. பொடுதலை தாதுக்களைப் பலப்படுத்தும்;...

Read Article
நெருஞ்சில்

முழுத்தாவரமும் துவர்ப்பு, இனிப்பு சுவைகளும், சீதத் தன்மையும் கொண்டது. குளிர்ச்சி தரும்; சிறுநீர் எரிச்சலைப் போக்கும்;...

Read Article
நந்தியாவட்டை

நந்தியாவட்டை பூ கைப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. முக்கியமாகக் கண் நோய்களுக்குப் பயன்படும் பல...

Read Article
நாயுருவி

நாயுருவி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு, மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையுடையது. இது, பிரசவித்த...

Read Article
ஆடாதோடை

ஆடு தொடாத இலை என்ற பெயர் மாற்றமடைந்து ஆடாதோடை ஆனது. ஆடாதோடை இலையில் இருக்கும் ஒருவிதக்...

Read Article
குப்பைமேனி

குப்பைமேனி கசப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், கீல்வாதம்...

Read Article
தேள் கொட்டு

கீழாநெல்லி இலையை எலுமிச்சை அளவு மென்று சாப்பிட தேள் கொட்டு விஷம் முறியும். நவச்சாரத்தில் (அம்மோனியா...

Read Article
தீப்புண் ஆற

கல்லுப்பு சிறிது எடுத்து தீப்புண் மீது தடவ தீப்புண் கொப்புளம் குறையும். வாழைத்தண்டு சாறை எடுத்து...

Read Article
தாகம்

வெங்காயத் தோளுடன் சீரகம், சோம்பு சேர்த்து அரைத்து கஷாயமாகச் சாப்பிட்டால் தீராத தாகம் தீரும். அல்லி...

Read Article
தலைமுடி

கருவேப்பிலை, கரிசிலாங்கண்ணி இரண்டையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடி செய்து, தினமும் காலை மாலை...

Read Article
தாய்ப்பால் சுரக்க

அருகம்புல் சாறுடன் தேனை கலந்து பருகி வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும். பால்பெருக்கி இலையை அரைத்து துவையல்...

Read Article
தலைவலி

எலுமிச்சைத் தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்றுப் போடுவது நல்ல பலனைத் தரும்....

Read Article
தலைபாரம்

நொச்சி இலையை கொண்டு ஆவிபிடிக்க தலைவலி,தலைபாரம் நீங்கும். கிராம்பை மை போல் அரைத்து நெற்றியில் பற்று...

Read Article
மேக நோய்கள்

ஆலமரப்பட்டை வேர், மொட்டு, கொழுந்து மற்றும் பழம் சேர்த்து கசாயம் காய்ச்சி தினமும் காலை மாலை...

Read Article
மூலம் குணமாக

பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் மூலச்சூடு, மூலக்கடுப்பு ஆகியவை தீரும். வெங்காயத்தாள், பொடுதலை,...

Read Article
மூட்டு வலி

முருங்கைக்கீரையோடு உப்பு சேர்த்து அவித்து தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டால் மூட்டு வலிகள் குணமாகும்.  கருவேப்பிலை,...

Read Article
மூச்சுத் திணறல்

கற்பூர வள்ளி இலையை சாறு எடுத்து அருந்தினால் மூச்சு பிரச்சனை விலகும். தும்பை இலைச்சாற்றை மூன்று...

Read Article
மூக்கில் இருந்து இரத்தம் வடிதல்

மாதுளம்பூ சாறெடுத்து கடுக்காய் சூரணத்துடன், தேன் கலந்து, பருகி வரலாம், மாதுளம்பூ நன்கு முகர்ந்தாலோ, மூக்கிலிருந்து...

Read Article
மூக்கடைப்பு

ஒரு துணியில் யூகலிப்டஸ் ஆயிலை சில துளிகள் விட்டு, அந்த துணியை முகர்ந்து வந்தால், மூக்கடைப்பு...

Read Article
முடக்கு வாதம்

வாதநாராயணன் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து , பூண்டு(3 பல்), பெருங்காயத்துடன்(சுண்டைக்காய் அளவு) விளக்கெண்ணெய்...

Read Article
முகப்பொலிவு/SKIN BRIGHTENING

எலுமிச்சை சாற்றினோடு கொஞ்சம் சர்க்கரையை சேர்த்து முகத்தில் தடவி நன்றாக சுழற்சி முறையில் தேய்த்துவிட்டு, பின்...

Read Article
முகப்பரு/Remedies for Pimples

வெந்தயத்தை அரைத்து பேஸ்டாக தயாரித்து முகத்தில் மாஸ்க் போல தடவவேண்டும்,முகப்பரு பிரச்சினை தீரும். வாழைப்பழத்தின் தோலை...

Read Article
மார்புச் சளி/Home remedies to ...

பொடுதலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை வைத்து துவையல் செய்து சுடுசோற்றில் நெய்யிட்டு உண்ண...

Read Article
மாதவிடாய் பிரச்சனை/MENSTRUAL PROBLEMS

அன்னாசிப் பழத்தை தினமும் சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். செம்பருத்தி மொட்டை வெறும் வயிற்றில்...

Read Article
மனக்கோளாறு/Mental Health Problems

தினசரிப் பூசணிக்காய் சேர்ந்த உணவைக் கொடுக்க,மனக்கோளாறு படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும். வாழைப்பழம் மூளையில்...

Read Article
மலச்சிக்கல்/Constipation

மஞ்சள்கரிசாலை பருப்புடன் கடைந்து,நெய்சேர்த்து,சாதத்துடன் உட்கொள்ள மலச்சிக்கல் தீரும் உலர்ந்த திராட்சையில் தினசரி சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சினை...

Read Article
மரு/Wart

ஆளி விதையை அரைத்து தினமும் மருவில் தடவிவர மரு நாளடைவில் கொட்டிவிடும். தினமும் ஒரு துண்டு...

Read Article
மந்தம் நீங்க

ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்,மந்தம்...

Read Article
மஞ்சள் காமாலை குணமாக

கீழா நெல்லியை வேரோடு பிடுங்கி நன்கு அலசி அதில் சின்ன சீரகம், சின்ன வெங்காயம் இரண்டு...

Read Article
உடல் மினுமினுக்க/Tips for glowing ...

எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து, சுத்தமான குளிர்ந்த நீரில்...

Read Article
உடல் உஷ்ணத்தை குறைக்க

இளநீர் உடல் உஷ்ணத்தை குறைக்க சிறந்தது. பச்சை பாலை தினமும் குடித்து வந்தால், உடலில் உள்ள...

Read Article
இருமல்

முளைக்கீரை, அதிமதுரம்(ஒரு துண்டு) மஞ்சள்(3 சிட்டிகை) மூன்றையும் சேர்த்து செய்து கஷாயமாச் செய்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட...

Read Article
இரத்த அழுத்தம்

முருங்கைக் கீரை சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு...

Read Article
இதய நோய்கள்

மணத்தக்காளி கீரையோடு, 4பல் பூண்டு , நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால்...

Read Article
சோளம்/CORN

சோளம் என்பது புல்வகையை சேர்ந்த சிறிய தானிய பயிராகும். சோளத்தில் பல வகைகள் உள்ளது. ”பஞ்சம்...

Read Article
திணை

10ஆயிரம் ஆண்டுகளாக, கிழக்கு ஆசியாவில் பயிரிடப்படும் தானிய வகைகளில் திணையும் ஒன்று. திணை உற்பத்தியில் இந்தியா,...

Read Article
வரகு அரிசி/VARAGU RICE

வரகு அரிசி/VARAGU RICE/KODO MILLET வரகு சிறப்பு(Speciality): வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். வரகுக்கு 7 அடுக்குத்...

Read Article
கொத்தமல்லிக் கீரை

கொத்தமல்லிக் கீரை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார்...

Read Article
கீழாநெல்லிக்கீரை

நீர் நிறைந்த சதுப்பு நிலங்களிலும், வயல் மற்றும் கால்வாய் ஓரங்களில் வளரும் இக்கீரை எளிதில் கிடைக்கும்....

Read Article
சுக்கான் கீரை

சுக்கான் கீரை மருத்துவப் பயன் கொண்ட கீரையாகும். இந்தக் கீரையின் மருத்துவக் குணம் பலருக்கும் தெரியாத...

Read Article
பொடுதலை கீரை

கிராமங்களில் அதிகம் காணப்படும் பொடுதலை பற்றி தெரிந்து கொள்வோம்.இது தரையோடு படர்ந்திருக்கும். ஆறு, குளம், குட்டை,...

Read Article
கரிசலாங்கண்ணி கீரை

இது ஒரு கற்பகமூலிகையாகும். இதன் பொதுவான குணம் என்னவென்றால் கல்லீரல். மண்ணீரல். நுரையீரல், சிறுநீரகம், ஆகியவற்றைத்...

Read Article
புதினா கீரை

கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும்...

Read Article
தூதுவளை கீரை

தூதுவளை ஓர் வகைக் கொடியாகும். தூதுவளையின் மறுபெயர் “கூதளம்” என்பதாகும். சிறு முட்கள் காணப்படும். இதன்...

Read Article
சக்கரவர்த்தி கீரை

சிறுநீரக கற்கள், தொற்றுக்களை போக்க கூடியதும், எலும்புகளுக்கு பலத்தை கொடுக்க கூடியதும், வயிற்று புண்ணை குணமாக்க...

Read Article
முளைக்கீரை

கீரைத் தண்டாக வளரும் தண்டுக்கீரையின் இளஞ்செடியே முளைக் கீரையாகும். முளைக் கீரை எங்கும் தாராளமாகக் கிடைக்கும்....

Read Article
மணலிக்கீரை

மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது. மணலிக் கீரையின் பயன்கள் :...

Read Article
முடக்கத்தான் கீரை

முடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச்...

Read Article
அரைக்கீரை

அரைக்கீரை குத்துச் செடியாகப் படரும். அறுத்து விட்டால் மறுபடியும் துளித்து வளரும். ஆகையினால் இதற்கு அறுகீரை...

Read Article
கொடி பசலைக் கீரை

கொடி வகையைச் சேர்ந்த இக்கீரை கொம்புகள், வேலிகளைச் சுற்றிப் படரும். இக்கீரை இனிப்புச் சுவை கொண்டது....

Read Article
மாதுளம் பழச்சாறு/POMEGRANATE FRUIT JUICE

மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று...

Read Article
தக்காளிச் சாறு/TOMATO JUICE

தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் (Nutrients):  தக்காளியில்  விட்டமின்கள் ஏ, சி, இ, கே, பி1(தயாமின்)(Vitamin), பி3(நியாசின்), பி5(பைரிடாக்ஸின்),...

Read Article
ஆரஞ்சுச் சாறு/ORANGE JUICE

ஆரஞ்சு பழத்திற்கு கமலா பழம் என்ற வேறு பெயரும் உண்டு. ஆரஞ்சு பழத்தின் நறுமணம் (Fragrance)...

Read Article
திராட்சைச் சாறு/GRAPE JUICE

திராட்சைச் சாறு உள்ள ஊட்டச்சத்துக்கள்: கலோரி (Calorie) – 69, கார்போஹைட்ரெட் (Carbohydrate) - 18 g,...

Read Article
சிறுபசலைக்கீரை

பசலைக்கீரையில் ஒன்றான சிறுபசலைக்கீரை தரையோடு தரையாக படர்ந்த இருக்கும். குளிர்ச்சியான இடத்திலும், காய்ந்த இடத்திலும் கூட...

Read Article
காசினிக் கீரை

காசினிக் கீரை என அழைக்கப்படும் காணாம்கோழிக் கீரை, புளிச்சை கீரை வகையை சேர்ந்தது. தாது உப்புகள்...

Read Article
அகத்தி கீரை

அகத்தை சுத்தம் செய்யும் தன்மை கொண்டதால் இந்த கீரை அகத்தி கீரை என அழைக்கப்படுகிறது. அகத்திக்...

Read Article
தும்பை

தும்பை முழுத்தாவரமும் இனிப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. சளியைக் கட்டுப்படுத்தும்; மலமிளக்கும்; கோழையகற்றும்;...

Read Article
தழுதாழை மூலிகை

வெப்ப மண்டலக் காடுகளில் சிறு மரம்போல வளர்வது தழுதாழை. இதன் இலையும் வேரும் பல மருத்துவக்...

Read Article
நொச்சி

நொச்சி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. நொச்சி இலை,...

Read Article
கொள்ளு

கொள்ளு தோசை : [table id=13 /]  கொள்ளு, நெல்அரிசி, வெந்தயம், அனைத்தையும் ஊறவைத்து நன்றாக...

Read Article
இடுப்பு வலி

நச்சுக் கொட்டைக் கீரையை தொடர்ந்து 21 நாள்கள் சாப்பிட்டால் இடுப்பு வலி, கழுத்து வலி குணமாகும்.

Read Article
ஆஸ்துமா குறைய

தூதுவளைக் கீரையுடன் மிளகு, சுக்கு, திப்பிலி, தாளிசபத்திரி ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாக்கி வடிகட்டி தேன் கலந்து...

Read Article
ஆண்மை குறைபாடு

 பொன்னாங்கண்ணிக் கீரையுடன் மிளகு, சாம்பார் வெங்காயம் ஆகியவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் ஆண்மைக்...

Read Article
அஜீரண கோளாறை போக்க

ஓமம் அஜீரண கோளாறை போக்கும் சிறந்த மருந்து.ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம்...

Read Article
ஆப்பிள் பழச்சாறு/APPLE FRUIT JUICE

"An apple a day keeps the doctor away" ஆப்பிளை அன்றாடம் உட்கொண்டு வந்தால்...

Read Article
அத்திப்பழச் சாறு/FIG FRUIT JUICE

அத்தி பழம் (ஒன்றின் சத்துகள்)  (% சராசரி தினப்படி சத்து): புரதம் (Protein)-2 கிராம் ,...

Read Article
தர்பூசணிப்பழச் சாறு/WATERMELON JUICE

தாகத்தைப் போக்கி, சோர்ந்துபோன உடலுக்கு ஆற்றலைக் கொடுத்து சுறுசுறுப்பாக்குகிறது தர்பூசணி. தர்பூசணிப்பழச் சாற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:...

Read Article

Post your Comments

logged inYou must be to post a comment.
Customer Enquiry Form
இயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.


Archives
December 2017
M T W T F S S
« Jan   Jan »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Tags Cloud
азартного бренда букмекерской конторы делать ставки официального сайта இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம்? நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES