இன்று தமிழகத்தில் கொஞ்ச நஞ்சம் விவசாயமும், வேளாண்மையும் நன்றாக இயங்கிக் கொண்டிருப்பதற்கு இவரும் ஓர் காரணம். இந்தியாவின் முதுகெலும்பு உடைந்துவிடக் கூடாது என அயராது உழைத்த உயர்ந்த நெஞ்சம். தமிழகத்தில் விவசாயத்தை, வேளாண்மையை பாதுகாக்க அரசையும் எதிர்த்து போராடிய பெருமகனார் தான் நமது விவசாயப் புரட்சியாளர் நம்மாழ்வார் ஐயா. பிறப்பில் இருந்து, இறப்பு வரை விவசாயமே மூச்சாக வாழ்ந்த மாமனிதர் நம்மாழ்வார். இனி, இவரைப் பற்றி அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய தகவல்கள் குறித்தும், இவரது வரலாறு குறித்தும் காணலாம்.
Schiedam prediabetes diagnosis போராட்டம் :
- இயற்கை விவசாயப் புரட்சியை ஆதரித்தும், விவசாய நிலங்கள் தொழில் மயமாக்கம் ஆவது, சுற்றுப்புறச் சூழல் மாசுபாடு அதிகரிப்பது போன்றவற்றை எதிர்த்தும் காரசாரமான விமர்சனங்களும், ஆக்கப் பூர்வமான மாற்றுக் கருத்துகளையும் எடுத்துக் கூறியவர் நம்மாழ்வார் ஐயா.
Manises dejtingsajt jämshög பணிகள் :
- 1960-ம் ஆண்டு கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் ஆய்வு உதவியாளராகப் பணியாற்றினார். இங்கு பயனில்லாப் பணிகளுக்கு எதிர்த்து குரல் கொடுத்து மூன்று ஆண்டுகளிலேயே வெளியேறினார்.
- 1963-ம் ஆண்டு மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் வேலைச் செய்தார். இங்கும் மூன்று ஆண்டுகளில் தான் பணியாற்றினார் நம்மாழ்வார். பிறகு ஜப்பானிய சிந்தனையாளர் மசனோயு ஃபுக்குவோக்காவின் செயல்பாடு மற்றும் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, இயற்கை அறிவியலாளர் ஆனார் நம்மாழ்வார் ஐயா.
tesoro pirata dibujo beadily உருவாக்கிய அமைப்புகள் :
- 1979 – ல் குடும்பம்
- 1990 -லிசா (1990 – LEISA Network)
- 1990– மழைக்கான எக்லாஜிக்கள் நிறுவனம், கொலுங்கி, ஒடுகம்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் இந்திய அங்கக வேளாண்மை சங்கம் (Organic Farming Association of India) நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்.
https://www.cabinetbrassens.fr/1127-csfr26425-bitcasino.io.html வானகம் (பண்ணை) :
- அறக்கட்டளைச் சட்டத்தின் கீழ் “வானகம்” 02.6.2009 அன்று திரு.கோ.நம்மாழ்வார் அவர்களால் தொடங்கப்பட்டது. “வானகம்” கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சிக்கு உட்பட்டச் சுருமான்பட்டியில் அமைந்துள்ளது தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்.
http://wactransport.se/2096-dse66091-speed-dating-i-hindås.html விவசாய புரட்சி :
- தமிழகத்தில் இயற்கை முறை வேளாண்மையை ஊக்குவித்தார். மரபணு மாற்றப்பட்ட விதைக்களை எதிர்த்துப், பாரம்பரிய விதைகளை வைத்து விவசாயம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை அனைவர் மத்தியிலும் விதைத்தார்.
விருதுகள் :
- தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இவருக்கு சுற்றுச் சூழல் சுடரொளி விருதினை வழங்கியது.
- திண்டுக்கல்லைச் சேர்ந்த காந்திக்கிராமக் கிராமப்புற நிறுவனம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.