ஈரோட்டில் இந்தியப் பாதை என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் அவர் பேசியதாவது. மண்ணுக்கேற்ற விவசாயம் தான் இந்தியாவுக்கு தேவை என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் கூறினார். உலகம் முழுவதும் மரபணு மாற்ற விதைகளுக்கு எதிராக நடுநிலை விஞ்ஞானிகள் குரல் கொடுத்து வருகின்றனர். மரபணு விதைகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என மேலைநாடுகளில் நிரூபிக்கப்பட்டப்பின்னரும், இங்குள்ள அமைச்சர்கள் வரிந்துகட்டிக்கொண்டு ஆதரவு தெரிவிக்கின்றனர். ரசாயன மருந்துகள், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் கோதுமை, நெல் உள்ளிட்டவை விஷமாகிவிட்டன. இதை உண்ணும் மக்கள் புற்றுநோயால்...
Learn more
Login with