https://diabetesfrees.com/micronase-review-a-diabetes-remedy-at-a-low-price/ மரசெக்கு எண்ணெய் https://www.mk-photos.de/231-dde18530-dating-plattform-lesbisch.html (Cold Pressed oil):
செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் (கடலை(Groundnut), தேங்காய்(Coconut), எள்ளு (Sesame), ஆமணக்கு(Castor)) இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி. செக்கானது மரத்தாலோ(Tree), கல்லாலோ(Stone) செய்யப்பட்டிருக்கும். செக்கின் அடி மரம் புளிய மரத்தின் தண்டில் இருந்து தயாரிக்கப் படுகிறது. ஆரம்பக் காலத்தில் செக்கில் எண்ணெய் ஆட்ட மாடுகளைப் பயன்படுத்தி வந்தனர் தற்பொழுது மின்சாரம் அல்லது எரிப்பொருள் மூலம் இயக்கப்படுகிறது.
இயந்திரத் தயாரிப்பில் எண்ணெய் வித்துப் பொருட்களில் உள்ள சத்துகளையும், தயாரிப்பாளர்கள் வடிகட்டி விடுவர். இதனால், பாக்கெட் எண்ணெய், பார்க்க பளிச்சென இருக்கும். கம்பெனிகள், தங்களுக்கு என நிரந்தரமாக வைத்திருக்கும் நிறம், மணம், குணத்தைச் சேர்க்கின்றனர். அதனால் தான் இந்த எண்ணெய் அதிகபட்சம் மூன்று மாதங்கள் வரை மட்டுமே தாக்கு பிடிக்கிறது.
மரசெக்கு எண்ணெய் பார்ப்பதற்குக் கொஞ்சம் நிறம் குறைவாக இருக்கும். ஆனால் நல்ல ருசியுடன் ஒரு வருடக் காலத்திற்குக் கெட்டு போகாமலும் இருக்கும். ஒரு முறை மரசெக்கு எண்ணெய் சாப்பிட்டால் அதன் ருசி காலக் காலத்திற்கும் மறக்காது. இந்த எண்ணெயில் சமைக்கும் உணவுகள் ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.
calendario de namoro app Traun மரசெக்கு எண்ணெய் – பயன்கள்
- இதயத்தை வலிமை ஆக்கும்
- சக்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது
- உடல் பருமன் சீராக உதவும்
- உயர் ரத்த அழுத்த கோளாறுகள் சரி ஆகும்
- குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.
1 comments
admin
December 5, 2017 11:05 amVery useful….