Jackson free 3 card poker Posted by admin
- Dec 8, 2017
- 1763
- 0
Okahandja stromectol kopen nederland
only poker Kumagaya தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள், தாவரங்கள் நட்டுப் பராமரிக்கப்படுவது பாராட்டுக்கு உரியதே. ஆனால், மரங்களிலிருந்து தினசரி உதிரும் இலைச்சருகுகளைத் தீ வைத்து எரிப்பது சுற்றுச்சூழலுக்குச் சீர்கேடாக இருப்பது மட்டுமில்லாமல், காசு கொடுக்காமல் கிடைக்கும் வளத்தை வீணடிப்பதும்கூட. காடுகளில் உள்ள மரங்கள், குறைந்த மழைபொழிவுக் காலத்திலும்கூடப் பச்சைப் பசேலென இருப்பதற்கான காரணத்தைப் பற்றி யோசித்திருக்கிறோமா? இதற்கு, அவை நுகரும் இயற்கை உரங்களே அடிப்படைக் காரணம். மரங்களிலிருந்து விழும் இலைகள், சருகுகள், இதர மரச் சிதைவுகள் மக்கிப் பலன் தரும் உரமாக மாறுகின்றன. இதை நாமும் பின்பற்றலாம். வீடுகளிலும் பெரும் வளாகங்களிலும் உதிர்ந்த இலைகள், சருகுகளை ஓரிடத்தில் சேகரித்து இயற்கை உரமாக்கலாம். 14 ஆண்டுகளுக்கு இடையே எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மொத்த நிலப்பரப்பில் 60.3 சதவீதத்தில் விவசாயம் செய்தாலும், விவசாய உற்பத்தி ஒரு ஹெக்டேருக்கு 2,962 டன் என்ற அளவிலேயே உள்ளது. ஆனால், தனது 12.6 சதவீத நிலப்பரப்பில் மட்டும் விவசாயம் செய்யும் ஜப்பானில் 6,105 டன் விவசாய உற்பத்தி கிடைக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் ரசாயன உரமோ, நவீனத் தொழில்நுட்பமோ அல்ல. இயற்கையான மட்கு உரங்களை அதிக அளவில் பயன்படுத்துவதே. நீடித்த வளம் இயற்கை முறையில் அங்ககப் பொருட்களை, நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி மட்கச் செய்தால் கிடைப்பதே மட்கு உரம். இவற்றில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவை சேர்ந்துள்ளன. தாவரக் கழிவுகளுக்கு ஏற்ப இவற்றின் விகிதாச்சாரம் மாறுமே ஒழிய, அனைத்துக் கழிவிலும் இந்த மூன்று சத்துகளும் உள்ளன. இச்சத்துகள் மண் வளத்தை நிலைநிறுத்துவதில் முக்கியக் பங்கு வகிக்கின்றன. நீடித்த வேளாண்மைக்கும் உதவுகின்றன. மட்கு உரங்கள் ஊட்டச்சத்துக்கு ஆதாரமாக இருப்பது மட்டுமல்லாமல் மண்ணின் இயற்கையான வேதிப் பண்புகளை மேம்படுத்துகின்றன. இந்த மேம்பாட்டின் விளைவாக வறட்சி நோய், நச்சுத்தன்மைகளைத் தாங்கும் விதத்தில் மண் மாறுகிறது. இதனால் பயிர்களிலும் மரங்களிலும் அதிக மகசூல் கிடைக்கும்.
Bocaiúva stromectol 3 mg tablets சருகு உரம் எப்படித் தயாரிப்பது?
- மரங்கள் அமைந்திருக்கும் வளாகத்தின் ஒரு மூலையில் மரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அல்லது விழும் இலைகளின் அளவுக்கேற்ப குழிகளை வெட்டி அவற்றில் உலர்ந்த இலைகளைப் போட்டு வைத்தாலே போதும். பசுஞ்சாணம், இதர கழிவு கிடைத்தால் அக்குழிகளில் சேர்க்கலாம். கிடைக்காத பட்சத்தில், உரக் கடைகளில் கிடைக்கும் நுண்ணுயிரிக் கூட்டுக் கலவையைத் தண்ணீரில் கலந்து, அக்குழிகளில் பரவலாக ஊற்றலாம்.
- இரண்டும் முடியாத நேரங்களில் வாரத்துக்கு ஒருமுறை நீர் தெளித்தாலே போதும். குழிகளில் உள்ள இலைகளைக் கிளறி விட வேண்டும். இப்படி நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்குச் செய்த பிறகு, மக்கிய உரம் கிடைக்கும். அழகுப் புல்வெளிகள் அமைப்பதற்கு முன் இந்த மட்கு உரக் கலவையைப் பரப்பி, அதன்மீது மண்ணைப் பரப்பிப் புற்களை நடலாம்.
- இப்படி எதுவுமே செய்யாவிட்டாலும் பரவாயில்லை. பெருக்கிச் சேர்த்த இலைகளை மூட்டைகளாகக் கட்டி அருகிலுள்ள விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுத்தாலே, அவற்றை அவர்கள் நிலத்தில் இட்டு மண்வளத்தை மேம்படுத்திக்கொள்ளலாம்.
- சருகை மக்கவைத்து உரமாக்குவதைப் பெரிய வளாகங்களில் மட்டும்தான் செயல்படுத்த வேண்டும் என்பதில்லை. வீட்டு மரங்களிலிருந்து விழும் இலைகளைக் கொண்டும் மட்கு உரம் தயாரிக்கலாம். இதற்கு மூன்று அடிக்கு மூன்று அடி குழி வெட்டி இலைகளைப் போட்டுச் சாணக் கரைசலை ஊற்றி வந்தாலே போதும்.
- குழி வெட்ட இயலாவிட்டால் பயனற்ற வாளி, கெட்டியான பிளாஸ்டிக் பைகளிலும் இதைச் செய்யலாம். நான்கு மாதங்களில் மட்கு உரம் தயாராகிவிடும். வீட்டுப் பூச்செடிகளில் அரை அடி ஆழத்துக்கு மண்ணை அப்புறப்படுத்திவிட்டு இந்த மக்கிய உரத்தைப் போட்டு, அகற்றிய மண்ணை மேலே இட்டு நீர் பாய்ச்சினால் சிறந்த பலன் கிடைக்கும். மரங்களுக்கும், மாடித்தோட்டச் செடிகளுக்கும் இவற்றைப் பயன்படுத்தலாம்.
- இலைகளை எரிப்பதைத் தடுப்பதன் மூலம் உரம் கிடைப்பது மட்டுமல்லாமல், ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக ‘புவி வெப்பமயமாதலையும்’ சிறிதளவாவது தணிக்கலாம்.
Tags:
Recommended Posts
- Mar 14, 2018
- 5631 read
பாரம்பரிய அரிசி, பழைமையான அரிசி ரகங்களைக் குறிக்கும். பசுமைப் புரட்சியின்(Green Revolution) விளைவாக நெல் உற்பத்தி...
Read Article- Jan 6, 2018
- 2673 read
நம் முன்னோர்கள் உபயோகப்படுத்தி நம் கண்ணால் கூடக் காண முடியாத அளவுக்குப் பல நெல் ரகங்கள்...
Read Article- Jan 6, 2018
- 2051 read
இரண்டு முறைகளில் மேல் உரமாக ஒரு ஏக்கர் நிலத்துக்கு 400 கிலோ முதல் 700 கிலோ...
Read Article- Jan 6, 2018
- 1703 read
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜெயராமன்.9-ம் வகுப்பு...
Read Article- Jan 3, 2018
- 3339 read
கருடன்(Eagle) கழுத்தில் வெள்ளையாக இருப்பதுபோல், கருடன் சம்பா நெல்லின் நுனிப் பகுதியில் வட்டமான வெள்ளை(White) நிறம்...
Read Article- Jan 3, 2018
- 5884 read
மாப்பிள்ளை சம்பா/MAPPILLAI SAMBA: பெயர் காரணம் : பழங்காலத்தில் பெண் கொடுப்பதற்கு முன்னர் மாப்பிள்ளை பலசாலியா...
Read Article- Jan 3, 2018
- 2662 read
தங்கச் சம்பா நெல்லைத் தூற்றும்போது, தங்கம்(Gold) போல் மிளிரும் தன்மை காணப்படுவதால், இந்த நெல் இரகத்துக்கு...
Read Article- Jan 3, 2018
- 2266 read
அறுவடையின்போது கதிர்கள் நான்கு திசைகளிலும் குடை விரித்தது போல் காட்சியளிப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதனாலும்...
Read Article- Jan 3, 2018
- 1444 read
பெயர் காரணம் : நெற்பயிர்களின் வரப்பு வேர்கள்(Roots) முகடுகளை ஊடுருவி ஆழமாகச் செல்வதால் இந்த நெற்பயிருக்கு வரப்புக் குடைஞ்சான் எனப்...
Read Article- Jan 3, 2018
- 2689 read
பிசினி அரிசி/PISINI RICE தனித்துவம்(Speciality): பிசினி பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான இது, நன்கு ஒட்டும் பசைத்தன்மைக்...
Read Article- Jan 3, 2018
- 2589 read
தனித்துவம்(Speciality): மைசூர் மல்லி கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய நெல் இரகமாக உள்ள இது, மன்னர்களுக்கு உணவளிப்பதற்காகவே உற்பத்திச்...
Read Article- Jan 3, 2018
- 4165 read
காட்டுயானம் (Kattu Yanam) ஏழு அடி உயரம் வரை வளரும் யானையை மறைக்கக்கூடிய அளவிற்கு வளரும். அதனாலே...
Read Article- Jan 3, 2018
- 3869 read
தனித்துவம்(Speciality): கிச்சலித் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் விரும்பிச் சாப்பிடுகிற அரிசி. நாலரை அடி வரை வளரும் தன்மை...
Read Article- Jan 3, 2018
- 8348 read
கருங்குறுவை அரிசி/KARUNGURUVAI RICE தனித்துவம்(Speciality): கருங்குறுவை பாரம்பரிய நெல் இரகங்களில் மாமருந்தாகப் பயன்படும் இது, 110 நாட்களில்...
Read Article- Jan 3, 2018
- 3550 read
தூயமல்லி அரிசி/THUYAMALLI ARISI தனித்துவம் (Speciality): தூயமல்லிப் பாரம்பரிய(Thuyamalli) நெல் வகைகளில் வித்தியாசமானதாகக் கருதப்படும், வெள்ளைக் கலந்த...
Read Article- Jan 3, 2018
- 1964 read
காட்டுப் பொன்னி அரிசி/KATTU PONNI RICE தனித்துவம் (Speciality): காட்டுப் பொன்னி பாரம்பரிய நெல் இரகங்களில் ஊடுபயிரிட(Inter...
Read Article- Jan 3, 2018
- 1895 read
குருவிக்கார் அரிசி/KURUVIKAR RICE தனித்துவம் (Speciality): குருவிக்கார் (Kuruvikar)இயற்கையாகவே மண்ணில் இருக்கும் சத்துகளைக் கிரகித்து வளரும்....
Read Article- Jan 3, 2018
- 2440 read
காலா நமக் அரிசி/KAALA NAMAK RICE பெயர் காரணம் : ‘காலா நமக்’ பாரம்பரிய நெல் வகைகளில்...
Read Article- Jan 3, 2018
- 2017 read
தேங்காய்ப்பூ சம்பா அரிசி/THENGAI POO SAMBA RICE தனித்துவம் (Speciality): தேங்காய்ப்பூ சம்பா பாரம்பரிய நெல் இரகங்களிலேயே...
Read Article- Jan 3, 2018
- 8237 read
சீரகச் சம்பா அரிசி/SEERAGA SAMBA RICE பெயர் காரணம் : சீரகச் சம்பா (Seeraga Samba) பாரம்பரிய நெல்...
Read Article- Jan 3, 2018
- 6324 read
குள்ளக்கார் அரிசி/KULLAKAR RICE தனித்துவம் (Speciality):பண்டைக்கால நெல் வகைகளில் ஒன்று. இந்தியாவில் பிரதானமாக பயரிடப்பட்டுள்ளது. சுகாதார...
Read Article- Jan 3, 2018
- 2809 read
வெள்ளைப்பொன்னி அரிசி/VELLAI PONNI RICE பெயர் காரணம் : சமைத்தவுடன் அரிசி பால் வெண்மை நிறம் கொண்ட...
Read Article- Jan 3, 2018
- 6122 read
தனித்துவம் (Speciality): பாரம்பரிய நெல் இரகங்களில் இவ்வகை, மழை, வெள்ளத்தைத்(Flood) தாங்கி வளரக் கூடியது. விதைப்புச்...
Read Article- Dec 21, 2017
- 2178 read
மருதாணி எல்லாவகை நிலங்களிலும் வளரக்கூடியது. வெப்பத்தைத் தாங்கக்கூடியது. எதிர் அடுக்கில் அமைந்த கூர் இலைகைக் கொண்டது....
Read Article- Dec 21, 2017
- 3366 read
மரங்கள், செடிகள், கொடிகள் அனைத்தும் மனிதனை வாழ்விக்க வந்த வரப் பிரசாதமாகும். மனிதன் உட்பட்ட அனைத்து...
Read Article- Dec 21, 2017
- 3238 read
கடுக்காய் (Terminalia chebula) என்பது ஒருவகை மரமாகும் சித்த மருத்துவத்தில் மிகச்சிறந்த மருந்துப் பொருட்களில் இது...
Read Article- Dec 21, 2017
- 2206 read
அகத்தி வளமான ஈரமான மண்ணில் நன்கு வளரும். வெற்றிலைக் கொடி மற்றும் மிளகுக் கொடிகள் படர்வதற்காக...
Read Article- Dec 21, 2017
- 1852 read
தென்னை மரம் முழுமையாக செழுமை நிறைந்ததாகவே காணப்படுகின்றது. இதன் பட்டைகள், காய், ஓடு, நார், தண்டு...
Read Article- Dec 21, 2017
- 2896 read
தாவரங்கள் தங்களிடமிருந்து, வண்ணப்பசை, எண்ணெய், கோந்து, குங்கிலியம், பால் போன்ற பலவிதமான திரவப் பொருள்களை வெளிப்படுத்துகின்றன....
Read Article- Dec 21, 2017
- 5701 read
நான் சிறுவனாக இருந்த போது எனக்கு பிடித்தப் புத்தகங்களில் அரபுக் கதைகள் எனப்படும் 1001 இரவுகள்...
Read Article- Dec 21, 2017
- 1834 read
கொய்யா (Psidium guajava, common guava) என்பது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய...
Read Article- Dec 21, 2017
- 1916 read
வாழையின் உறுப்புகள் பிற ஓர்வித்திலைச் செடிகளைப் போன்றே இருந்தாலும் சில சிறப்பான மாற்றங்களைக் கொண்டுள்ளது. ஓர்வித்திலைச்...
Read Article- Dec 21, 2017
- 2025 read
தென் இந்தியாவில் இலையுதிர் காடுகளில் அதிகம் காணப்படும் சிறு மரம். சந்தன மரம் தமிழகக் காடுகளில்...
Read Article- Dec 21, 2017
- 1294 read
மாம்பழம் புவிமையக் கோட்டுப் பகுதியில் வளரும் ஒரு மரத்தின் பழமாகும். மாமரங்கள் இந்தியா, வங்காளம், தென்கிழக்கு...
Read Article- Dec 19, 2017
- 2705 read
நெல்லி (Phyllanthus emblica) யுபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இது இந்திய மருத்துவ முறைகளில்...
Read Article- Dec 19, 2017
- 1615 read
இலந்தை (Ziziphus jujuba) என்பது மூவடுக்கிதழிகளைச் சேர்ந்த ஒரு தாவரம். இதன் தாயகம் இந்தியா /...
Read Article- Dec 19, 2017
- 1824 read
வில்வம் அல்லது வில்வை அல்லது குசாபி அல்லது கூவிளம் (Bael, Aegle marmelos) இலங்கை, இந்தியா...
Read Article- Dec 19, 2017
- 1956 read
புளிய மரம் (Tamarind) பேபேசி இனத்தைச் சேர்ந்த ஒரு மரம். இதன் கனி புளிப்புச் சுவை...
Read Article- Dec 19, 2017
- 2371 read
இலுப்பை அல்லது இருப்பை அல்லது குலிகம் (Bassia longifolia) இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரமாகும்....
Read Article- Dec 19, 2017
- 2612 read
வேம்பு அல்லது வேப்பை (Azadirachta indica, Neem) இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும்...
Read Article- Dec 19, 2017
- 2670 read
பலா (Atrocarpus heterophyllus) பூமத்தியரேகைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் பலா இனத்தைச் சேர்ந்த மரம். மரத்தில்...
Read Article- Dec 19, 2017
- 1705 read
நாவல் மரம் ஒரு பசுமை மாறாத, வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும். இது மிர்தாசியே (Myrtaceae)...
Read Article- Dec 19, 2017
- 1468 read
ஆலமரம் (Ficus benghalensis) விழுதுகளை உடைய ஒரு மரம். இதன் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால்...
Read Article- Dec 19, 2017
- 2199 read
அரச என்பது பெரிதாக வளரக்கூடிய ஒரு தாவரமாகும். சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய...
Read Article- Dec 11, 2017
- 1649 read
அனைத்து நோயையும் கட்டுப்படுத்தும் பப்பாளி விதை - இயற்கை மருத்துவம் பப்பாளியில் நிறைய மருத்துவ குணங்கள்...
Read Article- Dec 11, 2017
- 1585 read
பனை,புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில்...
Read Article- Dec 8, 2017
- 2014 read
செயற்கை உரங்கள், மண் வளத்தைக் கெடுக்கின்றன. இதற்கு மாற்று, இயற்கை உரங்கள். சுற்றுச்சூழல் கெடுக்காத, மண்...
Read Article- Dec 8, 2017
- 2791 read
தொழில்நுட்பம் வளராத காலத்தே நம் முன்னோர்கள் அனைத்து விதங்களிலும் தேர்ச்சி பெற்று கால மாற்றத்தினை சூரிய...
Read Article- Dec 8, 2017
- 1683 read
பாரம்பரிய பூச்சிக்விரட்டி தயாரிப்பு முறைகள் பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பயன்படுத்தப்படும் தாவரச்சாறே...
Read Article- Dec 8, 2017
- 2236 read
“நம் வயல்களில் உள்ள பூச்சிகளை அழிக்க பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அனைத்துப்...
Read Article- Dec 8, 2017
- 1374 read
பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில்...
Read Article- Dec 8, 2017
- 2085 read
மீன் அமிலம் தயாரிக்க தேவையான பொருட்கள்: 10 கிலோ மீன் கழிவு. எலும்புகள், முட்கள், துடுப்புகள்...
Read Article- Dec 8, 2017
- 1537 read
தென்னை நார்க் கழிவிலிருந்து மக்கும் உரம் தயாரித்து அதனை நிலங்களில் பயிர்களுக்கு உரமாக போட்டு விளைச்சல்...
Read Article- Dec 8, 2017
- 1993 read
பனிவரகு/PANIVARAGU/PROSO MILLET பனிவரகு சிறப்பு(Speciality): சிறுதானியங்களில் மிகவும் குறைந்த வயதுடையது பனிவரகு. பனிவரகில் கார்போஹைட்ரேட் (Carbohydrate), நார்சத்து...
Read Article- Dec 8, 2017
- 2339 read
குதிரைவாலி அரிசி/BARNYARD MILLET RICE குதிரைவாலி சிறப்பு(Speciality): குதிரைவாலி மற்ற சிறுதானியங்களைவிட அளவில் மிகமிகச் சிறியது. தோல்...
Read Article- Dec 8, 2017
- 1987 read
சாமை அரிசி/LITTLE MILLET/SAMAI ARISI சாமை சிறப்பு(Speciality): நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம்...
Read Article- Dec 8, 2017
- 1194 read
சிறுதானியங்களில் முக்கியமானது வரகு. வரகு, கோதுமையை விட சிறந்தது. இதில் உள்ள நார்ச்சத்து, அரிசி, கோதுமையில்...
Read Article- Dec 8, 2017
- 1962 read
கம்பு/PEARL MILLET/KAMBU கம்பு சிறப்பு(Speciality): இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வெயிலில் அதிகம் அலைகிறவர்கள்,...
Read Article- Dec 8, 2017
- 1388 read
கேழ்வரகு/ராகி/FINGER MILLET ராகி சிறப்பு(Speciality): ராகி(Ragi) தென் இந்திய மக்களின் உணவாகப் பயன்படுகிறது. கர்நாடகாவும், தமிழ்நாடும் ராகி...
Read Article- Dec 8, 2017
- 4031 read
உணவு தானியகளில், அளவில் சிறிய விதைகளைக் கொண்டவை சிறுதானியங்கள் என்று அழைக்கிறோம். சிறு தானிய வகைகள்...
Read Article- Dec 7, 2017
- 4150 read
அறுபதாம் குறுவை, பூங்கார், கருங்குறுவை, குழியடிச்சான், கார், சிங்கினிகார், அன்ன மழகி, உவர்முன்டா, குள்ளங்கார் போன்ற...
Read Article