எதிர்வரும் நிகழ்வுகள்

  • நாட்டுக்கோழி வளர்ப்பு

    கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில்,

    2017-12-19- நாட்டுக்கோழி வளர்ப்பு

    ஆகிய பயிற்சி நடைபெறயுள்ளது.

    தொடர்புக்கு : 04142290249, 

  • காடை வளர்ப்பு

    சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் ,

    2017-12-19- காடை வளர்ப்பு,

    ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளது.

    தொடர்புக்கு : 7708820505, 9488575716.

  • மதிப்பூட்டிய பால் பொருட்கள் தயாரித்தல்

    சென்னையை அடுத்த அலமாதி, கோடுவெளியில் உள்ள தமிழ்நாடு உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல

    2017-12-19- மதிப்பூட்டிய பால் பொருட்கள் தயாரித்தல்,

    ஆகிய பயிற்சி நடைபெறவுள்ளது.

    முன்பதிவு அவசியம்.

    தொடர்புக்கு : 9445199034,